Singers : D. Imman and Deepak

Music by : Taj Noor

Male : Kai veesum kaattrae engirunthaai
Yaedho nee solla yaengugiraai
Nee paadhi mudintha paadal
Unn kannil enna thaedal
Iravaana veyil neeya
Sarugaana vaasam neeyaa..
Azhagae..aaa….aa…aaa….

Male : Kai veesum kaattrae engirunthaai
Yaedho nee solla yaengugiraai

Male : Kaattralaiya ninaivalaiya
Nee enbathu yaaradhu
Kann simittum natchathiram
Kann kalangi minnudhu

Male : Chinna chinna vennila
Sithari pona minnala
Sogam kannila
Neeyum indha mannila
Nindru pona thendrala
Kaayam nenjila

Male : Kai veesum kaattrae engirunthaai
Yaedho nee solla yaengugiraai

Male : Vaarthai illa kavithai unnai
Yaar kizhithu pottadhu
Vandhadhu yaen paarthadhu yaen
En idhayam kettadhu

Male : Enna solla ennudho
Thandhai thaayai thaedutho
Valigal koodutho
Vaasam tholaitha mullaiya
Vaazhkkai unakku illaiya
Deivam illaiyaa..

Male : Kai veesum kaattrae engirunthaai
Yaedho nee solla yaengugiraai
Nee paadhi mudintha paadal
Unn kannil enna thaedal
Iravaana veyil neeya
Sarugaana vaasam neeyaa..
Azhagae..aaa….aa…aaa….aa..aaa

பாடகர்கள் : டி. இமான் மற்றும் தீபக்

இசையமைப்பாளர் : தாஜ் நூர்

ஆண் : கை வீசும் காற்றே எங்கிருந்தாய்
ஏதோ நீ சொல்ல ஏங்குகிறாய்
நீ பாதி முடிந்த பாடல்
உன் கண்ணில் என்ன தேடல்
இரவானா வெயில் நீயா
சருகான வாசம் நீயே
அழகே…..ஆஅ…..ஆ…..ஆஅ……

ஆண் : கை வீசும் காற்றே எங்கிருந்தாய்
ஏதோ நீ சொல்ல ஏங்குகிறாய்

ஆண் : காற்றலையா நினைவலையா
நீ என்பது யாரது
கண் சிமிட்டும் நட்சத்திரம்
கண் கலங்கி மின்னுது

ஆண் : சின்ன சின்ன வெண்ணிலா
சிதறி போன மின்னலா
சோகம் கண்ணிலா
நீயும் இந்த மண்ணிலா
நின்று போன தென்றலா
காயம் நெஞ்சில

ஆண் : கை வீசும் காற்றே எங்கிருந்தாய்
ஏதோ நீ சொல்ல ஏங்குகிறாய்

ஆண் : வார்த்தை இல்லா கவிதை உன்னை
யார் கிழித்து போட்டது
வந்தது ஏன் பார்த்தது ஏன்
என் இதயம் கேட்டது

ஆண் : என்ன சொல்ல எண்ணுதோ
தந்தை தாயி தேடுதோ
வழிகள் கூடுதோ
வாசம் தொலைத்த முல்லையோ
வாழ்க்கை உனக்கு இல்லையா
தெய்வம் இல்லையா….

ஆண் : கை வீசும் காற்றே எங்கிருந்தாய்
ஏதோ நீ சொல்ல ஏங்குகிறாய்
நீ பாதி முடிந்த பாடல்
உன் கண்ணில் என்ன தேடல்
இரவானா வெயில் நீயா
சருகான வாசம் நீயே
அழகே…..ஆஅ…..ஆ…..ஆஅ……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here