Singers : Ilayaraja and K. S. Chithra

Music by : Ilayaraja

Female : Kaadhala kaadhala
Kangalaal ennai theendu
Male : Kaadhali kaadhali
Kangalaal ennai theendu

Female : Kaadhal oru vedham
Kangal adhai odhum
Male : Kaadhali kaadhali
Kangalaal ennai theendu

Male : Neerodaiyin osaiyil
Undhan perai ketkkiren
Poonjolaiyin pookalil
Unnai naanum paarkkiren

Female : Devanae unnilae
Ennai thedi paarkkiren
Nee vidum moochilae
Naanum konjam vaazhgiren

Male : En dheviyae un pechil
Yedho isai ketkkiren

Female : Kaadhala kaadhala
Kangalaal ennai theendu

Female : Kannaa unnai ketkkiren
Kaadhal enna theeruma
Kaalangalum maaralaam
Gangai paadhai maaruma

Male : Dheviyae dheviyae
Enna kelvi ketkkiraai
Aavi neethaanadi
Yaarai aazham paarkkiraai

Female : Kaadhal nadhiyil
Naan mozhginen
Neeyae karai serkkiraai

Male : Kaadhali kaadhali
Kangalaal ennai theendu
Female : Maalaigal soodinaal
Mannavaa ellai thaandu

Male : Kaadhal oru vedham
Kangal adhai odhum
Female : Kaadhala kaadhala
Kangalaal ennai theendu

பாடகர்கள் : இளையராஜா

மற்றும் கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : காதலா காதலா
கண்களால் என்னை தீண்டு
ஆண் : காதலி காதலி
கண்களால் என்னை தீண்டு

பெண் : காதல் ஒரு வேதம்
கண்கள் அதை ஓதும்
ஆண் : காதலி காதலி
கண்களால் என்னை தீண்டு……

ஆண் : நீரோடையின் ஓசையில்
உந்தன் பேரைக் கேட்கிறேன்
பூஞ்சோலையின் பூக்களில்
உன்னை நானும் பார்க்கிறேன்

பெண் : தேவனே உன்னிலே
என்னைத் தேடி பார்க்கிறேன்
நீ விடும் மூச்சிலே
நானும் கொஞ்சம் வாழ்கிறேன்

ஆண் : என் தேவியே உன் பேச்சிலே
ஏதோ இசை கேட்கிறேன்

பெண் : காதலா காதலா
கண்களால் என்னை தீண்டு

பெண் : கண்ணா உன்னைக் கேட்கிறேன்
காதல் என்ன தீருமா
காலங்களும் மாறலாம்
கங்கை பாதை மாறுமா

ஆண் : தேவியே தேவியே
என்ன கேள்வி கேட்கிறாய்
ஆவி நீதானடி
யாரை ஆழம் பார்க்கிறாய்

பெண் : காதல் நதியில் நான் மூழ்கினேன்
நீயே கரை சேர்க்கிறாய்

ஆண் : காதலி காதலி
கண்களால் என்னை தீண்டு
பெண் : மாலைகள் சூடினால்
மன்னவா எல்லை தாண்டு

ஆண் : காதல் ஒரு வேதம்
கண்கள் அதை ஓதும்
பெண் : காதலா காதலா
கண்களால் என்னை தீண்டு…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here