Singer : P. Susheela

Music by : M. S. Vishwanathan

Female : Ahaaa….aaa….aaa….aaa….aaa…aaa…aaa…
Aaahaa…ohooo…hmm mm ..oooo
Kaiyodu kai serkkum kaalangalae
Kalyaana sangeetham paadungalen

Female : Kaiyodu kai serkkum kaalangalae
Kalyaana sangeetham paadungalen

Female : Alliraani sila velli dheepangalai
Kaiyil yenthi varuga
Aasaiyodu sila naanal dhevadhaigal
Nadanamaadi varuga

Female : Kaiyodu kai serkkum kaalangalae
Kalyaana sangeetham paadungalen

Female : Kaalangal sendraalum neeyae dheivam
Kallaaga nindraalum neeyae dheivam
Dheiveega panbu naam kondaadum anbu
En ullam ponnendru ennaalum nambu
Aaahaa.. oohoo.. laalaa..aahaa

Female : Manjalodu mana maalai soodi varum
Nalla kaalam varuga
Mannanodu oru raani pola varum
Inba naalum varuga

Female : Kaiyodu kai serkkum kaalangalae
Kalyaana sangeetham paadungalen

Female : Penn vaazhvil selvaakku thanmaanamae
Thanmaanam thaan kaakkum kalyaanamae
Naan kanneerai vellum oru pennaaga vendum
Naan ponnodu pottodu thaayaaga vendum
Vendum vendum.. hmm hmm humm hmmm

Female : Pillaiyaadi vara selvam kodi perum
Nalla kaalam varuga
Ullam pola inai ondru sernthu vida
Dheivam kaaval tharuga

Female : Kaiyodu kai serkkum kaalangalae
Kalyaana sangeetham paadungalen

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : ஆஹா …ஆஆ ..ஆஆ ..ஆஆ ..
ஆஆ .. ஆஆ .. ஆஆ ..
ஆஹா ஓஹோ ஹ்ம் ஹ்ம்….

பெண் : கையோடு கை சேர்க்கும் காலங்களே
கல்யாண சங்கீதம் பாடுங்களேன்
கையோடு கை சேர்க்கும் காலங்களே
கல்யாண சங்கீதம் பாடுங்களேன்

பெண் : அல்லி ராணி சில வெள்ளி தீபங்களை
கையில் ஏந்தி வருக
ஆசையோடு சில நாணல் தேவதைகள்
நடனமாடி வருக

பெண் : கையோடு கை சேர்க்கும் காலங்களே
கல்யாண சங்கீதம் பாடுங்களேன்

பெண் : காலங்கள் சென்றாலும் நீயே தெய்வம்
கல்லாக நின்றாலும் நீயே தெய்வம்
தெய்வீக பண்பு நாம் கொண்டாடும் அன்பு
என் உள்ளம் பொன் என்று எந்நாளும் நம்பு
ஆ….ஆ….ஹா ….ஒ…ஹோ …லாலா …ஆஹா ..

பெண் : மஞ்சளோடு மணமாலை சூடி வரும்
நல்ல நாளும் வருக
மன்னனோடு ஒரு ராணி போல வரும்
இன்ப நாளும் வருக

பெண் : கையோடு கை சேர்க்கும் காலங்களே
கல்யாண சங்கீதம் பாடுங்களேன்

பெண் : பெண் வாழ்வில் செல்வாக்கு தன்மானமே
தன்மானம் தான் காக்கும் கல்யாணமே
நான் கண்ணீரை வெல்லும் ஒரு பெண்ணாக வேண்டும்
நான் பொன்னோடு பொட்டோடு தாயாக வேண்டும்
வேண்டும்……வேண்டும்…..ம்ஹூம்…ம்ஹூம்

பெண் : பிள்ளையாடி வர செல்வம் கோடி பெறும்
நல்ல காலம் வருக
உள்ளம் போல இணை ஒன்று சேர்ந்துவிட
தெய்வம் காவல் தருக

பெண் : கையோடு கை சேர்க்கும் காலங்களே
கல்யாண சங்கீதம் பாடுங்களேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here