Singer : S. P. Balasubrahmanyam

Music by : T. S. Muralidharan

Chorus : Om bhur bhuvah swaha Om tats savitur varenyam Bhargo devasya dhimahi Dhiyo yo nah pracho dayateh

Male : Kala kala kalavena Siru poli mulangida Inbam piranthidum veedu Aruvigal gudhithidum Nadhi alai pola Oru kuraiyillaiyae yena paadu

Male : Vaanukkum mannukkum Paasam ennum oru koodu Naanmarai vedhamum Kaigalai korthathai paaru Dhinam aadi paadu… Aaa…aaa…aa…. Dhinam aadi paadu Haaa….aaa….aaa…aaa…. Dhinam aadi paadu

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : டி. எஸ். முரளிதரன்

குழு : ஓம் புர் புவஹ் ஸ்வஹா
ஓம் டட்ஸ் சவிடுர் வரெண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோ நாஹ் ப்ரஜோ டயடெக்

ஆண் : கல கல கலவென
சிரிப்பொலி முழங்கிட
இன்பம் பிறந்திடும் வீடு
அருவிகள் குதித்திடும்
நதி அலை போல
ஒரு குறையில்லையே என பாடு

ஆண் : வானுக்கும் மண்ணுக்கும்
பாசம் எனும் ஒரு கூடு
நான்மறை வேதமும்
கைகளை கோர்த்ததை பாரு
தினம் ஆடி பாடு
தினம் ஆடி பாடு
ஆஆ….ஆஅ….ஆ…
தினம் ஆடி பாடு
ஹா…..ஆஆ…..ஆஆ…..ஆஅ…..
தினம் ஆடி பாடு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here