Singer : K. S. Chitra

Music by : Ilayaraja

Lyrics by : Panchu Arunachalam

Female : Aa….aaa….aa…aa…..aa…..
Aah….aa….aa….aa….aa….aa….aa…..

Female : Kadhalukku thoodhu solli vaa vaa
Ilam kaattrae enthan kadhalanai thedi
Kanni ival nenjam un kaigalilae thanjam
Kanni ival nenjam un kaigalilae thanjam
Oru kaaval indri veli indri
Vaadum enthan ullam….

Female : Kadhalukku thoodhu solli vaa vaa
Ilam kaattrae enthan kadhalanai thedi

Male : Yae….yae….hae….hae….
Aa….aa….aah……aaa…..aa….aa….aa….

Female : Kaalam seitha kolam kaaval vaiththaar unnai
Neram vanthu serum nammai ondru saerkkum
Devan indri devi illai
Koyil konda dheivam

Female : Thedi vanthi kaakkum endru poojai seithaenae
Yaaro seitha vanjam yaeno vantha paavam
Thaanae adhu pogum dharmam endrum vaazhum
Indrum endrum unmai kadhal
Vellum endrey solli….

Female : Kadhalukku thoodhu solli vaa vaa
Ilam kaattrae enthan kadhalanai thedi

Female : Megam moodum pothu nilavin oli engae
Pootti vaikkum unmai veliyil varum anbe
Neeyum angae naanum ingae serum dhinam engae
Neethi ingae nermai angae niyaayam varaatho

Female : Kannai moodi kondaal
Ulagam irundu pomo
Sattam solvathaalae udhayam nidru pomo
Indrum endrum unmaik kadhal
Vellum endrey solli….

Female : Kadhalukku thoodhu solli vaa vaa
Ilam kaattrae enthan kadhalanai thedi
Kanni ival nenjam un kaigalilae thanjam
Kanni ival nenjam un kaigalilae thanjam
Oru kaaval indri veli indri
Vaadum enthan ullam….

Female : Kadhalukku thoodhu solli vaa vaa
Ilam kaattrae enthan kadhalanai thedi…..

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம்

பெண் : ஆ…..ஆஅ…..ஆ…..ஆ…..ஆ….
ஆஹ்….ஆ…..ஆ…..ஆ….ஆ…..ஆ…..ஆ….

பெண் : காதலுக்கு தூது சொல்லி வா வா
இளம் காற்றே எந்தன் காதலனைத் தேடி
கன்னி இவள் நெஞ்சம் உன் கைகளிலே தஞ்சம்
கன்னி இவள் நெஞ்சம் உன் கைகளிலே தஞ்சம்
ஒரு காவல் இன்றி வேலி இன்றி
வாடும் எந்தன் உள்ளம்……

பெண் : காதலுக்கு தூது சொல்லி வா வா
இளம் காற்றே எந்தன் காதலனைத் தேடி

ஆண் : ஏ…..ஏ…..ஹே…..ஹே……
ஆ……ஆ….ஆஅஹ்…..ஆஅ….ஆ….ஆ…..

பெண் : காலம் செய்த கோலம் காவல் வைத்தார் உன்னை
நேரம் வந்து சேரும் நம்மை ஒன்று சேர்க்கும்
தேவன் இன்றி தேவி இல்லை
கோயில் கொண்ட தெய்வம்

பெண் : தேடி வந்து காக்கும் என்று பூஜை செய்தேனே
யாரோ செய்த வஞ்சம் ஏனோ வந்த பாவம்
தானே அது போகும் தர்மம் என்றும் வாழும்
இன்றும் என்றும் உண்மைக் காதல்
வெல்லும் என்றே சொல்லி…

பெண் : காதலுக்கு தூது சொல்லி வா வா
இளம் காற்றே எந்தன் காதலனைத் தேடி

பெண் : மேகம் மூடும் போது நிலவின் ஒளி எங்கே
பூட்டி வைக்கும் உண்மை வெளியில் வரும் அன்பே
நீயும் அங்கே நானும் இங்கே சேரும் தினம் எங்கே
நீதி இங்கே நேர்மை அங்கே நியாயம் வராதோ

பெண் : கண்ணை மூடிக் கொண்டால்
உலகம் இருண்டு போமோ
சட்டம் சொல்வதாலே உதயம் நின்று போமோ
இன்றும் என்றும் உண்மைக் காதல்
வெல்லும் என்றே சொல்லி….

பெண் : காதலுக்கு தூது சொல்லி வா வா
இளம் காற்றே எந்தன் காதலனைத் தேடி
கன்னி இவள் நெஞ்சம் உன் கைகளிலே தஞ்சம்
கன்னி இவள் நெஞ்சம் உன் கைகளிலே தஞ்சம்
ஒரு காவல் இன்றி வேலி இன்றி
வாடும் எந்தன் உள்ளம்……

பெண் : காதலுக்கு தூது சொல்லி வா வா
இளம் காற்றே எந்தன் காதலனைத் தேடி…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here