Singers : M S Krsna And Kapil Kapilan

Music by : Justin Prabhakaran

Lyrics by : Bagavathy Pk

Male : Kadhalae dhinam dhinam
Neeyum engae thedinaen
Kadhalae oru tharam
Mugam kaattu vaazhgiraen

Male : Oyaathae oyaathae
Enthan kalgal thedumae
Pothaathae pothaathae
Unthan kadhal naalumae

Male : Nijam engae ariyamaamalae
Ninaivellaam ganam aaguthae
Siru viral korthu
Pazhagiya naatgal ninaivnil oduthae

Male : Marupadi neeyum udan vara vendum
Idhayamum yaenguthae

Male : Kanneerilae karainthaenadi
Karai yaettridu ennaiyae
Madinthaalumae marakkaathadi
En senthaazh iniyae

Chorus : ………………

Male : En kannae en ponnae
En kannae en ponnae
Kannu nee vanthaa
Naan thannae naanaenaa

Male : En kannae en ponnae
En kannae en ponnae
Kannu nee vanthaa
Naan thannae naanaenaa

Male : Yae….hae…..yae….
Female : En kannae
Male : Yae….hae…..yae….
Female : En ponnae
Male : Yae….hae…..yae….

Male : Niyaayamaa niyaayamaa
Kadhalin ninaivugal saabamaaa
Pothumaa pothumaa
Kanavinil vasiththida koodumaa

Male : Unakkenna alainja
Uyir vara tholainja
Udhiraththil karainja
Kanni mayilae

Male : Oru murai unna naan
Nerungida thudichcha
Madiyinil sarunja
Uyir vidavae

Male : Kanneerilae karainthaenadi
Karai yaettridu ennaiyae
Madinthaalumae marakkaathadi
En senthaazh iniyae

Chorus : ………………

Chorus : Kadhalae dhinam dhinam
Neeyum engae thedinaen
Kadhalae oru tharam
Mugam kaattu vaazhgiraen

Chorus : ………………

Male : En kannae en ponnae
En kannae en ponnae
Kannu nee vanthaa
Naan thannae naanaenaa

Male : En kannae en ponnae
En kannae en ponnae
Kannu nee vanthaa
Naan thannae naanaenaa

பாடகர்கள் : எம் எஸ் கிருஷ்ணா மற்றும் கபில் கபிலன்

இசையமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன்

பாடலாசிரியர் : பகவதி பி. கே

ஆண் : காதலே தினம் தினம்
நீயும் எங்கே தேடினேன்
காதலே ஒரு தரம்
முகம் காட்டு வாழ்கிறேன்

ஆண் : ஓயாதே ஓயாதே
எந்தன் கால்கள் தேடுமே
போதாதே போதாதே
உந்தன் காதல் நாளுமே

ஆண் : நிஜம் எங்கே அறியாமலே
நினைவெல்லாம் கணம் ஆகுதே
சிறு விரல் கோர்த்து
பழகிய நாட்கள் நினைவினில் ஓடுதே

ஆண் : மறுபடி நீயும் உடன் வர வேண்டும்
இதயமும் ஏங்குதே

ஆண் : கண்ணீரிலே கரைந்தேனடி
கரை ஏற்றிடு என்னையே
மடிந்தாளுமே மறக்காதடி
என் செந்தாழ் இனியே

குழு : …………………..

ஆண் : என் கண்ணே என் பொன்னே
என் கண்ணே என் பொன்னே
கண்ணு நீ வந்தா
நான் தன்னே நானேனா

ஆண் : என் கண்ணே என் பொன்னே
என் கண்ணே என் பொன்னே
கண்ணு நீ வந்தா
நான் தன்னே நானேனா

ஆண் : ஏ….ஹே….ஏ….
பெண் : என் கண்ணே
ஆண் : ஏ….ஹே….ஏ….
பெண் : என் பொன்னே
ஆண் : ஏ….ஹே….ஏ….

ஆண் : நியாயமா நியாமா
காதலின் நினைவுகள் சாபமா
போதுமா போதுமா
கனவினில் வசித்திட கூடுமா

ஆண் : உனக்கென்ன அலைஞ்ச
உயிர் வர தொலைஞ்ச
உதிரத்தில் கரைஞ்ச
கன்னி மயிலே

ஆண் : ஒரு முறை உன்ன நான்
நெருங்கிட துடிச்ச
மடியினில் சறுஞ்ச
உயிர் விடவே

ஆண் : கண்ணீரிலே கரைந்தேனடி
கரை ஏற்றிடு என்னையே
மடிந்தாளுமே மறக்காதடி
என் செந்தாழ் இனியே

குழு : ……………………..

குழு : காதலே தினம் தினம்
நீயும் எங்கே தேடினேன்
காதலே ஒரு தரம்
முகம் காட்டு வாழ்கிறேன்

குழு : …………………..

ஆண் : என் கண்ணே என் பொன்னே
என் கண்ணே என் பொன்னே
கண்ணு நீ வந்த
நான் தன்னே நானேனா

ஆண் : என் கண்ணே என் பொன்னே
என் கண்ணே என் பொன்னே
கண்ணு நீ வந்த
நான் தன்னே நானேனா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here