Singer : Vijay Yesudas
Music Director : N. R. Raghunanthan
Lyricist : Ekadasi
Male : Kaiyenthi nirpaan kadavule
Karunaiku mattum ulagile
Kaiyenthi nirpan kadavule
Karunaiku mattum ulagile
Male : Mannikka idhayam ondru deivathin sannithi
Pirar vaazha thorkum bothu oru nimmathi
Sendra kaalam poguma sila maatram maaruma
Male : Kaiyenthi nirpaan kadavule
Karunaiku mattum ulagile
Male : Sila neram vaazhvin payanam
Sugamaana nyaabagam
Sila neram vaazhvin soolal oru porkalam
Sila neram manithan manathil
Mirugangal thondridum
Sila neram anbirkaaga manam yengidum
Male : Manam enbathu oru kovile
Manasachi pesinaal
Sogangalum sugam aagume
Uravondru koodinaal
Oru murai thaane intha piraviyin uravu
Kadal madi thaane odum nathigalin kanavu
Male : Kaiyenthi nirpaan kadavule
Karunaiku mattum ulagile
Male : Ellorkum vaalkai endru
Pirapodu ullathu
Yaar vaalkai yaarin kaiyil yaar solvathu
Idam maarum paravai thedum
Than vaazha oar idam
Alaipayum paravai amara aalayam poo maram
Male : Avan nallavan ivan theeyavan
Yaar solla koodumo
Vidhi maaralam vidai maaralam
Tharum kaigal maarumo
Anubavam thaane intha vaazhkaiyin paadam
Mudivinil manamo oru amaithiyai thedum
Male : Kaiyenthi nirpaan kadavule
Karunaiku mattum ulagile
Kaiyenthi nirpaan kadavule
Karunaiku mattum ulagile
Male : Mannikka idhayam ondru deivathin sannithi
Pirar vaazha thorkum bothu oru nimmathi
Sendra kaalam poguma sila maatram maaruma
Male : Kaiyenthi nirpaan kadavule
Karunaiku mattum ulagile
Kaiyenthi nirpaan kadavule
Karunaiku mattum ulagile
பாடகர் : விஜய் யேசுதாஸ்
இசையமைப்பாளர் : என். ஆர். ரகுநாதன்
பாடலாசிரியர் : ஏகாதசி
ஆண் : கையேந்தி நிற்பான் கடவுளே
கருணைக்கு மட்டும் உலகிலே
கையேந்தி நிற்பான் கடவுளே
கருணைக்கு மட்டும் உலகிலே
ஆண் : மன்னிக்க இதயம் ஒன்று
தெய்வத்தின் சன்னிதி
பிறர் வாழ தோற்கும்போது ஒரு நிம்மதி
சென்ற காலம் போகுமா சில மாற்றம் மாறுமா
ஆண் : கையேந்தி நிற்பான் கடவுளே
கருணைக்கு மட்டும் உலகிலே
ஆண் : சில நேரம் வாழ்வின் பயணம்
சுயமான ஞாபகம்
சில நேரம் வாழ்வின் சூழல் ஒரு போர்க்களம்
சில நேரம் மனிதன் மனதில்
மிருகங்கள் தோன்றிடும்
சில நேரம் அன்பிற்காக மனம் ஏங்கிடும்
ஆண் : மனம் என்பது ஒரு கோவிலே
மனசாட்சி பேசினால்
சோகங்களும் சுகம் ஆகுமே
உறவொன்று கூடினால்
ஒரு முறை தானே இந்த பிறவியின் உறவு
கடல் மடிதானே ஓடும் நதிகளின் கனவு
ஆண் : கையேந்தி நிற்பான் கடவுளே
கருணைக்கு மட்டும் உலகிலே
ஆண் : ஓ…ஓஹ்…எல்லோர்க்கும் வாழ்க்கை என்று
பிறப்போடு உள்ளது
யார் வாழ்க்கை யாரின் கையில் யார் சொல்வது
இடம் மாறும் பறவை தேடும்
தான் வாழ ஒர் இடம்
அலைபாயும் பறவை அமர ஆலயம் பூ மரம்
ஆண் : அவன் நல்லவன் இவன் தீயவன்
யார் சொல்ல கூடுமோ
விதி மாறலாம் விடை மாறலாம்
தரும் கைகள் மாறுமோ
அனுபவம்தானே இந்த வாழ்கையின் பாடம்
முடிவினில் மனமோ ஒரு அமைதியை தேடும்
ஆண் : கையேந்தி நிற்பான் கடவுளே
கருணைக்கு மட்டும் உலகிலே
கையேந்தி நிற்பான் கடவுளே
கருணைக்கு மட்டும் உலகிலே
ஆண் : மன்னிக்க இதயம் ஒன்று
தெய்வத்தின் சன்னிதி
பிறர் வாழ தோற்கும்போது ஒரு நிம்மதி
சென்ற காலம் போகுமா சில மாற்றம் மாறுமா
ஆண் : கையேந்தி நிற்பான் கடவுளே
கருணைக்கு மட்டும் உலகிலே
கையேந்தி நிற்பான் கடவுளே
கருணைக்கு மட்டும் உலகிலே