Singer : Soolamangalam Rajalakshmi

Music by : K. V. Mahadevan

Female : Nandhalaalaa…
Nandhalaalaa… nandhalaalaa… aaa…
Nandhalaalaa…

Female : Kaakkai siraginilae nandhalaalaa
Kaakkai siraginilae nandhalaalaa
Nindhan kariya niram thondrudhadaa
Nandhalaalaa
Kaakkai siraginilae nandhalaalaa
Nindhan kariya niram thondrudhadaa
Nandhalaalaa

Female : Kaakkai siraginilae nandhalaalaa

Female : Paarkkum marangalellaam nandhalaalaa
Paarkkum marangalellaam nandhalaalaa
Nindhan pachai niram thondrudhadaa
Nandhalaalaa
Nindhan pachai niram thondrudhadaa
Nandhalaalaa

Female : Kaakkai siraginilae nandhalaalaa

Female : Ketkkum oliyilellaam nandhalaalaa
Nindhan geetham isaikkudhadaa
Nandhalaalaa

Female : Ketkkum oliyilellaam nandhalaalaa
Nindhan geetham isaikkudhadaa
Nandhalaalaa

Female : Theekkul viralai vaithaal nandhalaalaa
Theekkul viralai vaithaal nandhalaalaa
Ninnai theendum inbam thondrudhadaa
Nandhalaalaa
Ninnai theendum inbam thondrudhadaa
Nandhalaalaa

Female : Kaakkai siraginilae nandhalaalaa
Nindhan kariya niram thondrudhadaa
Nandhalaalaa
Kaakkai siraginilae nandhalaalaa

பாடகி : சூலமங்கலம் ராஜலட்சுமி

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : நந்தலாலா…….
நந்தலாலா……நந்தலாலா…….ஆஅ…..
நந்தலாலா……

பெண் : காக்கை சிறகினிலே நந்தலாலா
காக்கை சிறகினிலே நந்தலாலா
நிந்தன் கரிய நிறம் தோன்றுதடா
நந்தலாலா
காக்கை சிறகினிலே நந்தலாலா
நிந்தன் கரிய நிறம் தோன்றுதடா
நந்தலாலா

பெண் : காக்கை சிறகினிலே நந்தலாலா

பெண் : பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா
பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா
நிந்தன் பச்சை நிறம் தோன்றுதடா
நந்தலாலா
நிந்தன் பச்சை நிறம் தோன்றுதடா
நந்தலாலா

பெண் : காக்கை சிறகினிலே நந்தலாலா

பெண் : கேட்கும் ஒளியெல்லாம் நந்தலாலா
நிந்தன் கீதம் இசைக்குதடா
நந்தலாலா

பெண் : கேட்கும் ஒளியெல்லாம் நந்தலாலா
நிந்தன் கீதம் இசைக்குதடா
நந்தலாலா

பெண் : தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா
நின்னை தீண்டும் இன்பம் தோன்றுதடா
நந்தலாலா
நின்னை தீண்டும் இன்பம் தோன்றுதடா
நந்தலாலா

பெண் : காக்கை சிறகினிலே நந்தலாலா
நிந்தன் கரிய நிறம் தோன்றுதடா
நந்தலாலா
காக்கை சிறகினிலே நந்தலாலா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here