Singers : STR, Maya and Sathish

Music by : G. V. Prakash Kumar

Male : Kalaaipom

Male : Kalaaipom naanga kalaaipom
Rendu peggu mela pona kalaaipom
Naanga kalaaipom naanga kalaaipom

Male : Yaara iruntha engalukku enna
Law and order pinnaal vantha enna
Enna da ithuthan polladha vaazhkai
Ithuku poi alatikalaama

Male : Kalaaipom naanga kalaaipom
Kalaaipom naanga kalaaipom
Naanga kalaaipom

Male : Enna kalaaikalaama

Male : Kalaai maama

Female : Party panna vanthu
Lover kaala pidichu
Orae oru beer nu
Kenji kenji ketta
Kalaaipom naanga kalaaipom

Male : Soft drink kettu
Brandhiya kalandhu
Paal kudikkum paapa pola
Chinna chinna sippa panna
Kalaaipom naanga kalaaipom

Male : Entha peggum podaamalae
Kalaaipom naanga kalaaipom
Naanga kalaaipom

Male : Pathu rooba mattum
Recharge panni
Oru maasam fulla
Missed call kudutha
Kalaaipom maganae kalaaipom

Female : Laptopum kaiyuma
Night fulla muzhichu
Facebook-il kanda kanda
News podra pasangala
Kalaaipom naanga kalaaipom
Entha peggum podaamalae kalaaipom
Naanga kalaaipom naanga kalaaipom

Female : Embuttu nerm daa
Idhayae sollittu irupinga

Female : Start music

Female : Quarter pola maami
Dress panni vanthu
Chinna chinna machaansa
Correct panna ninaicha
Kalaaipom naanga kalaaipom

Male : Hi sakeela

Female : Low waist pant pottu
Adikadi kununju
Dash kaatra pasangala
Kalaaipom naanga kalaaipom

Male : Local paiyan kitta
Peter vittu pesi
Pinnaala sutha vittu
Sugam kaandra figura
Kalaaipom naanga kalaaipom

Male : Attu figura aishwarya nu nenachu
Appanoda kaasa ice cream ah karacha
Kalaaipom naanga kalaaipom

Male : Entha peggum podaamalae
Kalaaipom naanga kalaaipom

Male : Kalaaipom hey kalaaipom
Kalaaipom naanga kalaaipom
Male : Entha peggum podaamalae
Kalaaipom naanga kalaaipom
Naanga kalaaipom

Male : Yei ungappaadi

Female : Yaara iruntha engalukku enna
Law and order pinnaal vantha enna
Enna da ithuthaan polladha vaazhkai
Ithuku poi alatikalaama

Male & Female : Kalaaipom naanga kalaaipom
Kalaaipom naanga kalaaipom
Rendu peggula nee
Mattai aagiduva peh
Naanga kalaaipom

Male : Kalaaipom adi kalaaipom
Maama kalaaipom
Female : Kalaaipom
Ka ka ka ka kalaaipom
Kalaaipom
Ka ka kalaaipom
Ka ka kalaaipom
Kalaaipom hey chi po

பாடகர்கள் : சிலம்பரசன், மாயா மற்றும் சதீஸ்

இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

ஆண் : கலாய்ப்போம்….

ஆண் : ஓ கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்
ரெண்டு பெக்கு மேலபோன கலாய்ப்போம்
நாங்க கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்
யாரா இருந்தால் எங்களுக்கு என்ன
லா அண்ட் ஆர்டர் பின்னால் வந்த என்ன
என்னடா இதுதான் பொல்லாத வாழ்க்கை
இதுக்கு போய் அலட்டிக்கலாமா

ஆண் : கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்
ரெண்டு பெக்கு மேலபோன கலாய்ப்போம்
நாங்க கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்

குழு : ………………….

ஆண் : என்ன கலாய்கலாமா
கலாய் கலாய்
கலாய் மாமா

குழு : ……………….

பெண் : பார்ட்டி பண்ண வந்து
லவ்வர் கால புடுச்சு
ஒரே ஒரு பீருன்னு
கெஞ்சி கெஞ்சி கேட்டா
கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்

ஆண் : சாப்ட் டிரின்க் கேட்டு
பிராண்டிய கலந்து
பால்குடிக்கும் பாப்பா போல
சின்ன சின்ன சிப்பு பண்ண
கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்
எந்த பெக்கும் போடாமலே கலாய்ப்போம்
நாங்க கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்

ஆண் மற்றும் பெண் :
நாங்க கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்

ஆண் : பத்து ரூபா மட்டும்
ரீச்சார்ச் பண்ணி
ஒரு மாசம் புல்லா
மிஸ்டு கால் குடுத்தா
கலாய்ப்போம் மகனே கலாய்ப்போம்

பெண் : லேப்டாப்பும் கையும்மா
நைட் புல்லா முழிச்சு
பேஸ்புக்கில் கண்ட கண்ட
நியூஸ் போடுற பசங்கள
கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்
எந்த பெக்கும் போடாமலே கலாய்ப்போம்
நாங்க கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்

பெண் : எம்புட்டு நேரம்தான் இதையே
சொல்லிட்டு இருபிங்க
ஸ்டார்ட் மியூசிக்

பெண் : குவாட்டர் போல மாமி
டிரஸ்சு பண்ணி வந்து
சின்ன சின்ன மச்சான்ஸ
கரெக்ட் பண்ண நினைச்சா
கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்

ஆண் : டேய் சஹீலா

பெண் : லோவ்வைஸ்ட் பேண்ட் ஸ்டைலாக போட்டு
அடிகடி குனிஞ்சி டேஷ் காட்ற பசங்கள
கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்

ஆண் : லோக்கல் பையன்கிட்ட
பீட்டர் விட்டு பேசி
பின்னால சுத்தவிட்டு
சுகம் காண்ற பிகர
கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்

ஆண் : அட்டு பிகர
ஐஸ்வர்யான்னு நினைச்சு
அப்பனோட காச ஐஸ்கிரிமா கரைச்சா
கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்

ஆண் : மச்சி என் ஆளுடா

ஆண் : எந்த பெக்கும் போடாமலே கலாய்ப்போம்
நாங்க கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்

ஆண் : கலாய்ப்போம் ஹே கலாய்ப்போம்
கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்
எந்த பெக்கும் போடாமலே கலாய்ப்போம்
நாங்க கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்

ஆண் : ஹே உங்க அப்பாடி

பெண் : யாரா இருந்தால் எங்களுக்கு என்ன
லா அண்ட் ஆர்டர் பின்னால் வந்த என்ன
என்னடா இதுதான் பொல்லாத வாழ்க்க
இதுக்கு போய் அலட்டிக்கலாமா

ஆண் மற்றும் பெண் :
கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்
ரெண்டு பெக்கு மேலபோன கலாய்ப்போம்
நாங்க கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்

ஆண் : ரெண்டு பெக்குல
நீ மட்ட ஆயுடுவ பே நாங்க கலாய்ப்போம்

ஆண் : ஹே ஹே கலாய்ப்போம்
அடி கலாய்ப்போம்
மாமா கலாய்ப்போம்

பெண் : கலாய்ப்போம் க க கலாய்ப்போம்
கலாய்ப்போம் க க கலாய்ப்போம்
கலாய்ப்போம் க க கலாய்ப்போம்
கலாய்ப்போம் ஏ சீ பே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here