Singer : P. Leela

Music by : G. Ramanathan

Lyrics by : Thanjai N. Ramaiah Dass

Female : ……………..

Female : Kal endraalum kanavanaa
Pullendraalum purushanaa
Kallum pullum
Manasukettra manushanaa

Female : Kal endraalum kanavanaa
Pullendraalum purushanaa
Kallum pullum
Manasukettra manushanaa

Female : Karuththillaatha kanavanellaam
Poruthamenpathaa
Penn kadamaiyin peraalae
Naam adimai paduvathaa

Female : Karuththillaatha kanavanellaam
Poruthamenpathaa
Penn kadamaiyin peraalae
Naam adimai paduvathaa

Female : Arthamindri paruvanilaiyum
Azhinthu keduvathaa
Arthamindri paruvanilaiyum
Azhinthu keduvathaa
Idhai naan ariyaathavalaaa
Illai puriyaathavalaa

Female : Kal endraalum kanavanaa
Pullendraalum purushanaa
Kallum pullum
Manasukettra manushanaa

Female : Malarum manamum polae
Jathaiyum amaithida venum
Malarum manamum polae
Jathaiyum amaithida venum

Female : Malaiyum maduvum aanaal
Adhaiyum maraththida venum
Malaiyum maduvum aanaal
Adhaiyum maraththida venum

Female : Kiliyai pondra azhagai
Yaen keduthu kolla venum
Kiliyai pondra azhagai
Yaen keduthu kolla venum

Female : Idhai naan ariyaathavalaa
Illai puriyaathavalaa

Female : Kal endraalum kanavanaa
Pullendraalum purushanaa
Kallum pullum
Manasukettra manushanaa

பாடகி : பி. லீலா

இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடலாசிரியர் : தஞ்சை என். ராமையாதாஸ்

பெண் : ………………..

பெண் : கல்லென்றாலும் கணவனா
புல்லென்றாலும் புருஷனா
கல்லும் புல்லும்
மனசுக்கேற்ற மனுஷனா

பெண் : கல்லென்றாலும் கணவனா
புல்லென்றாலும் புருஷனா
கல்லும் புல்லும்
மனசுக்கேற்ற மனுஷனா

பெண் : கருத்தில்லாத கணவனெல்லாம்
பொருத்தமென்பதா
பெண் கடமையின் பேராலே
நாம் அடிமைப் படுவதா

பெண் : கருத்தில்லாத கணவனெல்லாம்
பொருத்தமென்பதா
பெண் கடமையின் பேராலே
நாம் அடிமைப் படுவதா

பெண் : அர்த்தமின்றி பருவநிலையும்
அழிந்து கெடுவதா
அர்த்தமின்றி பருவநிலையும்
அழிந்து கெடுவதா
இதை நான் அறியாதவளா
இல்லை புரியாதவளா

பெண் : கல்லென்றாலும் கணவனா
புல்லென்றாலும் புருஷனா
கல்லும் புல்லும்
மனசுக்கேற்ற மனுஷனா

பெண் : மலரும் மணமும் போலே
ஜதையும் அமைந்திட வேணும்
மலரும் மணமும் போலே
ஜதையும் அமைந்திட வேணும்

பெண் : மலையும் மடுவும் ஆனால்
அதையும் மறந்திட வேணும்
மலையும் மடுவும் ஆனால்
அதையும் மறந்திட வேணும்

பெண் : கிளியைப் போன்ற அழகை
ஏன் கெடுத்துக் கொள்ள வேணும்
கிளியைப் போன்ற அழகை
ஏன் கெடுத்துக் கொள்ள வேணும்

பெண் : இதை நான் அறியாதவளா
இல்லை புரியாதவளா

பெண் : கல்லென்றாலும் கணவனா
புல்லென்றாலும் புருஷனா
கல்லும் புல்லும்
மனசுக்கேற்ற மனுஷனா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here