Singer : Shyam Sundar

Music by : Viswesh T

Lyrics by : Viswesh T

Male : Unakena irukkiren
Uyirena thudikkiren
Kadhalil vizhugiren
Anbe anbe

Male : Unakena irukkiren
Uyirena thudikkiren
Kadhalil vizhugiren
Anbe anbe

Male : Thathithaavudhae
Un kangal thakkudhae
Unnai paarthathum
Manam yeno urugudhae

Male : Thathithaavudhae
Un kangal thakkudhae
Unnai paarthathum
Manam yeno urugudhae

Male : Urugiyae tholaigiren
Un bodhai kadhalaale
Tholaindhadhum naan ezhugiren
Un bodhai kadhalaalae

Male : Kadhalil vizhugiren
Kadhalil vizhugiren
Kadhalil vizhugiren anbe

Male : Unakena irukkiren
Uyirena thudikkiren
Kadhalil vizhugiren
Anbe anbe

Male : Salai ora unnai kangal thedum
Malai neram endhan jannal oram
Nee nadanthu sellum paadhai engum
Nanum thedi thedi vandhen angum

Male : Salai ora unnai kangal thedum
Malai neram endhan jannal oram
Nee nadanthu sellum paadhai engum
Nanum thedi thedi vandhen angum..hoo oo

Male : Thaniyae thaniyae thananthaniyae
Naanum nindrenae
Unnai paarthidum neram
Vinnai thaandi sendrenae

Male : Kadhalil vizhugiren
Kadhalil anbe anbe

Male : Unakena irukkiren
Uyirena thudikkiren
Kadhalil vizhugiren
Anbe anbe

Male : Thathithaavudhae
Un kangal thakkudhae
Unnai paarthathum
Manam yeno urugudhae

Male : Thathithaavudhae
Un kangal thakkudhae
Unnai paarthathum
Manam yeno urugudhae

பாடகர் : ஷியாம் சுந்தர்

இசை அமைப்பாளர் : விஸ்வேஷ் டி

பாடல் ஆசிரியர் : விஸ்வேஷ் டி

ஆண் : உனக்கென இருக்கிறேன்
உயிரென துடிக்கிறேன்
காதலில் விழுகிறேனன்
அன்பே அன்பே

ஆண் : உனக்கென இருக்கிறேன்
உயிரென துடிக்கிறேன்
காதலில் விழுகிறேனன்
அன்பே அன்பே

ஆண் : தத்திதாவுது
உன் கண்கள் தாக்குது
உன்னை பார்த்தும்
மனம் ஏனோ உருகுது

ஆண் : தத்திதாவுது
உன் கண்கள் தாக்குது
உன்னை பார்த்தும்
மனம் ஏனோ உருகுது

ஆண் : உருகியே தொலைகிறேன்
உன் போதை காதலாலே
தொலைந்தும் நான் எழுகிறேன்
உன் போதை காதலாலா

ஆண் : காதலில் விழுகிறேன்
காதலில் விழுகிறேன் அன்பே

ஆண் : உனக்கென இருக்கிறேன்
உயிரென துடிக்கிறேன்
காதலில் விழுகிறேனன்
அன்பே அன்பே

ஆண் : சாலை ஓரம் உன்னை கண்கள் தேடும்
மாலை நேரம் எந்தன் ஜன்னல் ஓரம்
நீ நடந்து செல்லும் பாதை எங்கும்
நானும் தேடி தேடி வந்தேன் அங்கும்

ஆண் : சாலை ஓரம் உன்னை கண்கள் தேடி
ஓடி அலைந்து மேகம் மழையாய்
நீ நடந்து செல்லும் பாதை எங்கும்
நானும் தேடி தேடி வந்தேன் அங்கும்

ஆண் : தனியே தனியே தன்னந்தனியே
நானும் நின்றேனே
உன்னை பார்த்திடும் நேரம்
விண்ணை தாண்டி சென்றேனே

ஆண் : காதலில்
விழுகிறேனன்
காதலில்
அன்பே அன்பே

ஆண் : உனக்கென இருக்கிறேன்
உயிரென துடிக்கிறேன்
காதலில் விழுகிறேனன்
அன்பே அன்பே

ஆண் : தத்திதாவுது
உன் கண்கள் தாக்குது
உன்னை பார்த்தும்
மனம் ஏனோ உருகுது

ஆண் : தத்திதாவுது
உன் கண்கள் தாக்குது
உன்னை பார்த்தும்
மனம் ஏனோ உருகுது


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here