Singer : Soolamangalam Rajalakshmi

Music by : Kunnakudi Vaithiyanathan

Lyrics by : Poovai Sengkuttuvan

Female : Kai varaintha oviyaththai
Kann maranthu thedumaa
Kai varaintha oviyaththai
Kann maranthu thedumaa

Female : Kann varaintha kaviyaththin
Kadhai maranthu pogumaa
Kadhai maranthu pogumaa

Female : Kai varaintha oviyaththai
Kann maranthu thedumaa
Kann varaintha kaviyaththin
Kadhai maranthu pogumaa
Kadhai maranthu pogumaa

Female : Kai varaintha oviyaththai
Kann maranthu thedumaa

Female : Thingalukku munnirukka
Niyaaru ondru illaiyaa
Thingalukku munnirukka
Niyaaru ondru illaiyaa
Thendralodu saernthirukka
Cholai ingu illaiyaa

Female : Kai varaintha oviyaththai
Kann maranthu thedumaa
Kann varaintha kaviyaththin
Kadhai maranthu pogumaa
Kadhai maranthu pogumaa

Female : Kai varaintha oviyaththai
Kann maranthu thedumaa

Female : Iru manathin uravinilae
Thirumanamum nadanthathammaa
Iru manathin uravinilae
Thirumanamum nadanthathammaa

Female : Intha mnam thudikkaiyilae
Antha manam nadaiperumaa
Intha mnam thudikkaiyilae
Antha manam nadaiperumaa

Male : Kai varaintha oviyaththai
Kann maranthu thedumaa
Kann varaintha kaviyaththin
Kadhai maranthu pogumaa
Kadhai maranthu pogumaa

Male : Kai varaintha oviyaththai
Kann maranthu thedumaa
Kann maranthu thedumaa

பாடகி : சூலமங்கலம் ராஜலட்சுமி

இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்தியநாதன்

பாடலாசிரியர் : பூவை செங்குட்டுவன்

பெண் : கை வரைந்த ஓவியத்தை
கண் மறந்து தேடுமா
கை வரைந்த ஓவியத்தை
கண் மறந்து தேடுமா

பெண் : கண் வரைந்த காவியத்தின்
கதை மறந்து போகுமா
கதை மறந்து போகுமா…….

பெண் : கை வரைந்த ஓவியத்தை
கண் மறந்து தேடுமா
கண் வரைந்த காவியத்தின்
கதை மறந்து போகுமா
கதை மறந்து போகுமா…….

பெண் : கை வரைந்த ஓவியத்தை
கண் மறந்து தேடுமா

பெண் : திங்களுக்கு முன்னிருக்க
ஞாயிறு ஒன்று இல்லையா
திங்களுக்கு முன்னிருக்க
ஞாயிறு ஒன்று இல்லையா
தென்றலோடு சேர்ந்திருக்க
சோலை இங்கு இல்லையா……

பெண் : கை வரைந்த ஓவியத்தை
கண் மறந்து தேடுமா
கண் வரைந்த காவியத்தின்
கதை மறந்து போகுமா
கதை மறந்து போகுமா…….

பெண் : கை வரைந்த ஓவியத்தை
கண் மறந்து தேடுமா

பெண் : இரு மனதின் உறவினிலே
திருமணமும் நடந்ததம்மா
இரு மனதின் உறவினிலே
திருமணமும் நடந்ததம்மா

பெண் : இந்த மனம் துடிக்கையிலே
அந்த மணம் நடைப்பெறுமா….
இந்த மனம் துடிக்கையிலே
அந்த மணம் நடைப்பெறுமா….

பெண் : கை வரைந்த ஓவியத்தை
கண் மறந்து தேடுமா
கண் வரைந்த காவியத்தின்
கதை மறந்து போகுமா
கதை மறந்து போகுமா…….

பெண் : கை வரைந்த ஓவியத்தை
கண் மறந்து தேடுமா
கண் மறந்து தேடுமா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here