Kadhale Kadhale Title Track Song Lyrics is the first single track from Kadhale Kadhale – Tamil Movie 2024, Starring Mahat Raghavendra, Meenakshi Govindharajan, Bharathiraja and Others. This song was sung by Kapil Kapilan, music composed by Vishal Chandrasekhar and lyrics written by Viyan Pugazhendhi.

Singers : Kapil Kapilan

Music Director : Vishal Chandrasekhar

Lyricist : Viyan Pugazhendhi

Chorus : Uyir ullavarai ullirukkum kaadhal
Anu dhinam nammai uyirthidum kaadhal

Male : Meendum meendum saaral polavae
En meethu meendum thoorum indha kaadhale
Thondrum neram pudhu ulagamaaagavae
Namai engendraalum kootti sellum kaadhalae
Puviyinilae uyir thodara seithu neengamal
Imai poludhum namai iayakkum indha kaadhalae
Thani thaniyaai namai pirithu veithu paaraamal
Oor uyiraai namai inaikkum indha kaadhalae

Male : Agilam ellam suzhattra veikkum kaadhalae
Yaathaiyumae eerthu vellum kaadhal
Padarnthidum ver kooda mann meedhu kaadhalae
Thulir vidum mudhal mottum thaen sindhum kaadhalae
Male and Chorus : Adhu tharum kanigal kaadhalae
Kaadhalae kaadhalae yaadhumae kaadhalae

Male : Arimuga varigal ingu yedhum sollidaamal
Manathinil pookkum indha kaadhal
Chorus : Indha kaadhal
Male : Vazhi indri thavithu ingu yengum oor vaazhvil
Oli thandhu kaakkum indha kaadhal
Chorus : Indha kaadhal
Male : Vaan mazhai polave thoovidum kaadhalae
Olir vidum nilavai pol pirai vidum kaadhalae

Male and Chorus : Pudhithaagavae
Thondrum nadhi pola
Adangaamalae
Paayum indha kaadhalae

Male : Panithidum kann sindhum neer kooda kadhalae
Thudaithidum viral pattu karaigindra kaadhalae

Male and Chorus : Mudivilla suzharchi kaadhalae
Kaadhalae kaadhalae yaadhumae kaadhalae

பாடகர் : கபில் கபிலன்

இசை அமைப்பாளர் : விஷால் சந்திரசேகர்

பாடல் ஆசிரியர் : வியான் புகழேந்தி

குழு : உயிர் உள்ளவரை உள்ளிருக்கும் காதல்
அனு தினம் நம்மை உயிர்த்திடும் காதல்

ஆண் : மீண்டும் மீண்டும் சாரல் போலவே
என்மீது மீண்டும் தூரும் இந்த காதலே
தோன்றும் நேரம் புது உலகமாகவே
நம்மை எங்கென்றாலும் கூட்டி செல்லும் காதலே
புவியினிலே உயிர் தொடர செய்து நீங்காமல்
இமை பொழுதும் நமை இயக்கும் இந்த காதலே
தனி தனியாய் நம்மை பிரித்து வைத்து பாராமல்
ஓர் உயிராய் நம்மை இணைக்கும் இந்த காதலே

ஆண் : அகிலம் எல்லாம் சுழற்ற வைக்கும் காதலே
யாதையுமே ஈற்று வெல்லும் காதல்
படர்ந்திடும் வேர் கூட மண்மீது காதலே
துளிர் விடும் முதல்மொட்டும் தேன் சிந்தும் காதலே

ஆண் மற்றும் குழு : அது தாரும் கனிகள் காதலே
காதலே காதலே யாதுமே காதலே

ஆண் : அறிமுக வரிகள் இங்கு ஏதும் சொல்லிடாமல்
மனதினில் பூக்கும் இந்த காதல்
குழு : இந்த காதல்

ஆண் : வழி இன்றி தவித்து இங்கு யெங்கும் ஓர் வாழ்வில்
ஒளி தந்து காக்கும் இந்த காதல்
குழு : இந்த காதல்

ஆண் : வான் மழை போலவே தூவிடும் காதலே
ஒளிர் விடும் நிலவைப் போல் பிறை விடும் காதலே

ஆண் மற்றும் குழு : புதிதாகவே
தொடரும் நதி போல
அடங்காமலே
பாயும் இந்த காதலே

ஆண் : பனித்திடும் கண் சிந்தும் நீர் கூட காதலே
துடைத்திடும் விரல் பட்டு கரைகின்ற காதலே

ஆண் மற்றும் குழு : முடிவில்லா சுழற்சி காதலே
காதலே காதலே யாதுமே காதலே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here