Kadhalika Poiya Solla Song Lyrics from Dinasari – 2025 Film, Starring Srikanth, Cynthia Lourde, MS Bhaskar, Premji, Chaams Radharavi, Meera Krishnan, Vinodhini, Sarath, Chandini and Navya. This song was sung by Ranjith, Bhavatharini and Priya Jenson and the music composed by Isaignani Ilayaraja. Lyrics works are penned by lyricist Isaignani Ilayaraja.

Singers : Ranjith, Bhavatharini and Priya Jenson

Music Director : Isaignani Ilayaraja

Lyricist : Isaignani Ilayaraja

Female : Kaadhalika poiya solla
Adhuve mukkiyam
Pennukellam adhu than vendum
Sarva nichaiyam

Female : Kaadhalika poiya solla
Adhuve mukkiyam
Pennukellam adhu than vendum
Sarva nichaiyam

Female : Perumaikku pengal mayangi nirppare
Ooraargal pottra virumbhi ketpaare
Thavaramal idhile neeyum kavanam kattu

Male : Poonnin vannam
Un azhagin pakkam varuma
Un ezhilil
Vetkapattu etti nirkkuma

Male : Poonnin vannam
Un azhagin pakkam varuma
Un ezhilil
Vetkapattu etti nirkkuma

Male : Unnai pol inge
Ulagengum illai
Unmaigal solla solledhum illai
Kaalam unnai ennai serthathinge
Sorgathin vaasalgal
Vazivittu thirakattum
Namm vaazhvai nalamaakka
Varaverkattum

Male : Poonnin vannam
Un azhagin pakkam varuma
Un ezhilil
Vetkapattu etti nirkkuma

Male : Pattam kattida
Vetri sangudan
….nirkiradhu
Pakka tharisugal
Thathum tharisudan
Kottam serkkiradhu

Male : Dhesathin raanikku
Nesathin parisenna
Ezhulagai thandhaalum
Adhu inge siridhaagum
Vilaiyilla paasamum nesamum
Un magizh anbudan manamaara
Jeevanodu vaithen

Female : Pakkum vetrilai maatri kondadhum
Nichaiyam aagirathu
Suttram soozhndha muhurtham serndhu
Subha naal kurikirathu

Male : Kuthu vilakkugal pookkalin mottual
Medaiyil kuvigirathu
Maatrum maalaiyum kattum thaaliyum
Nimmadhi aakiyadhu

Female : Yaarukkum nalvaazhvu idhu pola
Amaiyaadhu
Male : Oor pottrum or jodi inimelum kidaiyaadhu
Both : Iruveru paathaigalil irundhavar
Ondrena serndhanar ini melum veru enna aagum

Female : Maari pogum paadhai serndhaal
Ondru enbadha
Veru veru nokkam kondaal
Nandru enbadha

Female : Ver or paadhai selvoor serndhaal
Payanam eppadi
Nokkam veeraai aanoor serndhaal
Vaazhvu eppadi

பாடகர்கள் : ரஞ்சித், பவதாரிணி மற்றும் பிரியா ஜென்சன்

இசை அமைப்பாளர் : இசைஞானி இளையராஜா

பாடல் ஆசிரியர் : இசைஞானி இளையராஜா

பெண் : காதலிக்க பொய்ய சொல்ல
அதுவே முக்கியம்
பெண்ணுக்கெல்லாம் அது தான் வேண்டும்
சர்வ நிச்சயம்

பெண் : காதலிக்க பொய்ய சொல்ல
அதுவே முக்கியம்
பெண்ணுக்கெல்லாம் அது தான் வேண்டும்
சர்வ நிச்சயம்

பெண் : பெருமைக்குப் பெண்கள் மயங்கி நிற்பாரே
ஊரார்கள் போற்ற விரும்பி கேட்ப்பாரே
தவராமல் இதிலே நீயும் கவனம் காட்டு

ஆண் : பொன்னின் வண்ணம்
உன் அழகின் பக்கம் வருமா
உன் எழில்
வெட்கப்பட்டு எட்டி நிற்குமா

ஆண் : பொன்னின் வண்ணம்
உன் அழகின் பக்கம் வருமா
உன் எழில்
வெட்கப்பட்டு எட்டி நிற்குமா

ஆண் : உன்னை போல் இங்கே
உலகெங்கும் இல்லை
உண்மைகள் சொல்ல சொல்லேதும் இல்லை
காலம் உன்னை என்னை சேர்த்த திங்கே
சொர்கத்தின் வாசல்கள்
வழிவிட்டு திறக்கட்டும்
நம் வாழ்வை நலமாக்க
வரவேற்கட்டும்

ஆண் : பொன்னின் வண்ணம்
உன் அழகின் பக்கம் வருமா
உன் எழில்
வெட்கப்பட்டு எட்டி நிற்குமா

ஆண் : பட்டம் கட்டிட
வெற்றி சங்குடன்
…..நிற்கிறது
பக்க தரிசுகள்
தத்தும் தரிசுடன்
கூட்டம் சேர்கிறது

ஆண் : தேசத்தின் ராணிக்கு
நேசத்தின் பரிசென்ன
ஏழுலகை தந்தாலும்
அது இங்கே சிறிதாகும்
விலையில்லா பாசமும் நேசமும்
உன் மகிழ் அன்புடன் மனமாற
ஜீவனோடு வைத்தேன்

பெண் : பாக்கும் வெற்றிலை மாற்றி கொண்டதும்
நிச்சயம் ஆகிறது
சுற்றும் சூழ்ந்த முஹூர்த்தம் சேர்ந்து
சுபா நாள் குறிக்கிறது

ஆண் : குத்து விளக்குகள் பூக்களின் மொட்டுகள்
மேடையில் குவிகிறது
மாற்றும் மாலையும் கட்டும் தாலியும்
நிம்மதி ஆக்கியது

பெண் : யாருக்கும் நல்வாழ்வு இது போல
அமையாது
ஆண் : ஊர் போற்றும் ஒரு ஜோடி இனிமேலும் கிடையாது
இருவர் : இருவேறு பாதைகளில் இருந்தவர்
ஒன்றென சேர்ந்தனர் இனிமேலும் வேற என்ன ஆகும்

பெண் : மாறி போகும் பாதை சேர்ந்தால்
ஒன்று என்பதா
வேறு வேறு நோக்கம் கொண்டால்
நன்று என்பதா

பெண்: வேறு ஓர் பாதை செல்வோர் சேர்ந்தால்
பயணம் எப்படி
நோக்கம் வேறாய் ஆனோர் சேர்ந்தால்
வாழ்வு எப்படி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here