Kaiyum Odale Kaalum Odale Song Lyrics from “Adutha Veettu Penn” Tamil film starring “Anjali Devi,
T. R. Ramachandran and K. A. Thangavelu” in a lead role. This song was sung by “S. C. Krishnan and  T. V. Rathnam” and the music is composed by “P. Adinarayana Rao“. Lyrics works are penned by lyricist “Thanjai Ramaiya Dass”.

Singers : S. C. Krishnan and T. V. Rathnam

Music by : P. Adinarayana Rao

Lyrics by : Thanjai Ramaiya Dass

Male : Kaiyum odalae kaalum odalae
Kannammaa adi en kannammaa
Kannammaa un aasaiyinaalae
Kaaththu kaaththu kavalaiyaaguthu
Kadhal baanam egiri paayuuthu
Kazhaniyil un roobam kaanuthu
Kannaattiyai naanum kaanaatti ponaa

Male : Kaiyum odalae kaalum odalae
Kannammaa adi en kannammaa
Kannammaa un aasaiyinaalae
Kaiyum odalae kaalum odalae

Female : Kannum urangalae kanjiyum irangalae
Kadhalunaa kadhalunaa
Male : Aiyye
Female : Kadhalunaa enakku puriyalae
Kannum urangalae kanjiyum irangalae
Kadhalunaa enakku puriyalae
Kannum urangalae kanjiyum irangalae

Female : Mannai nambum maraththaiyum polae
Maattai nambum vanidiyai pola
Mannai nambum maraththaiyum polae
Maattai nambum vanidiyai pola
Unnai nambi vanthathinaalae
Ennaasai machchaanae unnaalaethaan

Female : Kannum urangalae kanjiyum irangalae
Kadhalunaa…aaa….aa….
Kadhalunaa enakku puriyalae
Kannum urangalae kanjiyum irangalae

Male : Killaadi mavan killaadi naanae
Un killed velaiyai purinjukittaenae
Kai valaiyal udainjathenna kaaranam sollu

Female : Ellaam therinja machchaan neeyum
Ippadiyellaam pesalaamaa
Neeyum ippadiyellaam pesalaamaa
Pallaavaraththu bussilae yeaerayilae
Naan pallaavaraththu bussilae yeaerayilae
Valaiyal pattunnu udainju pochuthu machchaanae
Ippadiyae santhegapattaa eppadi porathu

Male : Kannukazhagaana saanthu pottu
Kalainjathenna kaaranamo solludi
Female : Kannai moodikitu thoongayilae
Thalaikaaniyaal kalainju pochchuthu
Male : Adangippuraanae

Male : Seevi mudichcha koondhal unakku
Sikkalaa yaendi pochchuthu
Female : Kannang karuththitta karuva maraththil
Maatti ippadi aachchuthu
Male : Aagum
Female : Aiyyo
Male : Aagum
Female : Amma

Female : Pennaaga piranthathum thappu
Unnai purushanaa ninaichchathum thappu
Andru kannaalae paarththathum thappu
Unnai kadhal seithathum thappu

Female : Thappu
Male : Illae
Female : Thappu
Male : Illae karaiyaanin veettukkullae
Karunaagam kudiyirukkum kaalaththai polavae
Nampa kadhalum maarumo endru
Naan santhega pattathum thappu idho thaadaiyilae
Pottukkiraen
Thappu thappu thappu…..

பாடகர்கள் : எஸ். சி. கிருஷ்ணன் மற்றும் டி. வி. ரத்னம்

இசையமைப்பாளர் : பி. ஆதிநாராயண ராவ்

பாடலாசிரியர் : தஞ்சை ராமையா தாஸ்

ஆண் : கையும் ஓடலே காலும் ஓடலே
கண்ணம்மா அடி என் கண்ணம்மா
கண்ணம்மா உன் ஆசையினாலே
காத்து காத்து கவலையாகுது
காதல் பாணம் எகிறிப் பாயுது
கழனியில் உன் ரூபம் காணுது
கன்னாட்டியை நானும் கானாட்டிப் போனா

ஆண் : கையும் ஓடலே காலும் ஓடலே
கண்ணம்மா அடி என் கண்ணம்மா
கண்ணம்மா உன் ஆசையினாலே
கையும் ஓடலே காலும் ஓடலே

பெண் : கண்ணும் உறங்கலே கஞ்சியும் இறங்கலே
காதலுனா காதலுனா
ஆண் : அய்யே
பெண் : காதலுனா எனக்குப் புரியலே
கண்ணும் உறங்கலே கஞ்சியும் இறங்கலே
காதலுனா எனக்குப் புரியலே
கண்ணும் உறங்கலே கஞ்சியும் இறங்கலே

பெண் : மண்ணை நம்பும் மரத்தையும் போலே
மாட்டை நம்பும் வண்டியைப் போல
மண்ணை நம்பும் மரத்தையும் போலே
மாட்டை நம்பும் வண்டியைப் போல
உன்னை நம்பி வந்ததினாலே
என்னாசை மச்சானே உன்னாலேதான்

பெண் : கண்ணும் உறங்கலே கஞ்சியும் இறங்கலே
காதலுனா ஆஅ….ஆ…….
காதலுனா எனக்குப் புரியலே
கண்ணும் உறங்கலே கஞ்சியும் இறங்கலே

ஆண் : கில்லாடி மவன் கில்லாடி நானே
உன் கில்டு வேலையைப் புரிஞ்சிக் கிட்டேனே
கை வளையல் உடைஞ்சதென்ன காரணம் சொல்லு

பெண் : எல்லாம் தெரிஞ்ச மச்சான் நீயும்
இப்படியெல்லாம் பேசலாமா
நீயும் இப்படியெல்லாம் பேசலாமா
பல்லாவரத்துப் பஸ்ஸிலே ஏறயிலே
நான் பல்லாவரத்துப் பஸ்ஸிலே ஏறயிலே
வளையல் பட்டுன்னு உடைஞ்சு போச்சுது மச்சானே
இப்படியே சந்தேகப் பட்டா எப்படிப் போறது

ஆண் : கண்ணுக்கழகான சாந்துப் பொட்டு
கலைஞ்சதென்ன காரணமோ சொல்லுடி
பெண் : கண்ணை மூடிக்கிட்டுத் தூங்கையிலே
தலைகாணியால் கலைஞ்சுப் போச்சுது
ஆண் : அடங்கொப்புறானே

ஆண் : சீவி முடிச்ச கூந்தல் உனக்கு
சிக்கலா ஏண்டி போச்சுது
பெண் : கன்னங் கருத்திட்ட கருவ மரத்தில்
மாட்டி இப்படி ஆச்சுது
ஆண் : ஆகும்
பெண் : அய்யோ
ஆண் : ஆகும்
பெண் : அம்மா

பெண் : பெண்ணாக பிறந்ததும் தப்பு
உன்னை புருஷனா நினைச்சதும் தப்பு
அன்று கண்ணாலே பாத்ததும் தப்பு
உன்னை காதல் செய்ததும் தப்பு

பெண் : தப்பு
ஆண் : இல்லே
பெண் : தப்பு
ஆண் : இல்லே கரையானின் வீட்டுக்குள்ளே
கருநாகம் குடியிருக்கும் காலத்தைப் போலவே
நம்ப காதலும் மாறுமோ என்று
நான் சந்தேகப் பட்டதும் தப்பு இதோ தாடையிலே
போட்டுக்கிறேன்
தப்பு….தப்பு….தப்பு….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here