Singer : S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Lyricist : Vaali

Male : Kaiyaalae type adikkathaanae
Kiliyae nee kaththu thariyaa
Kannaalae type adippaen naanae
Adiyaenin pakkam variyaa
Engengae thattanum ellaamae kaththu tharanum
Ennaiththaan sishyanaa ammaa nee yaeththukkidanum

Male : Kaiyaalae type adikkathaanae
Kiliyae nee kaththu thariyaa
Haei kannaalae type adippaen naanae
Adiyaenin pakkam variyaa

Male : Anbe en kaanikkai guru thatchinai
Un appaavin jippaavil irukku
Anbe en kaanikkai guru thatchinai
Un appaavin jippaavil irukku

Male : Naan kettikkaaran en thozhilai paaru
Oru thappu thandaa naan senjaa kelu

Male : Nee aanai ittaal naal muzhukka type adippaen
Nee viratti vittaal koovaththilae dive adippaen
Oru vaasanai poongodi vanthathu kandu
Vattangal poduthu vaaliba vandammaa

Male : Kaiyaalae type adikkathaanae
Kiliyae nee kaththu thariyaa
Haan kannaalae type adippaen naanae
Adiyaenin pakkam variyaa
Engengae thattanum ellaamae kaththu tharanum
Ennaiththaan sishyanaa ammaa nee yaeththukkidanum

Male : Kaiyaalae type adikkathaanae
Kiliyae nee kaththu thariyaa…aa……

Male : Seeraathae sinungaathae vaaththiyaarammaa
Un singaara poo maeni nalamaa hoi
Seeraathae sinungaathae vaaththiyaarammaa
Un singaara poo maeni nalamaa

Male : Ila vani poove enai vanikkaathae
Enai saeththu kolla nee sinthikkaathae

Male : Enai vaatturathum ootturathum yaenadiyo
Pudhu maanavanaa vanthavan thaan naanadiyo
Adi maan vizhi meen vizhi anjuvathenna
Sattunnu pattunu sammatham sollammaa

Male : Kaiyaalae type adikkathaanae
Kiliyae nee kaththu thariyaa
Kannaalae type adippaen naanae
Adiyaenin pakkam variyaa…aa……
Engengae thattanum ellaamae kaththu tharanum
Ennaiththaan sishyanaa ammaa nee yaeththukkidanum

Male : Kaiyaalae type adikkathaanae
Kiliyae nee kaththu thariyaa
Haei kannaalae type adippaen naanae
Adiyaenin pakkam variyaa

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர்  : வாலி

ஆண் : கையாலே டைப் அடிக்கத் தானே
கிளியே நீ கத்துத் தரியா
கண்ணாலே டைப் அடிப்பேன் நானே
அடியேனின் பக்கம் வரியா
எங்கெங்கே தட்டணும் எல்லாமே கத்துத் தரணும்
என்னைத்தான் சிஷ்யனா அம்மா நீ ஏத்துக்கிடணும்

ஆண் : கையாலே டைப் அடிக்கத் தானே
கிளியே நீ கத்துத் தரியா
ஹேய் கண்ணாலே டைப் அடிப்பேன் நானே
அடியேனின் பக்கம் வரியா

ஆண் : அன்பே என் காணிக்கை குரு தட்சிணை
உன் அப்பாவின் ஜிப்பாவில் இருக்கு
அன்பே என் காணிக்கை குரு தட்சிணை
உன் அப்பாவின் ஜிப்பாவில் இருக்கு

ஆண் : நான் கெட்டிக்காரன் என் தொழிலைப் பாரு
ஒரு தப்புத் தண்டா நான் செஞ்சாக் கேளு

ஆண் : நீ ஆணை இட்டால் நாள் முழுக்க டைப் அடிப்பேன்
நீ விரட்டி விட்டால் கூவத்திலே டைவ் அடிப்பேன்
ஒரு வாசனைப் பூங்கொடி வந்தது கண்டு
வட்டங்கள் போடுது வாலிப வண்டம்மா

ஆண் : கையாலே டைப் அடிக்கத் தானே
கிளியே நீ கத்துத் தரியா
ஹான் கண்ணாலே டைப் அடிப்பேன் நானே
அடியேனின் பக்கம் வரியா
எங்கெங்கே தட்டணும் எல்லாமே கத்துத் தரணும்
என்னைத்தான் சிஷ்யனா அம்மா நீ ஏத்துக்கிடணும்

ஆண் : கையாலே டைப் அடிக்கத் தானே
கிளியே நீ கத்துத் தரியா…..ஆ….

ஆண் : சீறாதே சிணுங்காதே வாத்தியாரம்மா
உன் சிங்காரப் பூ மேனி நலமா ஹோய்
சீறாதே சிணுங்காதே வாத்தியாரம்மா
உன் சிங்காரப் பூ மேனி நலமா

ஆண் : இள வஞ்சிப் பூவே எனை வஞ்சிக்காதே
எனை சேத்துக் கொள்ள நீ சிந்திக்காதே

ஆண் : எனை வாட்டுறதும் ஓட்டுறதும் ஏனடியோ
புது மாணவனா வந்தவன் தான் நானடியோ
அடி மான் விழி மீன் விழி அஞ்சுவதென்ன
சட்டுனு பட்டுனு சம்மதம் சொல்லம்மா

ஆண் : கையாலே டைப் அடிக்கத் தானே
கிளியே நீ கத்துத் தரியா
கண்ணாலே டைப் அடிப்பேன் நானே
அடியேனின் பக்கம் வரியா……ஆ…..
ஹோ எங்கெங்கே தட்டணும் எல்லாமே கத்துத் தரணும்
என்னைத்தான் சிஷ்யனா அம்மா நீ ஏத்துக்கிடணும்

ஆண் : கையாலே டைப் அடிக்கத் தானே
கிளியே நீ கத்துத் தரியா
ஹேய் கண்ணாலே டைப் அடிப்பேன் நானே
அடியேனின் பக்கம் வரியா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here