Singer : P. Susheela and L. R. Eswari

Music by : Shankar Ganesh

Lyrics by : Kannadasan

Male : Kai niraiya kasu
Pai niraiya kasu
Veluthu kattu raja
Vettri nadaipottu

Male : Kai niraiya kasu
Pai niraiya kasu
Veluthu kattu raja
Vettri nadaipottu

Male : Entha appanukkum
Appanadaa vellaiyappan
Antha appanukkum
Appanadaa pazhaniyappan

Male : Pillai sollum mazhalaiyil
Kollai inbam ullathendru
Valluvanaar sillaraiyai paarthathillai
Avan kasai konjam sundivittu
Yosanaiyum ennavendru

Male : Kathaara annaalil kettathillai
Kathaara annaalil kettathillai

Male : Kai niraiya kasu
Pai niraiya kasu
Veluthu kattu raja
Vettri nadaipottu

Male : Un sollil ulla naanayaththai
Evan mathippan
Adhu kaiyil vanthu paiyil vanthaal
Pallu ilippan

Male : Oru pakkam poo endru
Marupakkam thalai endrum
Irupakkm iruppathu edharkaaga
Panam anthapakkam netrirukkum
Inthapakkam indrirukkum
Enbathai nee ariyaenum adharkaga
Enbathai nee ariyaenum adharkaga

Male : Kai niraiya kasu
Pai niraiya kasu
Veluthu kattu raja
Vettri nadaipottu
Vettri nadaipottu
Vettri nadaipottu

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : கை நிறைய காசு
பை நிறைய நோட்டு
வெளுத்து கட்டு ராஜா
வெற்றி நடைப்போட்டு

ஆண் : கை நிறைய காசு
பை நிறைய நோட்டு
வெளுத்து கட்டு ராஜா
வெற்றி நடைப்போட்டு

ஆண் : எந்த அப்பனுக்கும்
அப்பனடா வெள்ளையப்பன்
அந்த அப்பனுக்கும்
அப்பனடா பழனியப்பன்

ஆண் : பிள்ளை சொல்லும் மழலையில்
கொள்ளை இன்பம் உள்ளதென்று
வள்ளுவனார் சில்லறையை பார்த்ததில்லை
அவன் காசை கொஞ்சம் சுண்டிவிட்டு
யோசனையும் என்னவென்று

ஆண் : காதார அந்நாளில் கேட்டதில்லை
காதார அந்நாளில் கேட்டதில்லை

ஆண் : கை நிறைய காசு
பை நிறைய நோட்டு
வெளுத்து கட்டு ராஜா
வெற்றி நடைப்போட்டு

ஆண் : உன் சொல்லில் உள்ள நாணயத்தை
எவன் மதிப்பான்
அது கையில் வந்து பையில் வந்தால்
பல்லு இளிப்பான்

ஆண் : ஒரு பக்கம் பூ என்றும்
மறுபக்கம் தலை என்றும்
இருபக்கம் இருப்பது எதற்காக
பணம் அந்தபக்கம் நேற்றிருக்கும்
இந்த பக்கம் இன்றிருக்கும்
என்பதை நீ அறியேனும் அதற்காக
என்பதை நீ அறியேனும் அதற்காக

ஆண் : கை நிறைய காசு
பை நிறைய நோட்டு
வெளுத்து கட்டு ராஜா
வெற்றி நடைப்போட்டு
வெற்றி நடைப்போட்டு
வெற்றி நடைப்போட்டு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here