Singer : T. M. Soundarajan

Music by : S. M. Subbaih Naidu

Male : Ooo…..oooh….ooo….oo….
Ooo….oooh….oo….oo…..
Ooo….oooh….ooo….oo….oooh….oo…..

Male : Kaiyirukkuthu kaalirukkuthu muththaiyaa
Kaiyirukkuthu kaalirukkuthu muththaiyaa
Ingae kadavul thantha nilamirukku muththaiyaa
Poyillaatha naakku irukkuthu muththaiyaa
Poyillaatha naakku irukkuthu muththaiyaa
Namma punnagaikku porulirukkuth muththaiyaa

Male : Kaiyirukkuthu kaalirukkuthu muththaiyaa
Ingae kadavul thantha nilamirukku muththaiyaa

Male : Yaerai pudichchu uzhuthu vachchom muththaiyaa
Aaa…..aa…..aa….aaa….aaa…..aa….aaa….aa….
Naama yaeththam pottu eraichchu vachchom muththaiyaa
Vaerai kaaththu velaiya vachchom muththaiyaa
Vaerai kaaththu velaiya vachchom muththaiyaa
Naama yaarai paarththu vaazha vendum sollaiyaa

Male : Kaiyirukkuthu kaalirukkuthu muththaiyaa
Ingae kadavul thantha nilamirukku muththaiyaa

Male : Oodiyaadi sambathichchu
Usurai vittu kanakku vachchu
Oodiyaadi sambathichchu
Usurai vittu kanakku vachchu
Kodi kodi seththu vachchu muththaiyaa
Kodi kodi seththu vachchu muththaiyaa
Endha gopuraththai
Kattaporom sollaiyaa

Male : Kaiyirukkuthu kaalirukkuthu muththaiyaa
Ingae kadavul thantha nilamirukku muththaiyaa

Male : Yaezhu maadi veettukullae
Aalu maelae aalai vachchu
Yaezhu maadi veettukullae
Aalu maelae aalai vachchu
Kaalamukki paduththiruppaan muththaiyaa
Aaa…..aa….aaa…..aa…aa….aaa…..

Male : Yaezhu maadi veettukullae
Aalu maelae aalai vachchu
Kaalamukki paduththiruppaan muththaiyaa
Avan kannukullae
Thookkamillae muththaiyaa
Avan kannukullae
Thookkamillae muththaiyaa

Male : Kaiyirukkuthu kaalirukkuthu muththaiyaa
Ingae kadavul thantha nilamirukku muththaiyaa
Poyillaatha naakku irukkuthu muththaiyaa
Namma punnagaikku porulirukkuth muththaiyaa

Male : Kaiyirukkuthu kaalirukkuthu muththaiyaa
Ingae kadavul thantha nilamirukku muththaiyaa
Kaiyirukkuthu kaalirukkuthu muththaiyaa….
Muththaiyaa……muththaiyaa……

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

ஆண் : ஓஒ……ஓஒஹ்……ஓஓ……ஓ…….
ஓஒ……ஓஒஹ்……ஓஓ……ஓ…….
ஓஒ……ஓஒஹ்……ஓஓ……ஓ…….ஓஒஹ்…..ஓ….

ஆண் : கையிருக்குது காலிருக்குது முத்தையா
கையிருக்குது காலிருக்குது முத்தையா
இங்கே கடவுள் தந்த நிலமிருக்கு முத்தையா
பொய்யில்லாத நாக்கு இருக்குது முத்தையா
பொய்யில்லாத நாக்கு இருக்குது முத்தையா
நம்ம புன்னகைக்கு பொருளிருக்குது முத்தையா……

ஆண் : கையிருக்குது காலிருக்குது முத்தையா
இங்கே கடவுள் தந்த நிலமிருக்கு முத்தையா

ஆண் : ஏரைப் புடிச்சு உழுது வச்சோம் முத்தையா
ஆஅ……ஆ……ஆ……ஆஅ…….ஆ……..ஆஅ……ஆ…..
ஏரைப் புடிச்சு உழுது வச்சோம் முத்தையா
நாம ஏத்தம் போட்டு எறைச்சு வச்சோம் முத்தையா
வேரை காத்து வெளைய வச்சோம் முத்தையா
வேரை காத்து வெளைய வச்சோம் முத்தையா
நாம யாரைப் பார்த்து வாழ வேண்டும் சொல்லையா

ஆண் : கையிருக்குது காலிருக்குது முத்தையா
இங்கே கடவுள் தந்த நிலமிருக்கு முத்தையா

ஆண் : ஓடியாடிச் சம்பாதிச்சு
உசுரை விட்டு கணக்கு வச்சு
ஓடியாடிச் சம்பாதிச்சு
உசுரை விட்டு கணக்கு வச்சு
கோடி கோடி சேத்து வச்சு முத்தையா
கோடி கோடி சேத்து வச்சு முத்தையா
எந்தக் கோபுரத்தைக்
கட்டப்போறோம் சொல்லையா
எந்தக் கோபுரத்தைக்
கட்டப்போறோம் சொல்லையா

ஆண் : கையிருக்குது காலிருக்குது முத்தையா
இங்கே கடவுள் தந்த நிலமிருக்கு முத்தையா

ஆண் : ஏழு மாடி வீட்டுக்குள்ளே
ஆளு மேலே ஆளை வச்சு
ஏழு மாடி வீட்டுக்குள்ளே
ஆளு மேலே ஆளை வச்சு
காலமுக்கிப் படுத்திருப்பான் முத்தைய்யா…..
ஆஆ…..ஆ……ஆஅ……ஆ…….ஆ…….ஆஆ…….

ஆண் : ஏழு மாடி வீட்டுக்குள்ளே
ஆளு மேலே ஆளை வச்சு
காலமுக்கிப் படுத்திருப்பான் முத்தைய்யா…..
அவன் கண்ணுக்குள்ளே
தூக்கமில்லே முத்தைய்யா
அவன் கண்ணுக்குள்ளே
தூக்கமில்லே முத்தைய்யா

ஆண் : கையிருக்குது காலிருக்குது முத்தையா
இங்கே கடவுள் தந்த நிலமிருக்கு முத்தையா
பொய்யில்லாத நாக்கு இருக்குது முத்தையா
நம்ம புன்னகைக்கு பொருளிருக்குது முத்தையா……

ஆண் : கையிருக்குது காலிருக்குது முத்தையா
இங்கே கடவுள் தந்த நிலமிருக்கு முத்தையா
கையிருக்குது காலிருக்குது முத்தையா……
முத்தையா……முத்தையா…….

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here