Singers : Malaysia Vasudevan, Manorama and Kovai Soundarajan
Music by : M. S. Viswanathan
Male : Aa…..laalaala….lalalala…..laalaala….lalalala…..
Chorus : Laalaala….lalalala…..laalaala….lalalala…..
Male : Kaiyum nalla kaiyappaa
Kaasu varum kaiyappaa
Pocket-la ullae vittaa
Panam izhukkum kaiyappaa
Male : Kaiyum nalla kaiyappaa
Kaasu varum kaiyappaa
Pocket-la ullae vittaa
Panam izhukkum kaiyappaa
Male : {Paeru vachchaen muththappaa
Yaarumilla peththappaa
Pillaikkoru appaa venum
Naanthaan ippo chiththappaa} (2)
Female : Aththai undu ingaeppaa
Ponnu peththu thaaraemppaa
Aththai undu ingaeppaa
Ponnu peththu thaaraemppaa
Female : Aayiram paer sontham ingae
Yaarukkundu koorappaa…
Aayiram paer sontham ingae
Yaarukkundu koorappaa…
Female : Kaiyum nalla kaiyappaa
Kaasu varum kaiyappaa
Pocket-la ullae vittaa
Panam izhukkum kaiyappaa
Pocket-la ullae vittaa
Panam izhukkum kaiyappaa
Chorus : Thaththinathin thinathin thaththinathin thinathin
Thaththinathin thinathin thaththinathin thinathin
Thaagini thaagini thaa….
Male : Saithaappettai sambangi rajaa
Thanaiyaa kuduththathu pathinaaru….
Chorus : Aamaa….
Female : Thanni paanai sambanthamoorththi
Thatti vanthathu aaru….
Chorus : Aamaa….
Male : Pattaakkaththi bairavan
Pocket adichchathu irupaththonnu
Chorus : Aamaa….
Female : Pazhaiya soru selvarasu
Ezhuthi vachchathu yaezhae mukkaal
Chorus : Aamaa….
Male : Ini naalaellam kondaattam
Podappaa nee
Ada naamaethaan raajaangam aadappaa nee
Naama onnaaga ninnaakkaa potti illaeppaa
Namma katchikkul eppothum koshti illaeppaa
Female : Aamaa
Male & Female : Kaiyum nalla kaiyappaa
Kaasu varum kaiyappaa
Pocket-la ullae vittaa
Panam izhukkum kaiyappaa….
Pocket-la ullae vittaa
Panam izhukkum kaiyappaa….
Female : Rottikkadai suppammaa
Pettikkadai kittammaa
Kattikitta purushanukkae
Kalthaa thanthaa pattammaa
Male : Naalukkoru kalyaanam
Aalukoru thaalaattu
Naalu pillai peththu vitaa
Velli vizhaa paaraattu
Male & Female : Kaiyum nalla kaiyappaa
Kaasu varum kaiyappaa
Pocket-la ullae vittaa
Panam izhukkum kaiyappaa….
Aahaa pocket-la ullae vittaa
Panam izhukkum kaiyappaa….
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன், மனோரமா
மற்றும் கோவை சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : ஆ…..லாலால…லலலல…லாலாலா……லலலல…
குழு : லாலால…லலலல…லாலாலா……லலலல…
ஆண் : கையும் நல்ல கையப்பா
காசு வரும் கையப்பா
பாக்கெட்டில உள்ளே விட்டா
பணம் இழுக்கும் கையப்பா……
ஆண் : கையும் நல்ல கையப்பா
காசு வரும் கையப்பா
பாக்கெட்டில உள்ளே விட்டா
பணம் இழுக்கும் கையப்பா……
ஆண் : {பேரு வச்சேன் முத்தப்பா
யாருமில்ல பெத்தப்பா
பிள்ளைக்கொரு அப்பா வேணும்
நான்தான் இப்போ சித்தப்பா} (2)
பெண் : அத்தை உண்டு இங்கேப்பா
பொண்ணு பெத்து தாரேம்ப்பா
அத்தை உண்டு இங்கேப்பா
பொண்ணு பெத்து தாரேம்ப்பா
பெண் : ஆயிரம் பேர் சொந்தம் இங்கே
யாருக்குண்டு கூறப்பா……..
ஆயிரம் பேர் சொந்தம் இங்கே
யாருக்குண்டு கூறப்பா……..
பெண் : கையும் நல்ல கையப்பா
காசு வரும் கையப்பா
பாக்ககெட்டில உள்ளே விட்டா
பணம் இழுக்கும் கையப்பா……
பாக்கெட்டில உள்ளே விட்டா
பணம் இழுக்கும் கையப்பா……
குழு : தத்தினதின் தினதின் தத்தினதின் தினதின்
தத்தினதின் தினதின் தத்தினதின் தினதின்
தாகினி தாகினி தா……
ஆண் : சைதாப்பேட்டை சம்பங்கி ராஜா
தனியா குடுத்தது பதினாறு…….
குழு : ஆமா…
பெண் : தண்ணிப் பானை சம்பந்தமூர்த்தி
தட்டி வந்தது ஆறு……
குழு : ஆமா…..
ஆண் : பட்டாக்கத்தி பைரவன்
பாக்கெட் அடிச்சது இருபத்தொன்னு…
குழு : ஆமா….
பெண் : பழைய சோறு செல்வராசு
எழுதி வச்சது ஏழே முக்கால்…..
குழு : ஆமா……
ஆண் : இனி நாளெல்லாம் கொண்டாட்டம்
போடப்பா நீ
அட நாமேதான் ராஜாங்கம் ஆடப்பா நீ
நாம ஒண்ணாக நின்னாக்க போட்டி இல்லேப்பா
நம்ம கட்சிக்குள் எப்போதும் கோஷ்டி இல்லேப்பா
பெண் : ஆமா
ஆண் மற்றும் பெண் :
கையும் நல்ல கையப்பா
காசு வரும் கையப்பா
பாக்கட்டில உள்ளே விட்டா
பணம் இழுக்கும் கையப்பா……
பாக்கெட்டில உள்ளே விட்டா
பணம் இழுக்கும் கையப்பா……
பெண் : ரொட்டிக்கடை சுப்பம்மா
பெட்டிக்கடை கிட்டம்மா
கட்டிக்கிட்ட புருஷனுக்கே
கல்தா தந்தா பட்டம்மா
ஆண் : நாளுக்கொரு கல்யாணம்
ஆளுக்கொரு தாலாட்டு
நாலு பிள்ளை பெத்து விட்டா
வெள்ளிவிழா பாராட்டு
ஆண் மற்றும் பெண் :
கையும் நல்ல கையப்பா
காசு வரும் கையப்பா
பாக்கெட்டில உள்ளே விட்டா
பணம் இழுக்கும் கையப்பா……
ஆஹ பாக்கெட்டில உள்ளே விட்டா
பணம் இழுக்கும் கையப்பா……