Singer : T. M. Soundarajan

Music Director : M. S. Vishwanathan

Lyricist : Vaali

Male : Kai viralil pirandhadhu naadham
En kuralil valarnthathu geetham
Kai viralil pirandhadhu naadham
En kuralil valarnthathu geetham

Male : Isaiyin mazhaiyil nanaindhu
Idhayam muluthum kulirnthu
Isaiyin mazhaiyil nanaindhu
Idhayam muluthum kulirnthu
En aasai niraiverum naal vandhadhu
En aasai niraiverum naal vandhadhu

Male : Kai viralil pirandhadhu naadham
En kuralil valarnthathu geetham

Male : Idhu varaiyil ilai udhir kaalam
Ilavaenil ini edhirkaalam
Idhu varaiyil ilai udhir kaalam
Ilavaenil ini edhirkaalam
Ulagamellam en isai ketkkum
Ulagamellam en isai ketkkum
Nalla ullam ellaam adhai varaverkkum

Male : Kai viralil pirandhadhu naadham
En kuralil valarnthathu geetham

Male : Kallum isaiyaal kaniyaagum
Mullum adhanaal malaraagum
Kallum isaiyaal kaniyaagum
Mullum adhanaal malaraagum
Ullam urugum panpadum
Ullam urugum panpadum
Andha oosaiyilae naagam nindraadum
Andha oosaiyilae naagam nindraadum

பாடகர் : டி. எம். சௌந்தராஜன்

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடல் ஆசிரியர் : வாலி

ஆண் : கை விரலில் பிறந்தது நாதம்
என் குரலில் வளர்ந்தது கீதம்
கை விரலில் பிறந்தது நாதம்
என் குரலில் வளர்ந்தது கீதம்

ஆண் : இசையின் மழையில் நனைந்து
இதயம் முழுதும் குளிர்ந்து
இசையின் மழையில் நனைந்து
இதயம் முழுதும் குளிர்ந்து
என் ஆசைகள் நிறைவேறும் நாள் வந்தது
என் ஆசைகள் நிறைவேறும் நாள் வந்தது

ஆண் : கை விரலில் பிறந்தது நாதம்
என் குரலில் வளர்ந்தது கீதம்

ஆண் : இதுவரையில் இலை உதிர் காலம்
இளவேனில் இனி எதிர்காலம்
இதுவரையில் இலை உதிர் காலம்
இளவேனில் இனி எதிர்காலம்
உலகமெல்லாம் என் இசை கேட்கும்
உலகமெல்லாம் என் இசை கேட்கும்
நல்ல உள்ளமெல்லாம் அதை வரவேற்கும்

ஆண் : கை விரலில் பிறந்தது நாதம்
என் குரலில் வளர்ந்தது கீதம்

ஆண் : கல்லும் இசையால் கனியாகும்
முள்ளும் அதனால் மலராகும்
கல்லும் இசையால் கனியாகும்
முள்ளும் அதனால் மலராகும்
உள்ளம் உருகும் பண்பாடும்
உள்ளம் உருகும் பண்பாடும்
அந்த ஓசையிலே நாகம் நின்றாடும்
அந்த ஓசையிலே நாகம் நின்றாடும் …


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here