Singers : Sharanya Srinivas and Shweta Mohan

Music by : A. R. Rahman

Female : Haa…aaaa… hoi… oi… oi…
Kalaarasiga… hoi… kalaarasiga
Ha…aaaa…kalaarasiga…
Hoi… kalaa….rasiga…..

Female : Mannilae vinnilae pennayae
Kaanum kalaarasiga…
Chorus : Hoi… kalaarasiga

Female : Kannilae kandathai
Kayyilae allum kalaarasiga…
Chorus : Hoi… kalaarasiga

Female : Haa…aaaa… aaaa…
Hoi… kalaarasiga…
Hoi… kalaarasiga
Ha…aaaa..aaaa…aaa…kalaarasiga…

Female : Saagasakaara
Oru kaikuttaiyai thanthu
Selaiyai thirudum sathikaara

Female : Kaasiyil vandhu
Sila paavangal seidhu
Punniyam thedum palikaara

Female : Poyyaal evarum
Vaazhnthathum illai
Meyyaal evarum
Veezhnthathum illai

Female : Kaatrinai pidithu
Kaiyirai thirikkum
Kaasi kalaarasigaa…
Hoi kaadhal kalaarasiga
Kaasi kalaarasiga..aa….

Female : Polladha kaasi kalaarasiga
Vaaraai kaadhal kalaarasiga
Kan paarai kaadhal kalaarasiga
Kan paarai kaadhal kalaarasiga
Kaasi kalaarasiga
Hoi hoi kaadhal kalaarasiga

Female : Mannilae vinnilae pennayae
Kaanum kalaarasiga…
Chorus : Hoi… kalaarasiga

Female : Kannilae kandathai
Kayyilae allum kalaarasiga…
Hoi… kalaarasiga

Female : Mangaiyin manathai
Thirudum kannan
Hey ..manthiram thanthiram
Seivathil mannan

Female : Pengalin kangalil
Mangalai thoovum..kalaarasiga..
Oo.. unmai ennidam sol
Hey kalaarasiga…
Aaaaa…aaaaa…..kalaarasiga
Hoi kalaarasiga

Female : Aasai konda manamae
Perum gangaiyai unniru kaigalil
Allida paarkindrai

Female : Veesum minnal oliyai
Un paijaamavin paikul
Olithida paarkindraai

Female : Vetrigal petravan
Boomikku raaja
Vetrilai pottavan
Kaasikku raaja
Kan jaadaiyal pootugal thirpaai
Kaasi kalaarasiga..
Hoi kaadhal kalaarasiga
Kaadhal kalaarasiga..aaaaaa…aa…

Female : Polladha kaasi kalaarasiga
Hoi hoi kaadhal kalaarasiga
Polladha kaasi kalaarasiga
Hoi hoi kaadhal kalaarasiga
Kaasi kalaarasiga
Polladha kaasi kalaarasiga

Female : Mannilae vinnilae pennayae
Kaanum kalaarasiga…
Hoi… kalaarasiga

Female : Kannilae kandathai
Kayyilae allum kalaarasiga…
Hoi… kalaarasiga

Chorus : Kalaarasiga..
Hoi.. kalaarasiga
Kalaarasiga..
Hoi.. kalaarasiga……

 

பாடகிகள் : சரண்யா ஸ்ரீனிவாஸ், ஸ்வேதா மோகன்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

பெண் : ஹா ஆ
ஹோய் ஒய் ஒய்
கலா ரசிகா ஹோய்
கலா ரசிகா ஹா ஆ
கலா ரசிகா ஹோய்
கலா ரசிகா

பெண் : மண்ணிலே
விண்ணிலே பெண்ணயே
காணும் கலா ரசிகா
குழு : ஹோய் கலா ரசிகா

பெண் : கண்ணிலே
கண்டதை கையிலே
அள்ளும் கலா ரசிகா
ஹோய் கலா ரசிகா
குழு : ஹோய் கலா ரசிகா

பெண் : ஹா ஆஆ ஆஆ
ஹோய் கலா ரசிகா
ஹோய் கலா ரசிகா
ஹா ஆஆ ஆஆ ஆஆ
கலா ரசிகா

பெண் : சாகசகாரா
ஒரு கைகுட்டையை
தந்து சேலையை திருடும்
சதிகாரா

பெண் : காசியில் வந்து
சில பாவங்கள் செய்து
புண்ணியம் தேடும்
பலிகாரா

பெண் : பொய்யால்
எவரும் வாழ்ந்ததும்
இல்லை மெய்யால்
எவரும் வீழ்ந்ததும்
இல்லை

பெண் : காற்றினை
பிடித்து கயிறை திரிக்கும்
காசி கலா ரசிகா ஹோய்
காதல் கலா ரசிகா
காசி கலா ரசிகா

பெண் : பொல்லாத காசி
கலா ரசிகா வாராய் காதல்
கலா ரசிகா கண் பாராய்
காதல் கலா ரசிகா கண்
பாராய் காதல் கலா ரசிகா
காசி கலா ரசிகா ஹோய்
ஹோய் காதல் கலா ரசிகா

பெண் : மண்ணிலே
விண்ணிலே பெண்ணயே
காணும் கலா ரசிகா
குழு : ஹோய் கலா ரசிகா

பெண் : கண்ணிலே
கண்டதை கையிலே
அள்ளும் கலா ரசிகா
ஹோய் கலா ரசிகா

பெண் : மங்கையின்
மனதை திருடும் கண்ணன்
ஹேய் மந்திரம் தந்திரம்
செய்வதில் மன்னன்

பெண் : பெண்களின்
கண்களில் மண்களை
தூவும் கலா ரசிகா
ஓ… உண்மை என்னிடம்
சொல் ஹேய் கலா ரசிகா
ஆஆ ஆஆ கலா ரசிகா
ஹோய் கலா ரசிகா

பெண் : ஆசை கொண்ட
மனமே பெரும் கங்கையை
உன்னிரு கைகளில் அள்ளிட
பார்கின்றாய்

பெண் : வீசும் மின்னல்
ஒளியை உன்
பைஜாமாவின் பைக்குல்
ஒலித்திட பார்கின்றாய்

பெண் : வெற்றிகள்
பெற்றவன் பூமிக்கு
ராஜா வெற்றிலை
போட்டவன் காசிக்கு
ராஜா கண் ஜாடையால்
பூட்டுகள் திறப்பாய்
காசி கலா ரசிகா ஹோய்
காதல் கலா ரசிகா
காதல் கலா ரசிகா…

பெண் : பொல்லாத காசி
கலா ரசிகா ஹோய் ஹோய்
காதல் கலா ரசிகா பொல்லாத
காசி கலா ரசிகா ஹோய் ஹோய்
காதல் கலா ரசிகா காசி கலா ரசிகா
பொல்லாத காசி கலா ரசிகா

பெண் : மண்ணிலே
விண்ணிலே பெண்ணயே
காணும் கலா ரசிகா
ஹோய் கலா ரசிகா

பெண் : கண்ணிலே
கண்டதை கையிலே
அள்ளும் கலா ரசிகா
ஹோய் கலா ரசிகா

குழு : கலா ரசிகா
ஹோய் கலா ரசிகா
கலா ரசிகா ஹோய்
கலா ரசிகா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here