Singers : Sarath Santhosh and Nancy Vincent

Music by : Amresh Ganesh

Female : Haa…aaa…….
Neram illai……
Neram illaiyae……

Male : Kaadhalikka ingu
Neram illaiyae
Naalaikku nee
Thollai pannu mullaiyae

Male : Muzhu vaazhvai oru naalil
Vaazhathaan thudikaathae
Kuzhalaalae azhagaai nee
Idhayathai kudikkathae

Female : Kaadhalikka neram
Kaalam illaiyae
Kaalam illaiyae
Naalai endrae ondru mannil illaiyae

Female : Aluvalgal noor endru
Pulugalgal vendaamae
Thazhuvalgal theerum mun
Nazhuvalgal vendaamae

Male : Kaadhal thithikkum
Thaenai pola thaan
Konjam rusithaal podhumae

Female : Haa…aaa…
Kaadhal nodigal
Bodhai pola thaan
Theera theera thaan
Nee vendumae

Male : Hae..ae…
Un aasai theeyil
Naan urugi pogiren
Female : Unnodu naalum
Vaazhathaanae saagiren
Male : Kolladhae kaadhaliyae..
Ae…ae..ae..

Male : Neram illaiyae..ae
Kaadhalikka neram illaiyae…
Neram illaiyae
Kaadhalikka neram illaiyae…ae…ae…

Female : Kaadhalikka neram
Kaalam illaiyae
Naalai endrae ondru
Mannil illiayae

Male : Kaadhalikka ingu
Neram illaiyae
Naalaikku nee
Thollai pannu mullaiyae

பாடகர்கள் : சரத் சந்தோஷ் மற்றும் நான்சி வின்சென்ட்

இசையமைப்பாளர் : அம்ரிஷ் கணேஷ்

பெண் : ஹா….ஆஅ….
நேரம் இல்லை…..
நேரம் இல்லையே…..

ஆண் : காதலிக்க இங்கு
நேரம் இல்லையே
நாளைக்கு நீ
தொல்லை பண்ணு முல்லையே

ஆண் : முழு வாழ்வை ஒரு நாளில்
வாழத்தான் துடிக்காதே
குழலாலே அழகாய் நீ
இதயத்தைக் குடிக்காதே

பெண் : காதலிக்க நேரம்
காலம் இல்லையே
காலம் இல்லையே
நாளை என்றே ஒன்று மண்ணில் இல்லையே

பெண் : அலுவல்கள் நூறென்று
புளுகல்கள் வேண்டாமே
தழுவல்கள் தீரும் முன்
நழுவல்கள் வேண்டாமே

ஆண் : காதல் தித்திக்கும்
தேனைப் போலத்தான்
கொஞ்சம் ருசித்தால் போதுமே

பெண் : ஹா….ஆ….
காதல் நொடிகள்
போதை போலத்தான்
தீரத் தீரத்தான்
நீ வேண்டுமே

ஆண் : ஹே….ஏ….
உன் ஆசைத் தீயில்
நான் உறங்கிப் போகிறேன்
பெண் : உன்னோடு நாளும்
வாழத்தானே சாகிறேன்
ஆண் : கொல்லாதே காதலியே….
ஏ….ஏ…..ஏ……

ஆண் : நேரம் இல்லையே…ஏ….
காதலிக்க நேரம் இல்லையே
நேரம் இல்லையே
காதலிக்க நேரம் இல்லையே ……ஏ….ஏ…..

பெண் : காதலிக்க நேரம்
காலம் இல்லையே
நாளை என்றே ஒன்று
மண்ணில் இல்லையே

ஆண் : காதலிக்க இங்கு
நேரம் இல்லையே
நாளைக்கு நீ
தொல்லை பண்ணு முல்லையே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here