Singers : Shankar Mahadevan and Anuradha Sriram

Music by : Srikanth Deva

Male : Kai kai kai kai kai vaikira vaikira
Kaimaatha en manasa kekura kekura

Male : …………………………………………………..

Male : Yea kai kai kai kai kai vaikira vaikira
Kaimaatha en manasa kekura kekura

Female : Kai kai kai kai kai vaikiraan vaikiraan
Kannaala en nenja thaikuraan thaikuraan

Male : Paasaangu pannithaan pasapura pasapura

Female : Oyaama ennathaan usupuraan usupuraan

Male : Usura kasakura haiyo haiyo haiya ayyayo …

Male : Kai kai kai kai kai vaikira vaikira
Kaimaatha en manasa kekura kekura

Female : Kai kai kai kai kai vaikiraan vaikiraan
Kannaala en nenja thaikuraan thaikuraan

Male : Oru oosi    Female : Oru noolu

Male : Oru oosi oosi    Female : Oru noolu noolu

Male : Oru oosi noolu    Female : Oru noolu oosi

Male & Female : Oru oosi noolu noolu oosi
Oosi noolu noolu oosi

Chorus : ………………………………………………….

Male : Katti soru kattikitu katta vandi pootikitu
Kaatu pakam naama pogalaam
Adi kora paaya pinnidalaam
Adhil kaalam poora paduthukalaam

Female : Yae vitu vitu thottukitu attai polae ottikitu
Attakaasam panni paakalaam
Naama nenaichathellam nadathikalaam
Namma aasai ellam aathikalaam

Male : Mutti mutti modhalaam
Kuttikaranam podalaam

Female : Yae katti vandha udai ellam
Kaanaamathaan pogalaam

Male : Yea kutti kottaampatti kattika patti
Pakunu pathikadi indha nerupu petti

Female : { Haiyayo haiyo haiyo haiyo aiyayo } (2)

Male : Kai kai kai kai kai vaikira vaikira
Kaimaatha en manasa kekura kekura

Female : Kai kai kai kai kai vaikiraan vaikiraan
Kannaala en nenja thaikuraan thaikuraan

Chorus : ……………………………………………….

Female : Thannee thannee aathu thannee
Kaadhal oru oothu thannee

Female : Mondu mondu kudika venum nee
Dai kaadhalikum kalabaani
En kolusuku nee thirugaani

Male : Yae kanni kanni macha kanni
Kannil maiya vacha kanni

Male : Kattazhagu unnai kadathu nee
Un mooku oru ezhuthaani
Adi nee enaku thalagaani

Female : Hey koncham ezhuka venum nee
Kenchi kekum thaavani

Male : Enna pidichu oothu nee pattapagal mohini

Female : { Dingidi dingi diki diki diki dee } (2)

Male : { Haiyayo haiyo haiyo aiyo aiyayo } (2)

Male : Yea kai kai kai kai kai vaikura aa hahaa
Kaimaatha en manasa kekura kekura

Female : Yea kai kai kai kai kai vaikiraan aa hahaa
Kannaala en nenja thaikuraan thaikuraan

Male : Yea paasaangu pannithaan pasapura pasapura

Female : Oyaama ennathaan usupuraan usupuraan

Male : Usura kasakura haiyo haiyo haiya ayyayo …

Male : Kai kai kai kai kai vaikira vaikira
Kaimaatha en manasa kekura kekura

Female : Kai kai kai kai kai vaikiraan vaikiraan
Kannaala en nenja thaikuraan thaikuraan

பாடகி : அனுராதா ஸ்ரீராம்

பாடகர் : ஷங்கர் மகாதேவன்

இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா

ஆண் : கை கை கை
கை கை வைக்கிறா
வைக்கிறா கை மாத்தா
என் மனச கேக்குறா
கேக்குறா

ஆண் : ………………………….

ஆண் : ஏய் கை கை கை
கை கை வைக்கிறா
வைக்கிறா கை மாத்தா
என் மனச கேக்குறா
கேக்குறா

பெண் : கை கை கை
கை கை வைக்கிறான்
வைக்கிறான் கண்ணால
என் நெஞ்ச தைக்குறான்
தைக்குறான்

ஆண் : பாசாங்கு
பண்ணி தான் பசப்புரா
பசப்புரா

பெண் : ஓயாம என்ன
தான் உசுப்புறான்
உசுப்புறான்

ஆண் : உசுர கசக்குறா
ஹையோ ஹையோ
ஹைய அய்யயோ

ஆண் : கை கை கை கை
கை வைக்கிறா வைக்கிறா
கை மாத்தா என் மனச
கேக்குறா கேக்குறா

பெண் : கை கை கை
கை கை வைக்கிறான்
வைக்கிறான் கண்ணால
என் நெஞ்ச தைக்குறான்
தைக்குறான்

ஆண் : ஒரு ஊசி
பெண் : ஒரு நூலு
ஆண் : ஒரு ஊசி ஊசி
பெண் : ஒரு நூலு நூலு
ஆண் : ஒரு ஊசி நூலு
பெண் : ஒரு நூலு ஊசி

ஆண் & பெண் : ஒரு ஊசி
நூலு நூலு ஊசி ஊசி
நூலு நூலு ஊசி

குழு : …………………………

ஆண் : கட்டி சோறு
கட்டிக்கிட்டு கட்ட
வண்டி பூட்டிகிட்டு
காட்டு பக்கம் நாம
போகலாம் அடி கோர
பாய பின்னிடலாம்
அதில் காலம் பூரா
படுத்துக்கலாம்

பெண் : யே விட்டு விட்டு
தொட்டு கிட்டு அட்டை
போல ஒட்டி கிட்டு
அட்டகாசம் பண்ணி
பாக்கலாம் நம்ம
நெனைச்சதெல்லாம்
நடத்திக்கலாம் நம்ம
ஆசை எல்லாம்
ஆத்திக்கலாம்

ஆண் : முட்டி முட்டி
மோதலாம் குட்டி
கரணம் போடலாம்

பெண் : யே கட்டி வந்த
உடை எல்லாம்
காணாமதான் போகலாம்

ஆண் : யே குட்டி
கொட்டாம்பட்டி
கட்டிக்க பட்டி
பக்குன்னு பத்திக்கடி
இந்த நெருப்பு பெட்டி

பெண் : { ஹையயோ
ஹையோ ஹையோ
ஹையோ ஐயயோ } (2)

ஆண் : கை கை கை
கை கை வைக்கிறா
வைக்கிறா கை மாத்தா
என் மனச கேக்குறா
கேக்குறா

பெண் : கை கை கை
கை கை வைக்கிறான்
வைக்கிறான் கண்ணால
என் நெஞ்ச தைக்குறான்
தைக்குறான்

குழு : ……………………………

பெண் : தண்ணி தண்ணி
ஆத்து தண்ணி காதல்
ஒரு ஊத்து தண்ணி

பெண் : மொண்டு மொண்டு
குடிக்க வேணும் நீ டேய்
காதலிக்கும் கலபாணி
என் கொலுசுக்கு நீ
திருகாணி

ஆண் : யே கன்னி
கன்னி மச்ச கன்னி
கண்ணில் மைய
வச்ச கன்னி

ஆண் : கட்டழகு உன்னை
கடத்து நீ உன் மூக்கு ஒரு
எழுத்தாணி அடி நீ எனக்கு
தலைகாணி

பெண் : ஹே கொஞ்சம்
இழுக்க வேணும் நீ
கெஞ்சி கேக்கும்
தாவணி

ஆண் : என்ன பிடிச்சு
ஓது நீ பட்டபகல்
மோகினி

பெண் : { டிங்கிடி
டிங்கி டிக்கி டிக்கி
டிக்கி டி } (2)

ஆண் : { ஹையயோ
ஹையோ ஹையோ
அய்யோ ஐயயோ } (2)

ஆண் : யே கை கை
கை கை கை வைக்கிறா
ஆ ஹாஹா கை மாத்தா
என் மனச கேக்குறா
கேக்குறா

பெண் : யே கை கை
கை கை கை வைக்கிறான்
ஆ ஹாஹா கண்ணால
என் நெஞ்ச தைக்குறான்
தைக்குறான்

ஆண் : யே பாசாங்கு
பண்ணி தான் பசப்புரா
பசப்புரா

பெண் : ஓயாம என்ன
தான் உசுப்புறான்
உசுப்புறான்

ஆண் : உசுர கசக்குறா
ஹையோ ஹையோ
ஹைய அய்யயோ

ஆண் : கை கை கை
கை கை வைக்கிறா
வைக்கிறா கை மாத்தா
என் மனச கேக்குறா
கேக்குறா

பெண் : கை கை கை
கை கை வைக்கிறான்
வைக்கிறான் கண்ணால
என் நெஞ்ச தைக்குறான்
தைக்குறான்


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here