Singer : Sirkazhi Govindarajan

Music by : Vishwanathan-Ramamoorthy

Male : Kaadhalikka neram illai
Kaadhalippaar yaarum illai

Male : Kaadhalikka neram illai
Kaadhalippaar yaarum illai
Vaalibaththil kaadhalikka
Jaadhagaththil vazhiyumillai
Jaadhagaththil vazhiyumillai

Male : Kaadhalikka neram illai
Ahaa…aaa…aaa….

Male : Panjanaiyum kandadhillai
Paal pazham kudiththadhillai
Panjanaiyum kandadhillai
Paal pazham kudiththadhillai
Vanji unnai kaanum varai
Manadhum thudiththadhillai

Male : Panju pol narai vizhundhu
Paarvaiyum kuzhi vizhandhu
Panju pol narai vizhundhu
Paarvaiyum kuzhi vizhandhu
Rendum ketta velaiyilae
Kandenae unnaiyadi
Kandenae unnaiyadi

Male : Kaadhalikka neram illai
kaadhalippaar yaarum illai
Vaalibaththil kaadhalikka
Jaadhagaththil vazhiyumillai
Jaadhagaththil vazhiyumillai

Male : Kaayilae suvaippadhillai
Kanindhadhum kasappadhillai
Kaayilae suvaippadhillai
Kanindhadhum kasappadhillai
Noiyillaa udalirundhaal
Nooru varai kaadhal varum

Male : Maamiyaar kodumaiyillai
Maamanaar yaarum illai
Maamiyaar kodumaiyillai
maamanaar yaarum illai
Indha saamiyai manam mudithaal
Sandhosham kuraivadhillai
Sandhosham kuraivadhillai

Male : Kaadhalikka neram illai
Kaadhalippaar yaarum illai
Vaalibaththil kaadhalikka
Jaadhagaththil vazhiyumillai
Jaadhagaththil vazhiyumillai

Male : Avvulagam sendru vandhen
Amudham kudiththu vandhen
Avvulagam sendru vandhen
Amudham kudiththu vandhen

Male : Ponnulagam povadharkku
Pudhu udal vaangi vandhen
Ponnulagam povadharkku
Pudhu udal vaangi vandhen

Male : Indhiranai kandu vandhen
Idhu patri kettu vandhen
Indhiranai kandu vandhen
Idhu patri kettu vandhen

Male : Chandhiranai kandu vandhen
sarasam nadaththa vandhen
Chandhiranai kandu vandhen
Sarasam nadaththa vandhen

Male : Kaadhalikka neramundu
Kanniyundu kaalaiyundu
Kaadhalikka neramundu
kanniyundu kaalaiyundu
Vaalibaththil kaadhalikka
Jaadhagaththil vazhiyum undu
Vaalibaththil kaadhalikka
Jaadhagaththil vazhiyum undu
Kaadhalikka neramundu
Kanniyundu kaalaiyundu

Male : Laalallaa laala lallae
Laallalae laala lallaa ..
Laalallaa laala lallae
Laallalae laala lallaa ..

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

ஆண் : காதலிக்க நேரம்
இல்லை காதலிப்பார்
யாரும் இல்லை

ஆண் : காதலிக்க நேரம்
இல்லை காதலிப்பார் யாரும்
இல்லை வாலிபத்தில் காதலிக்க
ஜாதகத்தில் வழியுமில்லை
ஜாதகத்தில் வழியுமில்லை

ஆண் : காதலிக்க நேரம்
இல்லை ஆஹா ஆஆ
ஆஆ

ஆண் : பஞ்சணையும்
கண்டதில்லை பால் பழம்
குடித்ததில்லை பஞ்சணையும்
கண்டதில்லை பால் பழம்
குடித்ததில்லை வஞ்சி
உன்னை காணும் வரை
மனதும் துடித்ததில்லை

ஆண் : பஞ்சு போல் நரை
விழுந்து பார்வையும் குழி
விழந்து பஞ்சு போல் நரை
விழுந்து பார்வையும் குழி
விழந்து ரெண்டும் கெட்ட
வேளையிலே கண்டேனே
உன்னையடி கண்டேனே
உன்னையடி

ஆண் : காதலிக்க நேரம்
இல்லை காதலிப்பார்
யாரும் இல்லை வாலிபத்தில்
காதலிக்க ஜாதகத்தில்
வழியுமில்லை ஜாதகத்தில்
வழியுமில்லை

ஆண் : காயிலே
சுவைப்பதில்லை கனிந்ததும்
கசப்பதில்லை காயிலே
சுவைப்பதில்லை கனிந்ததும்
கசப்பதில்லை நோயில்லா
உடல் இருந்தால் நூறு வரை
காதல் வரும்

ஆண் : மாமியார்
கொடுமையில்லை
மாமனார் யாரும் இல்லை
மாமியார் கொடுமையில்லை
மாமனார் யாரும் இல்லை
இந்த சாமியை மனம் முடித்தால்
சந்தோசம் குறைவதில்லை
சந்தோசம் குறைவதில்லை

ஆண் : காதலிக்க நேரம்
இல்லை காதலிப்பார்
யாரும் இல்லை வாலிபத்தில்
காதலிக்க ஜாதகத்தில்
வழியுமில்லை ஜாதகத்தில்
வழியுமில்லை

ஆண் : அவ்வுலகம் சென்று
வந்தேன் அமுதம் குடித்து
வந்தேன் அவ்வுலகம் சென்று
வந்தேன் அமுதம் குடித்து
வந்தேன்

ஆண் : பொன்னுலகம்
போவதற்கு புது உடல்
வாங்கி வந்தேன் பொன்னுலகம்
போவதற்கு புது உடல்
வாங்கி வந்தேன்

ஆண் : இந்திரனை கண்டு
வந்தேன் இது பற்றி கேட்டு
வந்தேன் இந்திரனை கண்டு
வந்தேன் இது பற்றி கேட்டு
வந்தேன்

ஆண் : சந்திரனை கண்டு
வந்தேன் சாரசம் நடத்த
வந்தேன் சந்திரனை கண்டு
வந்தேன் சாரசம் நடத்த
வந்தேன்

ஆண் : காதலிக்க நேரமுண்டு
கன்னியுண்டு காளையுண்டு
காதலிக்க நேரமுண்டு
கன்னியுண்டு காளையுண்டு
வாலிபத்தில் காதலிக்க
ஜாதகத்தில் வழியும் உண்டு
வாலிபத்தில் காதலிக்க
ஜாதகத்தில் வழியும் உண்டு
காதலிக்க நேரமுண்டு
கன்னியுண்டு காளையுண்டு

ஆண் : …………………………………


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here