Singer : K. S. Chithra

Music by : Ilayaraja

Female : Kai veesammaa kai veesu
Kadaikku polaam kai veesu
Mittaai vaangalaam kai veesu
Medhuvaai thingalaam kai veesu

Female : Kai veesammaa kai veesu
Sandhaikku polaam kai veesu
Sokkaa vaangalaam kai veesu
Joraa podalaam kai veesu

Female : En mannavarum nadandhu vandhaa
Mani udhirum thannaalae

Female : En chinnavaru sirichu puttaa
Thaen sidharum munnaale

Female : Thangamae thangam
Thenmadhura singamae singam
Thangamae thangam
Thenmadhura singamae singam

Female : En kutti mavan kudhichu vandhaa
Pon vilaiyum mann melae
En sutti mavan virala asanjaa
Ulagam varum pinnaalae

Female : Thangamae thangam
Thenmadhura singamae singam
Thangamae thangam
Thenmadhura singamae singam

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : கை வீசம்மா கை விசு
கடைக்கு போலாம் கை வீசு
மிட்டாய் வாங்கலாம் கை வீசு
மெதுவாய் திங்கலாம் கை வீசு

பெண் : கை வீசம்மா கை வீசு
சந்தைக்குப் போலாம் கை வீசு
சொக்கா வாங்கலாம் கை வீசு
ஜோரா போடலாம் கை வீசு

பெண் : எம் மன்னவரு நடந்து வந்தா
மணி உதிரும் தன்னாலே

பெண் : என் சின்னவரு சிரிச்சு புட்டா
தேன் சிதறும் முன்னாலே

பெண் : தங்கமே தங்கம்
தென்மதுர சிங்கமே சிங்கம்
தங்கமே தங்கம்
தென்மதுர சிங்கமே சிங்கம்

பெண் : என் குட்டி மவன் குதிச்சு வந்தா
பொன் விளையும் மண் மேலே
என் சுட்டி மவன் விரல அசஞ்சா
உலகம் வரும் பின்னாலே

பெண் : தங்கமே தங்கம்
தென்மதுர சிங்கமே சிங்கம்
தங்கமே தங்கம்
தென்மதுர சிங்கமே சிங்கம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here