Kaiyile Oru Dye Song Lyrics is a track from Thayum Magalum Tamil Film– 1965, Starring S. A. Ashokan, S. V. Subbaiah, V. K. Ramasamy, C. K. Nagesh, K. R. Vijaya, B. Saroja Devi, Manorama and Jayakousalya. This song was sung by K. J. Jesudas and L. R. Eswari and the music was composed by P. S. Diwakar. Lyrics works are penned by Kannadasan.
Singers : K. J. Jesudas and L. R. Eswari
Music Director : P. S. Diwakar
Lyricist : Kannadasan
Male : Kaiyile oru dye…. kaalile oru dye….
Thalaiyile oru dai…. manasile oru dai….
Enna dye…..
Male : Kaiyile oru dye….
Female : Kudai…..
Male : Kaalile oru dye…..
Female : Nadai…..
Male : Manasile oru dye..
Female : Thadai…. thadai…. thadai….
Female : Ullathil oduthu thanneer odai
Odambile veesuthu paneer vaadai
Ullathil oduthu thanneer odai
Odambile veesuthu paneer vaadai
Male : Manasai parikkuthu maanikka media
Varacholli azhaikkuthu kannile jaadai
Manasai parikkuthu maanikka media
Varach cholli azhaikudhu kannile jaadai
Enna dye….
Female : Aathukku oru dye
Male : Madai….
Female : Azhagukku oru dye
Male : Idai…..
Female : Poarukku oru dye
Male : Padai…..
Female : Porulukku oru dye
Male : Kadai… kadai… kadai….
Female : Pullile nellile kani kidaikaathu
Un buthikku en pol pen kidaikaathu
Pullile nellile kani kidaikaathu
Un buthikku en pol pen kidaikaathu
Male : Kuyilukku thunaiyaai kuyil irunthaalum
Kurangukku innoru kurangirukkaatha
Kuyilukku thunaiyaai kuyil irunthaalum
Kurangukku innoru kurangirukkaatha
Male : Ponathu pogattum poranthathu poronthom
Female : Ponna aana irunthaathu irunthom
Male : Ponathu pogattum poranthathu poronthom
Female : Ponna aana irunthaathu irunthom
Male and Female : Iruvar manamum anubavam perattum
Ippadiyum oru thalaimurai varattum
Iruvar manamum anubavam perattum
Ippadiyum oru thalaimurai varattum
laa laa laa laa la la la…..
பாடகர்கள் : கே. ஜே. ஜேசுதாஸ் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி
இசை அமைப்பாளர் : பி. எஸ். திவாகர்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
ஆண் : கையிலே ஒரு டை…..காலிலே ஒரு டை……
தலையிலே ஒரு டை….மனசிலே ஒரு டை..
என்ன டை……
ஆண் : கையிலே ஒரு டை……
பெண் : குடை……
ஆண் : காலிலே ஒரு டை……..
பெண் : நடை……
ஆண் : தலையிலே ஒரு டை……
பெண் : ஜடை….
ஆண் : மனசிலே ஒரு டை…
பெண் : தடை…தடை…தடை…
பெண் : உள்ளத்தில் ஓடுது தண்ணீர் ஓடை
ஒடம்பிலே வீசுது பன்னீர் வாடை
உள்ளத்தில் ஓடுது தண்ணீர் ஓடை
ஒடம்பிலே வீசுது பன்னீர் வாடை
ஆண் : மனசைப் பறிக்குது மாணிக்க மேடை
வரச் சொல்லி அழைக்குது கண்ணிலே ஜாடை
மனசைப் பறிக்குது மாணிக்க மேடை
வரச் சொல்லி அழைக்குது கண்ணிலே ஜாடை
பெண் : ஆத்துக்கு ஒரு டை.. அழகுக்கு ஒரு டை.
போருக்கு ஒரு டை.. பொருளுக்கு ஒரு டை.
என்ன டை……
பெண் : ஆத்துக்கு ஒரு டை…….
ஆண் : மடை……
பெண் : அழகுக்கு ஒரு டை……..
ஆண் : இடை……
பெண் : போருக்கு ஒரு டை…….
ஆண் : படை…….
பெண் : பொருளுக்கு ஒரு டை..
ஆண் : கடை …கடை….கடை….
பெண் : புல்லிலே நெல்லிலே கனி கிடைக்காது
உன் புத்திக்கு என் போல் பெண் கிடைக்காது
புல்லிலே நெல்லிலே கனி கிடைக்காது
உன் புத்திக்கு என் போல் பெண் கிடைக்காது
ஆண் : குயிலுக்குத் துணையாய் குயிலிருந்தாலும்
குரங்குக்கு இன்னொரு குரங்கிருக்காதா
குயிலுக்குத் துணையாய் குயிலிருந்தாலும்
குரங்குக்கு இன்னொரு குரங்கிருக்காதா
ஆண் : போனது போகட்டும் பொறந்தது பொறந்தோம்
பெண் : பொண்ணா ஆனா இருந்தது இருந்தோம்
ஆண் : போனது போகட்டும் பொறந்தது பொறந்தோம்
பெண் : பொண்ணா ஆனா இருந்தது இருந்தோம்
இருவர் : இருவர் மனமும் அனுபவம் பெறட்டும்
இப்படியும் ஒரு தலைமுறை வரட்டும்
இருவர் மனமும் அனுபவம் பெறட்டும்
இப்படியும் ஒரு தலைமுறை வரட்டும்
லாலாலலலலலல…………