Singer : Uthara Unnikrishnan

Music by : Taj Noor

Female : Kai veesum kaattraai
Kaathiruppen
Unnai engum paarthiruppen
Idhu kangal nanaiyum paadal
En nenjin uravil thaedal
Illaadha vannam naana
Iraivaa un nyayam thaana …
Vidhiyaa…

Female : Kai veesum kaattraai
Kaathiruppen
Unnai engum paarthiruppen

Female : Boomiyilae
Meendum vandhu
Punnagaikka vaaikkumaa…

Female : Naan tholitha
Naatkellaam marubadiyum
Malarumaa ….

Femlae : Endhan ullam yengudhae
Thandhai thaayai thaedudhae
Valigal koodudhae
Thulli thirindha kaalangal
Palli sendra nerangal
Nenjam ketkudhae

Female : Kai veesum kaattraai
Kaathiruppen
Unnai engum paarthiruppen

Female : Minmini pol minnugiren
Yaar vizhigal kaanumo…
Vannamillaa oviyathai
Kaatrin viral thedumo…..

Female : Sonna sogam konjamae
Indha baaram podhumae
Mounam minjumae
Vaanil meenaai vazhgiren
Vaasal paarthu pogiren
Indha thanimai podhumae

Female : Kai veesum kaattraai
Kaathiruppen
Unnai engum paarthiruppen

Female : Idhu kangal nanaiyum paadal
En nenjin uravil thaedal
Illaadha vannam naana
Iraivaa un nyayam thaana …vidhiyaa….

பாடகர் : உத்ரா உன்னிகிருஷ்ணன்

இசையமைப்பாளர் : தாஜ் நூர்

பெண் : கை வீசும் காற்றாய்
காத்திருப்பேன்
உன்னை எங்கும் பார்த்திருப்பேன்
இது கண்கள் நனையும் பாடல்
என் நெஞ்சின் உறவில் தேடல்
இல்லாத வண்ணம் நானா
இறைவா உன் நியாயம் தானா …..
விதியா……ஆஅ….அ……அ…..

பெண் : கை வீசும் காற்றாய்
காத்திருப்பேன்
உன்னை எங்கும் பார்த்திருப்பேன்.

பெண் : பூமியிலே
மீண்டும் வந்து
புன்னகைக்க வாய்க்குமா….

பெண் : நான் தொலைத்த
நாட்களெல்லாம்
மறுபடியும் மலருமா….

பெண் : எந்தன் உள்ளம் ஏங்குதே
தந்தை தாயை தேடுதே
வலிகள் கூடுதே
துள்ளி திரிந்த காலங்கள்
பள்ளி சென்ற நேரங்கள்
நெஞ்சம் கேட்குதே….ஏ…..

பெண் : கை வீசும் காற்றாய்
காத்திருப்பேன்
உன்னை எங்கும் பார்த்திருப்பேன்

பெண் : மின்மினி போல் மின்னுகிறேன்
யார் விழிகள் காணுமோ
வண்ணமில்லா ஓவியத்தை
காற்றின் விரல் தேடுமோ…..

பெண் : சொன்ன சோகம் கொஞ்சமே
இந்த பாரம் போதுமே
மௌனம் மிஞ்சுமே
வானில் மீனாய் வாழ்கிறேன்
வாசல் பார்த்து போகிறேன்
இந்த தனிமை போதுமே

பெண் : கை வீசும் காற்றாய்
காத்திருப்பேன்
உன்னை எங்கும் பார்த்திருப்பேன்

பெண் : இது கண்கள் நனையும் பாடல்
என் நெஞ்சின் உறவில் தேடல்
இல்லாத வண்ணம் நானா
இறைவா உன் நியாயம் தானா…….
விதியா……ஆ…..அ….அ….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here