Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : K. V. Mahadevan

Lyrics by : Vaali

Male : Kadhavu illae saaththikka
Female : Aa…aa…aa…
Male : Porvai illae poththikka
Female : Aa…aa…aa…
Male : Yaarumilla paaththukka
Female : Aa…aa…aa…
Male : Saerththu ennai anaichchukka
Female : Aa…aa…aa…

Male : Kadhavu illae saaththikka
Porvai illae poththikka
Yaarumilla paaththukka
Saerththu ennai anaichchukka
Anaichchukka anaichchukka anaichchukka

Female : Thoranthu kedakku ellaamae
Oru thora maravu illaamae
Chummaa iru mama nee saettaigala pannaamae
Thoranthu kedakku ellaamae
Oru thora maravu illaamae
Chummaa iru mama nee saettaigala pannaamae

Male : Iduppu chinna madippu mella thodaththaan viral thudikka
Iduppu chinna madippu mella thodaththaan viral thudikka
Udhadu rendum urasa pudhu kallaththaan alli kudikka

Female : Kadhavu illae saaththikka
Male : Aa…aa…aa…
Female : Porvai illae poththikka
Male : Aa…aa…aa…
Female : Yaarumilla paaththukka
Male : Aa…aa…aa…
Female : Saerththu ennai anaichchukka
Male : Aa…aa…aa…
Female : Anaichchukka anaichchukka anaichchukka

Male : Nelavu ponguthu melaethaan
Aalam vizhuthu thonguthu keezhaethaan
Ponnoonjal namaada pottirukku ingaethaan
Nelavu ponguthu melaethaan
Aalam vizhuthu thonguthu keezhaethaan
Ponnoonjal namaada pottirukku ingaethaan

Male : Kanni unai pinni
Ilam kaaththil konji aada
Aththaan thotta idamthaan
Pudhu raththam pongi oda

Male : Kadhavu illae saaththikka
Porvai illae poththikka
Female : Yaarumilla paaththukka
Saerththu ennai anaichchukka
Anaichchukka anaichchukka anaichchukka

Female : Pullarikkuthu paduththaa oru paayirunthaa eduththaa
Punnaagidum poomeni kallum mannum irunthaa
Pullarikkuthu paduththaa oru paayirunthaa eduththaa
Punnaagidum poomeni kallum mannum irunthaa

Male : Padukka pattu paai intha mama madithaammaa
Padukka pattu paai intha mama madithaammaa
Padhmaa rompa idhamaa idhu irukkum kannu vaammaa

Female : Kadhavu illae saaththikka
Male : Aa…aa…aa…
Porvai illae poththikka
Female : Aa…aa…aa…
Yaarumilla paaththukka
Male : Aha…aa…aa…
Saerththu ennai anaichchukka
Female : Anaichchukka
Male : Anaichchukka
Female : Anaichchukka
Male : Anaichchukka

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : கதவு இல்லே சாத்திக்க……
பெண் : ஆ…..ஆ…ஆ…..
ஆண் : போர்வை இல்லே போத்திக்க
பெண் : ஆ…..ஆ…ஆ…..
ஆண் : யாருமில்ல பாத்துக்க
பெண் : ஆ…..ஆ…ஆ…..
ஆண் : சேர்த்து என்னை அணைச்சுக்க
பெண் : ஆ…..ஆ…ஆ…..

ஆண் : கதவு இல்லே சாத்திக்க……
போர்வை இல்லே போத்திக்க
யாருமில்ல பாத்துக்க
சேர்த்து என்னை அணைச்சுக்க
அணைச்சுக்க அணைச்சுக்க அணைச்சுக்க

பெண் : தொறந்து கெடக்கு எல்லாமே
ஒரு தொற மறவு இல்லாமே
சும்மா இரு மாமா நீ சேட்டைகள பண்ணாமே
தொறந்து கெடக்கு எல்லாமே
ஒரு தொற மறவு இல்லாமே
சும்மா இரு மாமா நீ சேட்டைகள பண்ணாமே

ஆண் : இடுப்பு சின்ன மடிப்பு மெல்ல தொடத்தான் விரல் துடிக்க
இடுப்பு சின்ன மடிப்பு மெல்ல தொடத்தான் விரல் துடிக்க
உதடு ரெண்டும் உரச புது கள்ளத்தான் அள்ளிக் குடிக்க

பெண் : கதவு இல்லே சாத்திக்க……
ஆண் : ஆ…..ஆ…ஆ…..
பெண் : போர்வை இல்லே போத்திக்க
ஆண் : ஆ…..ஆ…ஆ…..
பெண் : யாருமில்ல பாத்துக்க
ஆண் : ஆ…..ஆ…ஆ…..
பெண் : சேர்த்து என்னை அணைச்சுக்க
ஆண் : ஆ…..ஆ…ஆ…..
பெண் : அணைச்சுக்க அணைச்சுக்க அணைச்சுக்க

ஆண் : நெலவு பொங்குது மேலேதான்
ஆலம் விழுது தொங்குது கீழேதான்
பொன்னூஞ்சல் நாமாட போட்டிருக்கு இங்கேதான்
நெலவு பொங்குது மேலேதான்
ஆலம் விழுது தொங்குது கீழேதான்
பொன்னூஞ்சல் நாமாட போட்டிருக்கு இங்கேதான்

ஆண் : கன்னி உனை பின்னி
இளம் காத்தில் கொஞ்சி ஆட
அத்தான் தொட்ட இடம்தான்
புது ரத்தம் பொங்கி ஓட

ஆண் : கதவு இல்லே சாத்திக்க……
போர்வை இல்லே போத்திக்க
பெண் : யாருமில்ல பாத்துக்க
சேர்த்து என்னை அணைச்சுக்க
அணைச்சுக்க அணைச்சுக்க அணைச்சுக்க

பெண் : புல்லரிக்குது படுத்தா ஒரு பாயிருந்தா எடுத்தா
புண்ணாகிடும் பூமேனி கல்லும் மண்ணும் இருந்தா
புல்லரிக்குது படுத்தா ஒரு பாயிருந்தா எடுத்தா
புண்ணாகிடும் பூமேனி கல்லும் மண்ணும் இருந்தா

ஆண் : படுக்க பட்டு பாய் இந்த மாமா மடிதாம்மா
படுக்க பட்டு பாய் இந்த மாமா மடிதாம்மா
பதமா ரொம்ப இதமா இது இருக்கும் கண்ணு வாம்மா

பெண் : கதவு இல்லே சாத்திக்க……
ஆண் : ஆ…..ஆ…ஆ…..
போர்வை இல்லே போத்திக்க
பெண் : ஆ…..ஆ…ஆ…..
யாருமில்ல பாத்துக்க
ஆண் : ஆஹ…..ஆ…ஆ…..
சேர்த்து என்னை அணைச்சுக்க
பெண் : அணைச்சுக்க
ஆண் : அணைச்சுக்க
பெண் : அணைச்சுக்க
ஆண் : அணைச்சுக்க


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here