Singer : Jayamoorthy
Music by : A. K. Priyan
Lyrics by : Ilaya Kamban
Male : Kadhalai kollum saathiyae
Unakkoru saavu varadha
Kadhalai kollum saathiyae
Unakkoru saavu varadha
Male : Kadhalai kollum saathiyae
Unakkoru saavu varadha
Indha kaadhalar gal sindhum
Kanner thulikkum theervu varadha
Male : Thalai virithaadum aanava saathi
Madinthu vidatha
Kaadhal thalai murai moottum
Theeyil manamum karugi vidatha
Male : Kanda thundamaai vettinaalum
Uyir kaadhal vellum
Ne karuvaruthaalum kaadhal vendra
Kaadhal vendra saritharam solum
Male : Kadhalai kollum saathiyae
Unakkoru saavu varadha
Indha kaadhalar gal sindhum
Kanner thulikkum theervu varadha
Male : Aathigathin adimai vilangai
Kaadhal adithu norukkum
Saathi adakku muraiyin iduppai murikka
Kaadhal puratchi veedikkum
Male : Gothiram soothiram saathiram parthu
Kaadhal vanhu viduma
Nee aathiram kondu azhikka nenacha
Adangi odungi viduma
Male : Samathuvathai manidhanukkul
Kaadhal thaan vidhaikumada
Adhu saathi pookkum aayuthangalai
Mannai thondi pudhaikumada
Mannai thondi pudhaikumada
Male : Kadhalai kollum saathiyae
Unakkoru saavu varadha
Indha kaadhalar gal sindhum
Kanner thulikkum theervu varadha
Male : Kaadhal munbu saathiye undhan
Sattam enna seiyum
Un kaattumirandi saathi thimiru
Kaadhal munbu madiyum
Male : Ella uyirkkum kaadhal undu
Iyarkkai vagutha niyadhi
Adhai idaiyil nindru thadakka
Evanukkum illai ingu thaguthi
Male : Saathi madham parkaadha
Kaadhal oru punidhamada
Saathi tharuthalaigal thirunthi vittaal
Thalai nimirum manidhamada
Thalai nimirum manidhamada
Male : Kadhalai kollum saathiyae
Unakkoru saavu varadha
Indha kaadhalar gal sindhum
Kanner thulikkum theervu varadha
பாடகர் : ஜெயமூர்த்தி
இசை அமைப்பாளர் : ஏ. கே. பிரியன்
பாடல் ஆசிரியர் : இளைய கம்பன்
ஆண் : காதலை கொல்லும் சாதியே
உனக்கொரு சாவு வரதா…
காதலை கொல்லும் சாதியே
உனக்கொரு சாவு வரதா…
சாவு வரதா…. சாவு வரதா…
ஆண் : காதலை கொல்லும் சாதியே
உனக்கொரு சாவு வரதா…
இந்த காதலர்கள் சிந்தும்
கண்ணீர் துளிக்கும் தீர்வு வரதா
ஆண் : தலைவிரித்தாடும் ஆணவ சாதி
மடிந்து விடாதா
காதல் தலைமுறை மூட்டும்
தீயில் மனமும் கருகிவிடாதா
ஆண் : கண்ட துண்டமாய் வெட்டினாலும்
உயிர் காதல் வெல்லும்
நீ கருவறுத்தாலும் காதல் வென்ற
காதல் வென்ற சரித்திரம் சொல்லும்
ஆண் : காதலை கொல்லும் சாதியே
உனக்கொரு சாவு வரதா
இந்த காதலர்கள் சிந்தும்
கண்ணீர் துளிக்கும் தீர்வு வரதா
ஆண் : ஆதிக்கத்தின் அடிமை விலங்கை
காதல் அடித்து நொறுக்கும்
சாதி அடக்கு முறையின் இடுப்பை முறிக்க
காதல் புரட்சி வெடிக்கும்
ஆண் : கோத்திரம் சூத்திரம் சாத்திரம் பார்த்து
காதல் வந்து விடுமா
நீ ஆத்திரம் கொண்டு அழிக்க நினைச்சா
அடங்கி ஒடுங்கி விடுமா
ஆண் : சமத்துவத்தை மனிதனுக்குள்
காதல் தான் விதைக்குமடா
அது சாதி பூக்கும் ஆயுதங்களை
மண்ணைத் தோண்டி புதைக்குமடா
மண்ணைத் தோண்டி புதைக்குமடா
ஆண் : காதலை கொல்லும் சாதியே
உனக்கொரு சாவு வரதா
இந்த காதலர்கள் சிந்தும்
கண்ணீர் துளிக்கும் தீர்வு வரதா
ஆண் : காதல் முன்பு சாதியே உந்தன்
சட்டம் என்ன செய்யும்
உன் காட்டுமிராண்டி சாதித் திமிரு
காதல் முன்பு மடியும்
ஆண் : எல்லா உயிர்க்கும் காதல் உண்டு
இயற்கை வகுத்த நியதி
அதை இடையில் நின்று தடக்க
எவனக்கும் இல்லை இங்கு தகுதி
ஆண் : சாதி மதம் பார்க்காத
காதல் ஒரு புனிதமடா
சாதி தறுதலைகள் திருந்திவிட்டால்
தலை நிமிறும் மனிதமடா
தலை நிமிறும் மனிதமடா
ஆண் : காதலை கொல்லும் சாதியே
உனக்கொரு சாவு வரதா
இந்த காதலர்கள் சிந்தும்
கண்ணீர் துளிக்கும் தீர்வு வரதா