Singer : S. P. Balasubrahmanyam

Music by : T. Rajendar

Lyrics by : T. Rajendar

Male : Kakkaa pudikaama jaldraa adikkaama
Munneranum nee munneranum
Edhirikku anjaama edhukkunthaan kenjaama
Nee vaazhanum aa…nee vaazhanum

Male : Thanmaanaththai endrum vittu tharaatha
Panjamendru yaaridamum pogaatha
Sonnaa kelum thambi
Nee seiyyaathadaa thambi
Nee thookkathadaa koojaa
Yaendaa chinna thambi
Nee neththu pooththa roja
Nee aavappora raja

Male : Vizhiyapola mozhiya naanum kaakkanumdaa
Vazhiya naama uruvaakki kaattanumdaa
Vizhiyapola mozhiya naanum kaakkanumdaa
Vazhiya naama uruvaakki kaattanumdaa

Chorus : …………..

Male : Pasunthola porththikittu
Puligal sila vaazhumadaa
Poraadi nee paarkkanum
Adhan mugaththiraiya kizhikkanum

Male : Thiramainthaan unakkirunthaa
Azhuththaththaan paarpaanga
Edhir neechchal nee podanum
Edhilum vettriyaiththaan nee soodanum

Male : Vairaththa mannu moodi maraikka mudiyumaa
Varungkaalam unakkirunthaa thadukka mudiyumaa
Vairaththa mannu moodi maraikka mudiyumaa
Varungkaalam unakkirunthaa thadukka mudiyumaa

Male : Manushan podum kanakku
Adhu thappu kanakkudaa
Iraivan podum kanakku
Adhu unmai kanakkudaa

Male : Aandavana mattum nee vanangi vaazhudaa
Aanavanthaaam kondu vara edhirththu nilladaa
Sonnaa kelu thambi
Nee seyyaadhadaa thaajaa
Nee thookkaathadaa koojaa aahaa haa haan

Chorus : …………….

Male : Mathiyaathaar vaasala
Mithiyaathae endruthaan
Periyavanga sonnaangadaa
Adhai pinpattri nadakkanundaa

Male : Kaariyaththai mudichchukittu
Kazhattiyunthaan viduvaanga
Kalangaama nee nilladaa
Kaalam undendru nee solladaa

Male : Thaaikulaiththathai mathichchi neeyum
Vaazhnthu paaradaa
Nam nalaththai kaappathellaam
Avangathaanadaa

Male : Thaaikulaiththathai mathichchi neeyum
Vaazhnthu paaradaa
Nam nalaththai kaappathellaam
Avangathaanadaa

Male : Nandri marakkum pazhakkam
Namakku venaandaa
Valarchchi vantha pinnae
Ada thimiru venaandaa

Male : Paadu pattu uzhaichchu neeyum
Uyarnthu kaattanum
Naattukkunthaan nanmai pala
Senju vaazhanum

Male : Yaendaa jaaldraakkalaa
Nee jinjakku jinjakku podaathae
Nee thalaiya thalaiya aattaathae

Male : Yaendaa jaaldraakkalaa
Nee seyyaadhadaa thaajaa
Nee thookkaathadaa koojaa

Male : Kuththu kuththu kuththu kuththu kummaangkuththu
Idhukoppaa unakku kaththu thantha dappaangkuththu

Chorus : Kuththu kuththu kuththu kuththu kummaangkuththu
Idhukoppaa unakku kaththu thantha dappaangkuththu

பாடகர் : எஸ். பி. பாலசுப்பிரமணியம்

இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்

பாடலாசிரியர் : டி. ராஜேந்தர்

ஆண் : காக்கா புடிக்காம ஜால்ரா அடிக்காம
முன்னேறனும் நீ முன்னேறனும்
எதிரிக்கு அஞ்சாம எதுக்குந்தான் கெஞ்சாம
நீ வாழனும் ஆ….நீ வாழனும்

ஆண் : தன்மானத்தை என்றும் விட்டு தராத
பஞ்சமென்று யாரிடமும் போகாத
சொன்னா கேளும் தம்பி
நீ செய்யாதடா தாஜா
நீ தூக்காதடா கூஜா
ஏன்டா சின்னா தம்பி
நீ நேத்து பூத்த ரோஜா
நீ ஆவப்போற ராஜா

ஆண் : விழியப்போல மொழிய நானும் காக்கனும்டா
வழிய நாம உருவாக்கி காட்டனும்டா
விழியப்போல மொழிய நானும் காக்கனும்டா
வழிய நாம உருவாக்கி காட்டனும்டா

குழு : ………………..

ஆண் : பசுந்தோல போர்த்திகிட்டு
புலிகள் சில வாழுமடா
போராடி நீ பார்க்கணும்
அதன் முகத்திரைய நீ கிழிக்கணும்

ஆண் : திறமையுந்தான் உனக்கிருந்தா
அழுத்தத்தான் பார்பாங்க
எதிர் நீச்சல் நீ போடணும்
எதிலும் வெற்றியைத்தான் நீ சூடனும்

ஆண் : வைரத்த மண்ணு மூடி மறைக்க முடியுமா
வருங்காலாம் உனக்கிருந்தா தடுக்க முடியுமா
வைரத்த மண்ணு மூடி மறைக்க முடியுமா
வருங்காலாம் உனக்கிருந்தா தடுக்க முடியுமா

ஆண் : மனுஷன் போடும் கணக்கு
அது தப்பு கணக்குடா
இறைவன் போடும் கணக்கு
அது உண்மை கணக்குடா

ஆண் : ஆண்டவன மட்டும் நீ வணங்கி வாழுடா
ஆனவந்தாம் கொண்டு வர எதிர்த்து நில்லடா
சொன்னா கேளு தம்பி
நீ செய்யாதடா தாஜா
நீ தூக்காதடா கூஜா ஆஹா ஹா ஹான்

குழு : ………………..

ஆண் : மதியாதார் வாசல
மிதியாதே என்றுதான்
பெரியவங்க சொன்னாங்கடா
அதை பின்பற்றி நடகனுண்டா

ஆண் : காரியத்தை முடிச்சிகிட்டு
கழட்டியுந்தான் விடுவாங்க
கலங்காம நீ நில்லடா
காலம் உண்டென்று நீ சொல்லடா

ஆண் : தாய்குலைத்ததை மதிச்சி நீயும்
வாழ்ந்து பாரடா
நம் நலத்தை காப்பதெல்லாம்
அவங்க தானடா

ஆண் : தாய்குலைத்ததை மதிச்சி நீயும்
வாழ்ந்து பாரடா
நம் நலத்தை காப்பதெல்லாம்
அவங்க தானடா

ஆண் : நன்றி மறக்கும் பழக்கம்
நமக்கு வேணாண்டா
வளர்ச்சி வந்த பின்னே
அட திமிரு வேணாண்டா

ஆண் : பாடு பட்டு உழைச்சு நீயும்
உயர்ந்து காட்டனும்
நாட்டுக்குந்தான் நன்மை பல
செஞ்சு வாழனும்

ஆண் : ஏன்டா ஜால்றாக்களா
நீ ஜிஞ்ஜக்கு ஜிஞ்ஜக்கு போடாதே
நீ தலைய தலைய ஆட்டாதே

ஆண் : ஏன்டா ஜால்றாக்களா
நீ செய்யாதடா தாஜா
நீ தூக்காதடா கூஜா

ஆண் : குத்து குத்து குத்து குத்து கும்மாங்குத்து
இதுங்கொப்பா உனக்கு கத்து தந்த டப்பாங்குத்து

குழு : குத்து குத்து குத்து குத்து கும்மாங்குத்து
இதுங்கொப்பா உனக்கு கத்து தந்த டப்பாங்குத்து


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here