Singers : Malaysia Vasudevan and Vani Jairam

Music by : Shankar Ganesh

Lyrics by : Aatralarasan

Male : Kai varisai kaattattumaa unakku
Kanni pennae kadhalikka neramillai enakku
Kai varisai kaattattumaa unakku
Kanni pennae kadhalikka neramillai enakku

Male : Kaththukitta viththaiyellaam hae hae hae
Kaththukitta viththaiyellaam
Kaattalaamaa en kitta thagathom thagathom thagathom

Female : Kai varisai kaattu ippa enakku
Kanni pennai kadhalikka nerang kaalam edhukku
Kai varisai kaattu ippa enakku
Kanni pennai kadhalikka nerangkaalam edhukku

Female : Kaththukkittaen viththaiyellaam hae hae hae
Kaththukkittaen viththaiyellaam
Kaattapporaen unkittaththaan
Thagathom thagathom thagathom

Male : Kai varisai kaattattumaa unakku
Kanni pennae kadhalikka neramillai enakku

Male : Ennaippaaru naan yaar theriyumaa
Sonnaa puriyumaa
Ennaippaaru naan yaar theriyumaa
Sonnaa puriyumaa
Edhirigal jaakkirathau karaath devi
Elumbugal podi podi

Female : Ponnukkumthaan veeramundu
Paayum vengaiyai adiththu thuraththidavae

Male : Kai varisai kaattattumaa unakku
Kanni pennae kadhalikka neramillai enakku
Female : Kaththukkittaen viththaiyellaam
Kaattapporaen unkittaththaan
Thagathom thagathom thagathom

Male : Kai varisai kaattattumaa unakku
Kanni pennae kadhalikka neramillai enakku

Female : Nenjukkullae thulli varum ninaivugal
Inba kanavugal
Nenjukkullae thulli varum ninaivugal
Inba kanavugal
Aasaigalil alagugal yaedhumillai arththamulla uravugal

Male : Kannan manam ninaiththathu rathai oruththiyai
Veru yaarthaanammaa…hae hae

Female : Kai varisai kaattu ippa enakku
Kanni pennai kadhalikka nerang kaalam edhukku….oo….

Male : Veerarkalai entha naadum virumbidum
Endrum madhiththidum
Veerarkalai entha naadum virumbidum
Endrum madhiththidum
Enthavoru kalaikkumae vettriyundu
Thangapadhakkamum undu

Female : Kettikkaran muarchiyil tholvi enbathillai
Kaalam ponnaakkumae

Male : Kai varisai kaattattumaa unakku
Kanni pennae kadhalikka neramillai enakku
Female : Kaththukkittaen viththaiyellaam
Kaattapporaen unkittaththaan
Thagathom thagathom thagathom

Both : ………………….

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : ஆற்றலரசன்

ஆண் : கை வரிசை காட்டட்டுமா உனக்கு
கன்னிப் பெண்ணே காதலிக்க நேரமில்லை எனக்கு
கை வரிசை காட்டட்டுமா உனக்கு
கன்னிப் பெண்ணே காதலிக்க நேரமில்லை எனக்கு

ஆண் : கத்துகிட்ட வித்தையெல்லாம் ஹே…ஹே…ஹே..
கத்துகிட்ட வித்தையெல்லாம்
காட்டலாமா என் கிட்ட தகதோம் தகதோம் தகதோம்

பெண் : கை வரிசை காட்டு இப்ப எனக்கு
கன்னிப் பெண்ணை காதலிக்க நேரங்காலம் எதுக்கு
கை வரிசை காட்டு இப்ப எனக்கு
கன்னிப் பெண்ணை காதலிக்க நேரங்காலம் எதுக்கு

பெண் : கத்துக்கிட்டேன் வித்தையெல்லாம் ஹே..ஹே…ஹே…
கத்துக்கிட்டேன் வித்தையெல்லாம்
காட்டப்போறேன் உங்கிட்டத்தான்
தகதோம் தகதோம் தகதோம்

ஆண் : கை வரிசை காட்டட்டுமா உனக்கு
கன்னிப் பெண்ணே காதலிக்க நேரமில்லை எனக்கு

ஆண் : என்னைப்பாரு நான் யார் தெரியுமா
சொன்னாப் புரியுமா
என்னைப்பாரு நான் யார் தெரியுமா
சொன்னாப் புரியுமா
எதிரிகள் ஜாக்கிரதை கராத்தேவி
எலும்புகள் பொடிபொடி

பெண் : பெண்ணுக்கும்தான் வீரமுண்டு
பாயும் வேங்கையை அடித்து துரத்திடவே……

ஆண் : கை வரிசை காட்டட்டுமா உனக்கு
கன்னிப் பெண்ணே காதலிக்க நேரமில்லை எனக்கு
பெண் : கத்துக்கிட்டேன் வித்தையெல்லாம்
காட்டப்போறேன் உங்கிட்டத்தான்
தகதோம் தகதோம் தகதோம்

ஆண் : கை வரிசை காட்டட்டுமா உனக்கு
கன்னிப் பெண்ணே காதலிக்க நேரமில்லை எனக்கு

பெண் : நெஞ்சுக்குள்ளே துள்ளி வரும் நினைவுகள்
இன்ப கனவுகள்
நெஞ்சுக்குள்ளே துள்ளி வரும் நினைவுகள்
இன்ப கனவுகள்
ஆசைகளில் அலகுகள் ஏதுமில்லை அர்த்தமுள்ள உறவுகள்

ஆண் : கண்ணன் மனம் நினைத்தது ராதை ஒருத்தியை
வேறு யார் தானம்மா…….ஹே ஹே

பெண் : கை வரிசை காட்டு இப்ப எனக்கு
கன்னிப் பெண்ணை காதலிக்க நேரங்காலம் எதுக்கு….ஊ….

ஆண் : வீரர்களை எந்த நாடும் விரும்பிடும்
என்றும் மதித்திடும்
வீரர்களை எந்த நாடும் விரும்பிடும்
என்றும் மதித்திடும்
எந்தவொரு கலைக்குமே வெற்றியுண்டு
தங்கப்பதக்கமும் உண்டு

பெண் : கெட்டிக்காரன் முயற்சியில் தோல்வி என்பதில்லை
காலம் பொன்னாக்குமே……..

ஆண் : கை வரிசை காட்டட்டுமா உனக்கு
கன்னிப் பெண்ணே காதலிக்க நேரமில்லை எனக்கு
பெண் : கத்துக்கிட்டேன் வித்தையெல்லாம்
காட்டப்போறேன் உங்கிட்டத்தான்
தகதோம் தகதோம் தகதோம்

இருவர் : …………………………


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here