Singer : RK Adithya

Music by : Vignesh Raja

Lyrics by : Hari Hara Subramaniyan

Male : Humming

Male : Kaiyodu kaiyai korthae
Endhan kaalodu rekkai thaithaai
Kannodau kannai vaithe
Endhan kannathail vannam thandhaai

Male : Vizhiyin maiyaal vidhiyai neeyum
Thiruthan theetti kaattinaai
Virumbum bodhe vidiyal endru
Theeyil theerttham ootrinaai

Male : Kanavinil naanum kaangindra
Kaatchiagl ellaame
Kanmunne nee kaattinaai
Edhirinil neeyum vandhaale
Paarvai thandaale
Nenjukkul por moottinaai

Male : Humming

Male : Thorkaamal naan thooram sella
Tholodu maalai thandhaai
Thozhi neeyum thunaivi ena
Thoatraththil ennai vendraai

Male : Kelaamale paarkaamale
Naan sollum dhooram vandhaai
Meelamale thaalamale
Un kaadhal aazham thandhaai

Male : Thedaamal thenpatta pokkisam nee
Koodamal or naalum pogaadhini
Moodamal murpatta murpokki nee
Vaadamal vaazhndhiduni…

Male : Vizhiyin maiyaal vidhiyai neeyum
Thirutham theetti kaattinaai
Virumbum bodhe vidiyal endru
Theeyil theerttham ootrinaai

Male : Kanavinil naanum kaangindra
Kaatchigal ellaame
Kanmunne nee kaattinaaai
Edhirinil neeyum vandhaale
Paarvai thandaale
Nenjukkul por moottinaai

பாடகர் : ஆர் கே ஆதித்யா

இசை அமைப்பாளர் : விக்னேஷ் ராஜா

பாடல் ஆசிரியர் : ஹர ஹர சுப்பிரமணியன்

ஆண் : முனகல் ………….

ஆண் : கையோடு கையை கோர்த்தே
எந்தன் காலோடு றெக்கை தைய்த்தாய்
கண்ணோடு கண்ணை வைத்தே
எந்தன் கன்னத்தில் வண்ணம் தந்தாய்

ஆண் : விழியின் மையால் விதியை நீயும்
திருத்தம் தீட்டிக் காட்டினாய்
விரும்பும் போதே விடியல் என்று
தீயில் தீர்த்தம் ஊற்றினாய்

ஆண் : கனவில் நானும் காண்கின்ற
காட்சிகள் எல்லாமே
கண்முன்னே நீ காட்டினாய்
எதிரினில் நீயும் வந்தாலே
பார்வை தந்தாலே
நெஞ்சுக்குள் போர் மூட்டினாய்

ஆண் : முனகல் ….

ஆண் : தோற்காமல் நான் தூரம் செல்ல
தோளோடு மாலை தந்தாய்
தோழி நீயும் துணைவி என
தோற்றத்தில் என்னை வென்றாய்

ஆண் : கேளாமலே பார்க்காமலே
நான் சொல்லும் தூரம் வந்தாய்
மீளாமலே தாளமலே
உன் காதல் ஆழம் தந்தாய்

ஆண் : தேடாமல் தென்பட்ட பொக்கிசம் நீ
கூடாமல் ஓர் நாளும் போகாதினி
மூடாமல் முற்பட்ட முற்போக்கி நீ
வாடாமல் வாழ்ந்திடுனி…

ஆண் : விழியின் மையால் விதியை நீயும்
திருத்தம் தீட்டிக் காட்டினாய்
விரும்பும் போதே விடியல் என்று
தீயில் தீர்த்தம் ஊற்றினாய்

ஆண் : கனவில் நானும் காண்கின்ற
காட்சிகள் எல்லாமே
கண்முன்னே நீ காட்டினாய்
எதிரினில் நீயும் வந்தாளே
பார்வை தந்தாலே
நெஞ்சுக்குள் போர் மூட்டினாய்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here