Singer : Malaysia Vasudevan

Music by : Ilayaraja

Male : Diyara diyaa diyaalo diyara diyaa diyaalo

Chorus : Haei haei haei haei

Male : Diyara diyaa diyaalo diyara diyaa diyaalo

Male : Kai raega paathu josiyam solven kelunga
Sonnadhu nadakkum paarunga

Chorus : Diyara diyaa diyaalo diyara diyaa diyaalo

Male : Kai raega paathu josiyam solven kelunga
Sonnadhu nadakkum paarunga
Vellai yaana pallu kullanari kombu
Ezhadi vaenga tholum irukku vaarunga

Male : Kai raega paathu josiyam solven kelunga

Chorus : Sonnadhu nadakkum paarunga

Male : Karuppaiyaa ponjaadhi
Adangaadha perum viyaadhi

Male : Yaaraaro paathaanga
Enna thaan kizhichaanga

Chorus : Aiyaa thaan marundhu koduthu
Ammaavae anuppi vechaar

Male : Daei aiyaa thaan marundhu koduthu
Noi theerthu anuppi vachaar
Thottaakkaa kai pattaakkaa
Ada pollaadha ni theerum sonnaen sathiyamae

Male : Kai raega paathu josiyam solven kelunga

Chorus : Sonnadhu nadakkum paarunga

Male : Thiruppooril thirudi vittu
Nadu kaattil olinjirundha
Maayaandi thirudanai
Naan mai pottu pudichenae

Chorus : Aiyaavin mandaikkullae
Arai meter kaliman irukku

Male : Daei aiyaavin mandaikkullae
Ara meter moolai irukku
Kannaalae kuri vechaakkaa
Ada thappaadhu ennaalum sonnaen sathiyamae

Male : Kai raega paathu josiyam solven kelunga

Chorus : Sonnadhu nadakkum paarunga

Male : Oorukku periyavanaai
Veli vaesham pottoruvan

Male : Thangathai kadathi vandhaan
Kai paathu sonnenae

Chorus : Adhanaal thaan aiyaa odambu
Adi vaangi veengi irukku

Male : Ada chee
Adhanaal thaan aiyaa odambu
Bayilvaan pol ongi irukku
Kaiyaalae en kaalaalae
Ada vittaennaa pal pogum sonnaen sathiyamae

Male : Kai raega paathu josiyam solven kelunga
Sonnadhu nadakkum paarunga
Vellai yaana pallu kullanari kombu
Ezhadi vaenga tholum irukku vaarunga

Male : Kai raega paathu josiyam solven kelunga

Chorus : Diyara diyaa diyaalo diyara diyaa diyaalo

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : டிய்யர டிய்யா டியாலோ டிய்யர டிய்யா டியாலோ

குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

ஆண் : டிய்யர டிய்யா டியாலோ டிய்யர டிய்யா டியாலோ

ஆண் : கை ரேகை பார்த்து ஜோசியம் சொல்வேன் கேளுங்க
சொன்னது நடக்கும் பாருங்க

குழு : டிய்யர டிய்யா டியாலோ டிய்யர டிய்யா டியாலோ

ஆண் : கை ரேகை பார்த்து ஜோசியம் சொல்வேன் கேளுங்க
சொன்னது நடக்கும் பாருங்க
வெள்ளையானை பல்லு குள்ளநரி கொம்பு
ஏழடி வேங்கை தோலும் இருக்கு பாருங்க

ஆண் : கை ரேகை பார்த்து ஜோசியம் சொல்வேன் கேளுங்க

குழு : சொன்னது நடக்கும் பாருங்க

ஆண் : கருப்பையா பொஞ்சாதி
அடங்காத பெரும் வியாதி

ஆண் : யார் யாரோ பார்த்தாங்க
என்னத்தான் கிழிச்சாங்க

குழு : ஐயாதான் மருந்து கொடுத்து
அம்மாவை அனுப்பி வச்சார்

ஆண் : டேய்….ஐயாதான் மருந்து கொடுத்து
நோய் தீர்த்து அனுப்பி வச்சார்
தொட்டாக்க கைப்பட்டாக்க
அட பொல்லாத நோய் தீரும் சொன்னேன் சத்தியமே

ஆண் : கை ரேகை பார்த்து ஜோசியம் சொல்வேன் கேளுங்க

குழு : சொன்னது நடக்கும் பாருங்க

ஆண் : திருப்பூரில் திருடிவிட்டு
நடுக்காட்டில் ஒளிஞ்சிருந்த
மாயாண்டி திருடனை நான்
மைப்போட்டு பிடிச்சேனே

குழு : அய்யாவின் மண்டைக்குள்ளே
அரை மீட்டர் களிமண் இருக்கு

ஆண் : டேய்…. அய்யாவின் மண்டைக்குள்ளே
அரைமீட்டர் களிமண் இருக்கு
கண்ணாலே குறி வச்சாக்க
அட தப்பாது எந்நாளும் சொன்னேன் சத்தியமே

ஆண் : கை ரேகை பார்த்து ஜோசியம் சொல்வேன் கேளுங்க

குழு : சொன்னது நடக்கும் பாருங்க

ஆண் : ஊருக்கு பெரியவனாய்
வெளிவேஷம் போட்டொருவன்

ஆண் : தங்கத்தை கடத்தி வந்தான்
கைப்பார்த்து சொன்னேனே

குழு : அதனால்தான் ஐயா ஒடம்பு
அடி வாங்கி வீங்கியிருக்கு

ஆண் : அடச் சீ
அதனால்தான் ஐயா ஒடம்பு
பயில்வான் போல் ஓங்கியிருக்கு
கையாலே என் காலாலே
அட விட்டேன்னா
பல் போகும் சொன்னேன் சத்தியமே

ஆண் : கை ரேகை பார்த்து ஜோசியம் சொல்வேன் கேளுங்க
சொன்னது நடக்கும் பாருங்க
வெள்ளையானை பல்லு குள்ளநரி கொம்பு
ஏழடி வேங்கை தோலும் இருக்கு பாருங்க

ஆண் : கை ரேகை பார்த்து ஜோசியம் சொல்வேன் கேளுங்க

குழு : சொன்னது நடக்கும் பாருங்க

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here