Singer : Tippu

Music by : Ilayaraja

Male : Kaiyil oru key boardum
Kaadhil oru walk manum
Irundhaal naamum
Light music troop thodangidalaam

Male : Kaiyil oru key boardum
Kaadhil oru walk manum
Irundhaal naamum
Light music troop thodangidalaam

Male Chorus : Kaiyil oru key boardum
Kaadhil oru walk manum
Irundhaal naamum
Light music troop thodangidalaam

Male : Ahaa oorengum maedai yeri paadidalaam
Ahaa urchaaga thaalam pottu aadidalaam
Nee paadum paattellaam

Chorus : Hittu

Male : Nee podum mettellaam

Chorus : Laddu

Male : Ada edhilum edhilum nee

Chorus : Firstu

Male : Namma dheivam kodukkumae

Chorus : Gifttu
Kaiyil oru key boardum
Kaadhil oru walk manum
Irundhaal naamum
Light music troop thodangidalaam

Male : Paattukkingae panjamaa
Pop song irukku irukku

Male : Paasathukkor paattu thaan
M S V ah kaelu

Male : Endrum inikka venumaa

Chorus : Ilaiya raajaavai paadu

Male : Innikku latest vendumaa

Chorus : Yuvan shankara podu

Male : Kaalangal ponaalum…
Kaalangal ponaalum
Nelachu nikkira paattundu

Chorus : Thaanaanaa naanaanaa
Thaana naananaa naanaanaa

Male : Ellaarum ellaamae
Paadi pozhaikkalaam vaazhvundu

Male Chorus : Thaanaanaa naanaanaa
Thaana naananaa naanaanaa

Male : Paattellaamae

Chorus : Avangaludhu

Male : Perellaamae

Chorus : Nammaludhu

Male : Paadum paattellaam

Chorus : Hittu

Male : Nee kaiyl vaangikko

Chorus : Dhuttu

Male : Yaethi vechukko

Chorus : Soundu

Male : Ada innum ethana

Chorus : Roundu
Kaiyil oru key boardum
Kaadhil oru walk manum
Irundhaal naamum
Light music troop thodangidalaam

Male : Five star hotel paarykku

Chorus : Pop song paadik kaattalaam

Male : Sashtiyaptha poorthikku

Chorus : Sangeedhatha neettalaam
Aa… aa… aa…

Male : Pattanathula kalyaanam

Chorus : Hindhiya thappaa paadalaam

Male : Pattikkaattu saamikku

Chorus : Folk song dhoolu kelappalaam
Haei haei haehaei hehhaei

Male : Engengae ponaalum
Angae angae oru medai undu

Chorus : Angae angae oru medai undu

Male : Endrendrum oyaadha
Namakku namakku oru velai undu

Chorus : Namakku namakku oru velai undu

Male : Porakkum podhae

Chorus : Ezhudhiyadhu

Male : Irukkum podhae

Chorus : Azhinjidumaa

Male : Paadum paattellaam

Chorus : Hittu

Male : Nee kaiyl vaangikko

Chorus : Dhuttu

Male : Ada yaethi vechukko

Chorus : Soundu

Male : Ada innum ethana

Chorus : Roundu
Kaiyil oru key boardum
Kaadhil oru walk manum
Irundhaal naamum
Light music troop thodangidalaam

Male : Ahaa oorengum medai yeri paadidalaam
Ahaa urchaaga thaalam pottu aadidalaam
Nee paadum paattellaam

Chorus : Hittu

Male : Nee podum mettellaam

Chorus : Laddu

Male : Ada edhilum edhilum nee

Chorus : Firstu

Male : Namma dheivam kodukkumae

Chorus : Gifttu
Kaiyil oru key boardum
Kaadhil oru walk manum
Irundhaal naamum
Light music troop thodangidalaam

பாடகர் : திப்பு

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : கையில் ஒரு கீ போர்டும்
காதில் ஒரு வாக் மேனும்
இருந்தால் நாமும்
லைட் மியூசிக் ட்ரூப் தொடங்கிடலாம்

ஆண் : கையில் ஒரு கீ போர்டும்
காதில் ஒரு வாக் மேனும்
இருந்தால் நாமும்
லைட் மியூசிக் ட்ரூப் தொடங்கிடலாம்

ஆண் குழு : கையில் ஒரு கீ போர்டும்
காதில் ஒரு வாக் மேனும்
இருந்தால் நாமும்
லைட் மியூசிக் ட்ரூப் தொடங்கிடலாம்

ஆண் : அஹா ஊரெங்கும் மேடை ஏறிப் பாடிடலாம்
அஹா உற்சாக தாளம் போட்டு ஆடிடலாம்
நீ பாடும் பாட்டெல்லாம்

ஆண் குழு : ஹிட்டு

ஆண் : நீ போடும் மெட்டெல்லாம்

ஆண் குழு : லட்டு

ஆண் : அட எதிலும் எதிலும் நீ

ஆண் குழு : ஃபர்ஸ்ட்டு

ஆண் : நம்ம தெய்வம் கொடுக்குமே

குழு : கிஃப்ட்டு
கையில் ஒரு கீ போர்டும்
காதில் ஒரு வாக் மேனும்
இருந்தால் நாமும்
லைட் மியூசிக் ட்ரூப் தொடங்கிடலாம்

ஆண் : பாட்டுக்கிங்கே பஞ்சமா
பாப் சாங் இருக்கு இருக்கு

ஆண் : பாசத்துக்கோர் பாட்டுதான்
எம் எஸ் வீயெக் கேளு

ஆண் : என்றும் இனிக்க வேண்டுமா

குழு : இளையராஜாவைப் பாடு

ஆண் : இன்னிக்கு லேட்டஸ்ட் வேண்டுமா

குழு : யுவன் ஷங்கரப் போடு

ஆண் : காலங்கள் போனாலும்…
காலங்கள் போனாலும்
நெலச்சு நிக்கிற பாட்டுண்டு

குழு : தானானா னானானா
தான னானனா னானானா

ஆண் : எல்லாரும் எல்லாமே
பாடிப் பொழைக்கலாம் வாழ்வுண்டு

ஆண் குழு : தானானா னானானா
தான னானனா னானானா

ஆண் : பாட்டெல்லாமே

ஆண் குழு : அவங்களுது

ஆண் : பேரெல்லாமே

ஆண் குழு : நம்மளுது

ஆண் : பாடும் பாட்டெல்லாம்

ஆண் குழு : ஹிட்டு

ஆண் : நீ கையில் வாங்கிக்கோ

ஆண் குழு : துட்டு

ஆண் : ஏத்தி வெச்சுக்கோ

குழு : சவுண்டு

ஆண் : அட இன்னும் எத்தன

குழு : ரவுண்டு
கையில் ஒரு கீ போர்டும்
காதில் ஒரு வாக் மேனும்
இருந்தால் நாமும்
லைட் மியூசிக் ட்ரூப் தொடங்கிடலாம்

ஆண் : ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் பார்ட்டிக்கு

குழு : பாப் சாங் பாடிக் காட்டலாம்

ஆண் : சஷ்டியத்தப் பூர்த்திக்கு

குழு : சங்கீதத்த நீட்டலாம்
அஆ… ஆ… ஆ…

ஆண் : பட்டணத்துல கல்யாணம்

குழு : ஹிந்திய தப்பா பாடலாம்

ஆண் : பட்டிக்காட்டு சாமிக்கு

குழு : ஃபோக் சாங் தூளு கெளப்பலாம்
ஹேய் ஹேய் ஹேஹேய் ஹெஹ்ஹேய்

ஆண் : எங்கெங்கே போனாலும்
அங்கே அங்கே ஒரு மேடை உண்டு

குழு : அங்கே அங்கே ஒரு மேடை உண்டு

ஆண் : என்றென்றும் ஓயாத
நமக்கு நமக்கு ஒரு வேலை உண்டு

குழு : நமக்கு நமக்கு ஒரு வேலை உண்டு

ஆண் : பொறக்கும் போதே

குழு : எழுதியது

ஆண் : இருக்கும் போதே

குழு : அழிஞ்சிடுமா

ஆண் : பாடும் பாட்டெல்லாம்

குழு : ஹிட்டு

ஆண் : நீ கையில் வாங்கிக்கோ

குழு : துட்டு

ஆண் : அட ஏத்தி வெச்சுக்கோ

குழு : சவுண்டு

ஆண் : அட இன்னும் எத்தன

குழு : ரவுண்டு
கையில் ஒரு கீ போர்டும்
காதில் ஒரு வாக் மேனும்
இருந்தால் நாமும்
லைட் மியூசிக் ட்ரூப் தொடங்கிடலாம்

ஆண் : அஹா ஊரெங்கும் மேடை ஏறிப் பாடிடலாம்
அஹா உற்சாக தாளம் போட்டு ஆடிடலாம்
நீ பாடும் பாட்டெல்லாம்

குழு : ஹிட்டு

ஆண் : நீ போடும் மெட்டெல்லாம்

குழு : லட்டு

ஆண் : அட எதிலும் எதிலும் நீ

குழு : ஃபர்ஸ்ட்டு

ஆண் : நம்ம தெய்வம் கொடுக்குமே

குழு : கிஃப்ட்டு
கையில் ஒரு கீ போர்டும்
காதில் ஒரு வாக் மேனும்
இருந்தால் நாமும்
லைட் மியூசிக் ட்ரூப் தொடங்கிடலாம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here