Singer : Ranjith
Music by : M. S. Viswanathan and Yuvan Shankar Raja
Male : Kai pesi enn kooda sollaamalae
Kai veesi sendraalae nillaamalae
Naan indru kandaenae moondraam pirai
Pothaatho naan vaazhum kaalam varai
Male : Avalin azhagu analai vidavum
Adhigam kodhikkuthae
Kodhikka kodhikka kushiyil
Enathu idhayam kuthikkuthae
Male : Yaar meedhu kadhal eppothum pookkum
Yaar solla koodum sollaamal thaakkum
En jadhagam kadhal yogam
Male : Kai pesi enn kooda sollaamalae
Kai veesi sendraalae nillaamalae
Naan indru kandaenae moondraam pirai
Pothaatho naan vaazhum kaalam varai
Female : Naana naana naana naana naana naanaa
Naana naana naana naana naana naana naana naa
Mmm….mm…mm….mm…
Male : Idhayaththil yaarkkum idamillai endru
Dhinasari thaazh pottu naan poottinaen
Udaiththathai neeyae ull pugunthaayae
Thalai vidhi un kaiyil naan maattinaen
Male : Ulagellaam urangaiyil
Uyirai nee thayirai pol kadaikiraai
Unarchchiyil kirangaiyil
Manathai nee malar vandaai kudaikiraai oo….oo…oo…oo…
Male : Enakena neethaan ezhuthidum kaditham
Padikkiraen anbae un facebookilthaan
Adikkadi naanthaan nilai thadumaari
Vizhugiraen kannae
Un grace lookilthaan
Male : Vidai illa kelvi nee
Nilakkari oozhal pol neelgiraai
Thadaigalai thagarththu nee
Adimaiyai arasi pol aalgiraai oo….oo…oo…oo…
Male : Kai pesi enn kooda sollaamalae
Kai veesi sendraalae nillaamalae
Naan indru kandaenae moondraam pirai
Pothaatho naan vaazhum kaalam varai
Male : Avalin azhagu analai vidavum
Adhigam kodhikkuthae
Kodhikka kodhikka kushiyil
Enathu idhayam kuthikkuthae
Male : Yaar meedhu kadhal eppothum pookkum
Yaar solla koodum sollaamal thaakkum
En jadhagam kadhal yogam
Male : Kai pesi enn kooda sollaamalae
Kai veesi sendraalae nillaamalae
Naan indru kandaenae moondraam pirai
Pothaatho naan vaazhum kaalam varai
பாடகர் : ரஞ்சித்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
மற்றும் யுவன் சங்கர் ராஜா
ஆண் : கைபேசி எண் கூட சொல்லாமலே
கை வீசி சென்றாளே நில்லாமலே
நான் இன்று கண்டேனே மூன்றாம் பிறை
போதாதோ நான் வாழும் காலம் வரை
ஆண் : அவளின் அழகு அனலை விடவும்
அதிகம் கொதிக்குதே
கொதிக்க கொதிக்க குஷியில் எனது
இதயம் குதிக்குதே
ஆண் : யார் மீது காதல் எப்போது பூக்கும்
யார் சொல்ல கூடும் சொல்லாமல் தாக்கும்
என் ஜாதகம் காதல் யோகம்
ஆண் : கைபேசி எண் கூட சொல்லாமலே
கை வீசி சென்றாளே நில்லாமலே
நான் இன்று கண்டேனே மூன்றாம் பிறை
போதாதோ நான் வாழும் காலம் வரை
பெண் : னான னான னான னான னான னானா
னான னான னான னான னான னான னா
ம்ம்ம்…..ம்ம்…..ம்ம்….ம்ம்……
ஆண் : இதயத்தில் யார்க்கும் இடமில்லை என்று
தினசரி தாழ் போட்டு நான் பூட்டினேன்
உடைத்ததை நீயே உள் புகுந்தாயே
தலை விதி உன் கையில் நான் மாட்டினேன்
ஆண் : உலகெல்லாம் உறங்கையில்
உயிரை நீ தயிரை போல் கடைகிறாய்
உணர்ச்சியில் கிறங்கையில்
மனதை நீ மலர் வண்டாய் குடைகிறாய் ஒ…..ஓ….ஒ…ஓ…
ஆண் : எனக்கென நீ தான் எழுதிடும் கடிதம்
படிக்கிறேன் அன்பே உன் ஃபேஸ் புக்கில்தான்
அடிக்கடி நான்தான் நிலை தடுமாறி
விழுகிறேன் கண்ணே
உன் கிரேஸ் லுக்கில் தான்
ஆண் : விடை இல்லா கேள்வி நீ
நிலக்கரி ஊழல் போல் நீள்கிறாய்
தடைகளை தகர்த்து நீ
அடிமையை அரசி போல் ஆள்கிறாய் ஒ…..ஓ….ஒ…ஓ…
ஆண் : கைபேசி எண் கூட சொல்லாமலே
கை வீசி சென்றாளே நில்லாமலே
நான் இன்று கண்டேனே மூன்றாம் பிறை
போதாதோ நான் வாழும் காலம் வரை
ஆண் : அவளின் அழகு அனலை விடவும்
அதிகம் கொதிக்குதே
கொதிக்க கொதிக்க குஷியில் எனது
இதயம் குதிக்குதே
யார் மீது காதல் எப்போது பூக்கும்
யார் சொல்ல கூடும் சொல்லாமல் தாக்கும்
என் ஜாதகம் காதல் யோகம்
ஆண் : கைபேசி எண் கூட சொல்லாமலே
கை வீசி சென்றாளே நில்லாமலே
நான் இன்று கண்டேனே மூன்றாம் பிறை
போதாதோ நான் வாழும் காலம் வரை