Singers : Anirudh Ravichander, Pradeep and Shashaa Tirupati

Music by : Anirudh Ravichander

Female : Aahaaaa……ooooo….aaaa….ooo..

Chorus : Unnodu vazhvathae ananthamae
Ovvoru pozhuthilum per inbamae
Theeradha thevaigal ananthamae…
Male : Ananthamae..
Illaigal ingu illai per inbamae

Female : Kaadhal aada kaadhal aada
Kaathirunthenae
Aasai noolil paasam pookal
Korthirunthenae

Male : Seiyatha maathavam neeyae
Poiyaatha perarul neeyae

Male & Female : Oyaatha thaen mazhai
Athai yenthavae
Puthu boomi seivomae

Chorus : Unnodu vazhvathae ananthamae
Ovvoru pozhuthilum per inbamae
Theeradha thevaigal ananthamae…
Male : Ananthamae..
Illaigal ingu illai per inbamae

Female : Ga ma pa ni sa…..
Ni sa pa ma ga…ri sa
Ni sa pa ma ga
Male : Uuuuuuu……
Male & Female : Ga ma pa ni sa…..
Ni sa pa ma ga…ri sa
Ni sa pa ma ga
Male : Uuuuuuu……

Male : Neelavaanam maintha pothum
Nee irupayae
Devaganam thooya mounam
Nee kodupaayae

Female : Pollatha porgalil
Un vervaiyaga poothirupenae
Nillatha odaiyai
Un kaipidithu odugindrenae

Male & Female : Aalagala nanju painthathu
Mella mezhuvomae
Pillai deivam mannil thondrida
Vazhvu nezhuvomae

Male : yehhh….yehhhhhh…yehh..

Chorus : ……………………………………….

Male : Aaa…mmm….unnodu vazhvathu ananthamae
Yeheheh…..unnodu vazhvathu ananthamae
Unnodu unnoduuuuu….. Vazhvathuuu
Unnodu vazhvathu ananthamae

 

பாடகி : ஷாஷா திருப்பதி

பாடகா்கள் : அனிருத் ரவிச்சந்தர், பிரதீப்

இசையமைப்பாளா் : அனிருத் ரவிச்சந்தர்

பெண் : ………………………………….

குழு : உன்னோடு வாழ்வதே
ஆனந்தமே ஒவ்வொரு
பொழுதிலும் பேரின்பமே
தீராத தேவைகள் ஆனந்தமே
ஆண் : ஆனந்தமே இல்லைகள்
இங்கு இல்லை பேரின்பமே

பெண் : காதலாட காதலாட
காத்திருந்தேனே ஆசை நூலில்
பாசம் பூக்கள் கோர்த்திருந்தேனே

ஆண் : செய்யாத மாதவம்
நீயே பொய்யாத பேரருள் நீயே

ஆண் & பெண் : ஓயாத
தேன்மழை அதை ஏந்தவே
புது பூமி செய்வோமே

குழு : உன்னோடு வாழ்வதே
ஆனந்தமே ஒவ்வொரு
பொழுதிலும் பேரின்பமே
தீராத தேவைகள் ஆனந்தமே
ஆண் : ஆனந்தமே இல்லைகள்
இங்கு இல்லை பேரின்பமே

பெண் : க ம ப நீ ச
நீ ச ப ம க ரி ச நீ
ச ப ம க ஆண் : யூ…..
ஆண் & பெண் : க ம ப நீ ச
நீ ச ப ம க ரி ச நீ
ச ப ம க ஆண் : யூ…..

ஆண் : நீலவானம்
மாய்ந்த போதும்
நீ இருப்பாயே
தேவகானம் தூய
மெளனம் நீ கொடுப்பாயே

பெண் : பொல்லாத
போர்களில் உன்
வேர்வையாக பூத்திருப்பேனே
நில்லாத ஓடையாய்
உன் கைபிடித்து ஓடுகின்றேனே

ஆண் & பெண் : ஆலகால
நஞ்சு பாய்ந்தது மெல்ல
மீள்வோமே பிள்ளை
தெய்வம் மண்ணில்
தோன்றிட வாழ்வு நீள்வோமே

ஆண் : ……………………………..
குழு : ……………………………..

ஆண் : ஆ.. ம்ம்ம் உன்னோடு
வாழ்வது ஆனந்தமே யேஹே
உன்னோடு உன்னோடு ஆனந்தமே
உன்னோடு உன்னோடு வாழ்வது
உன்னோடு வாழ்வது ஆனந்தமே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here