Singers : Santosh and Deepthi

Music by : Yug Bhusal

Lyrics by : Rp Bala

Male : Kadhale enthan idhayam
Unnai theduthae vaa munae oo….
Kadhalae nee illamal
Edhuvum illai vaa munnae…ooo…..

Male : Un ninaivil endrum manam
Irukkirathae thavikkirathar
Purinthukol en kadhalae vaa munnae….oo….

Male : Kadhale enthan idhayam
Unnai theduthae vaa munae oo….

Male : Un kangalil
Ennai naan tholaiththaenae
Naan marupadi piranthu vanthaen
Uyirae unakkaaga

Male : Oo un manathinil kalanthida
Naan ninaiththaenae….yae….
Un suvaasakaattraai
Naan endrum iruppaenae

Male : Unnil naan kalanthidavae
Malar manjam tharuvaayaa….

Male : Kadhale enthan idhayam
Unnai theduthae vaa munae oo….oo….

Male : Aa….aa….aah….aa….haa….
Ilam thendralaai en vaazhvinil
Nee varuvaayaa….aa….
Idhaiyaththin yaekkamithu
Unakku theriyaathaa

Female : Eppozhuthum en kanavugal
Muzhuvathum neeyae
Idhayaththin yaekkamithu
Unakku puriyaathaa

Male : Ennai naan maranthidavae
En nenjil niraivaayaa…..

Male : Kadhale enthan idhayam
Unnai theduthae vaa munae oo….oo…
Kadhalae kadhalae nee illamal
Edhuvum illai vaa munnae…
Kadhalae….vaa munnae…..

பாடகர்கள் : சந்தோஷ் மற்றும் தீப்தி

இசையமைப்பாளர் : யுக் பூசல்

பாடலாசிரியர் : ஆர். பி. பாலா

ஆண் : ஆ….ஆ….ஆஹ்….ஆ…..

ஆண் : காதலே எந்தன் இதயம்
உன்னை தேடுதே வா முன்னே ஓ……
காதலே நீ இல்லாமல்
எதுவும் இல்லை வா முன்னே…..ஓ…….

ஆண் : உன் நினைவில் என்றும் மனம்
இருக்கிறதே தவிக்கிறதே
புரிந்துகொள் என் காதலே வா முன்னே……..ஓ…..

ஆண் : காதலே எந்தன் இதயம்
உன்னை தேடுதே வா முன்னே ஓ…..ஓ….

ஆண் : உன் கண்களில்
என்னை நான் தொலைத்தேனே
நான் மறுபடி பிறந்து வந்தேன்
உயிரே உனக்காக

ஆண் : ஓ உன் மனதினில் கலந்திட
நான் நினைத்தேனே….ஏ…..
உன் சுவாசகாற்றாய்
நான் என்றும் இருப்பேனே

ஆண் : உன்னில் நான் கலந்திடவே
மலர் மஞ்சம் தருவாயா…..

ஆண் : காதலே எந்தன் இதயம்
உன்னை தேடுதே வா முன்னே ஓ…….ஓ…..

பெண் : ஆ….ஆ…..ஆஹ்….ஆ…ஹா….
இளம் தென்றலாய் என் வாழ்வினில்
நீ வருவாயா……ஆ….
இதயத்தின் ஏக்கமிது
உனக்கு தெரியாதா

பெண் : எப்பொழுதும் என் கனவுகள்
முழுவதும் நீயே
இதயத்தின் ஏக்கமிது
உனக்கு புரியாதா

ஆண் : என்னை நான் மறந்திடவே
என் நெஞ்சில் நிறைவாயா……

பெண் : காதலே எந்தன் இதயம்
உன்னை தேடுதே வா முன்னே ஓ…….ஓ…..
காதலே காதலே நீ இல்லாமல்
எதுவும் இல்லை வா முன்னே……
காதலே…..வா முன்னே……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here