Singers : Hariharan and Swarnalatha

Music by : S.A. Rajkumar

Female : Kaadhala kaadhala kaadhalin saarala
Kaadhala kaadhala kaadhalin saarala
Theeyilae thendralai vaazhgiren kaadhala
Kanngalaa thundilaa kanngalaa thundilaa
Marinen meengalaa

Male : Kaadhala kaadhala kaadhalin saarala

Chorus : Aahaaa..aaaa…aaaa
Ahaaaa..aaaa….aaaaaaa

Female : Idhaya thudipinil oosai illai
Eduthu sollavum bhasaiyillai

Male : Idharkku munn indha aasai illai
Imaighal visirigal veesa villai

Female : Thanimayil indru naan nagham kadithen
Adikkadi ennai naan dhinam rasithen

Male : Kanavinil unnai naan padam pidithen
Thalaianai odu naan adam pidithen

Female : Enn intha maatramoo…

Male : Kaadhala kaadhala kaadhalin saarala

Chorus : Tara tara tatara…tara tara………..
Tara tara tatara…tara tara……….

Male : Perughi perughi oru alai aanen
Urughi urughi pani thuli aanen

Female : Parandhu parandhu oru siraghu aanen
Nanainthu nanainthu pul veliaanen

Male : Bhoomiyum inghu pin suzhalvathenna
Vanaavil ondru ennai valaipadhenna

Female : Malargalil ellam kann muzhaipadhenna
Ragasiyam solli ennai rasipadhenna

Male : Enn intha maatramoo

Male : Kaadhala kaadhala kaadhalin saarala
Female : Theeyilae thendralai vaazhgiren kaadhala
Male : Kanngalaa thundilaa kanngalaa thundilaa
Female : Marinen meengalaa..aaa

Male : Kaadhala kaadhala kaadhalin saarala
Female : Hmmm…mmmmm…mmmm…mmm

பாடகி : ஸ்வர்ணலதா

பாடகர் : ஹரிஹரன்

இசையமைப்பாளர் : எஸ்.எ. ராஜ்குமார்

பெண் : காதலா காதலா
காதலின் சாரலா காதலா
காதலா காதலின் சாரலா
தீயிலே தென்றலாய்
வாழ்கிறேன் காதலா
கண்களா தூண்டிலா
கண்களா தூண்டிலா
மாறினேன் மீன்களா

ஆண் : காதலா காதலா
காதலின் சாரலா

குழு : ஆஹா ஆஆ
ஆஆ ஆஹா ஆஆ
ஆஆ

பெண் : இதயத் துடிப்பினில்
ஓசையில்லை எடுத்துச்
சொல்லவும் பாஷையில்லை

ஆண் : இதற்குமுன்
இந்த ஆசையில்லை
இமைகள் விசிறிகள்
வீசவில்லை

பெண் : தனிமையில்
இன்று நான் நகம்
கடித்தேன் அடிக்கடி
என்னை நான் தினம்
ரசித்தேன்

ஆண் : கனவினில்
உன்னை நான் படம்பிடித்தேன்
தலையணையோடு நான்
அடம்பிடித்தேன்
பெண் : ஏனிந்த மாற்றமோ

ஆண் : காதலா காதலா
காதலின் சாரலா

குழு : ……………………..

ஆண் : பெருகிப் பெருகி
ஒரு அலையானேன்
உருகி உருகி பனித்
துளியானேன்

பெண் : பறந்து பறந்து
ஒரு சிறகானேன் நனைந்து
நனைந்து புல்வெளியானேன்

ஆண் : பூமியும் இங்கு
பின் சுழல்வதென்ன
வானவில் ஒன்று
என்னை வளைப்பதென்ன

பெண் : மலர்களில்
எல்லாம் கண் முளைப்பதென்ன
ரகசியம் சொல்லி என்னை
ரசிப்பதென்ன

ஆண் : ஏனிந்த மாற்றமோ

ஆண் : காதலா காதலா
காதலின் சாரலா
பெண் : தீயிலே தென்றலாய்
வாழ்கிறேன் காதலா
ஆண் : கண்களா தூண்டிலா
கண்களா தூண்டிலா
பெண் : மாறினேன் மீன்களா

ஆண் : காதலா காதலா
காதலின் சாரலா
பெண் : ஹ்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here