Singers : Nidhin Lal and Meera Iyer

Music by : Deepesh Krishnamoorthy

Lyrics by : Deepesh Krishnamoorthy

Female : Kaadhalil vizhundhen
Male : Kannil kanderum
Un kannil kanden

Female : Paarvaiyil viyandhen
Male : Pakkam vandherum
Un pakkam vandhen

Female : Kannilae kaanbathu
Nijama… kanava

Male : Madiyilae naan indru
Saayava ..moozhgava

Male : Kaadhalil vizhundhen
Female : Kannil kanderum
Un kannil kanden

Male : Paarvaiyil viyandhen
Female : Pakkam vandherum
Un pakkam vandhen

Male : Vidikaalai nerathil
Eeram thandha panithuli pol vaa
Poo malarin vasathai
Thendral vandhu thandhadhu pol thaa

Female : Nee palamurai palamuraithaan
Enai suthi suthi vandhaayae
Nan endrum eppodhum
Un mel paithiyamaaga irundhenae

Female : Un pechinil moochinil thaan
Naan vaazhum naal edhir paarthenae
Adhu indrae vendum
Ippavae vendum..maama

Male : Kaadhalil vizhundhen
Female : Kannil kanderum
Un kannil kanden

Male : Paarvaiyil viyandhen
Female : Pakkam vandherum
Un pakkam vandhen

Male : Kannilae kaanbathu
Nijama… kanava

Female : Madiyilae naan indru
Saayava ..moozhgava

பாடகர்கள் : நிதின் லால் மற்றும் மீரா ஐயர்

இசை அமைப்பாளர் : தீபேஷ் கிருஷ்ணமூர்த்தி

பாடல் ஆசிரியர் : தீபேஷ் கிருஷ்ணமூர்த்தி

பெண் : காதலில் விழுந்தேன்
ஆண் : கண்ணில் கண்டேறும்
உன் கண்ணில் கண்டேன்

பெண் : பார்வையில் வியந்தேன்
ஆண் : பக்கம் வந்தேறும்
உன் பக்கம் வந்தேன்

பெண் : கண்ணிலே காண்பது
நிஜமா? கனவா?

ஆண் : மடியிலே நான் இன்று
சாயவா? மூழ்கவா?

ஆண் : காதலில் விழுந்தேன்
பெண் : கண்ணில் கண்டேன்
உன் கண்ணில் கண்டேன்

ஆண் : பார்வையில் வியந்தேன்
பெண் : பக்கம் வந்தேன்
உன் பக்கம் வந்தேன்

ஆண் : விடிகாலை நேரத்தில்
ஈரம் தந்த பனித்துளிபோல் வா…
பூ மலரின் வாசத்தை
தென்றல் வந்து தந்ததுபோல் தா…

பெண் : நீ பலமுறை பலமுறைதான்
எனை சுத்தி சுத்தி வந்தாயே
நான் என்றும் எப்போதும்
உன் மேல் பைத்தியமாக இருந்தேன்

பெண் : உன் பேச்சினில் மூச்சினில் தான்
நான் வாழும் நாள் எதிர் பார்த்தேனே
அது இன்றே வேண்டும்
இப்பவே வேண்டும்

ஆண் : காதலில் விழுந்தேன்
பெண் : கண்ணில் கண்டேன்
உன் கண்ணில் கண்டேன்

ஆண் : பார்வையில் வியந்தேன்
பெண் : பக்கம் வந்தேன்
உன் பக்கம் வந்தேன்

ஆண் : கண்ணிலே காண்பது
நிஜமா? கனவா?

பெண் : மடியிலே நான் இன்று
சாயவா? மூழ்கவா?


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here