Singers : Haritha Balakrishnan, Benny Dayal and Jakes Bejoy

Music by : Jakes Bejoy

Lyrics by : Joe Paul

Chorus : ………………

Male : Asuranda ravana athira koottam
Male Chorus : Amanda
Male : Rathamunnum ratachasanthanda
Male Chorus : Nee oduda

Male : Pathu thala aattam
Male Chorus : Amanda
Male : Power-nna kattum
Male Chorus : Amanda
Male : Thotta pova kalarathottam
Male Chorus : Pathu pongada

Male : Desisandaiku sunday vo
Monday vo undada
Male Chorus : Ranna kala bhoomi thanda
Ratham therichodunda
Male : Ummundaiku kandanndhan
Kathiya kondada
Male Chorus : Kolaveri koothandhanda
Unna konnu podunda

Male Chorus : Kalatha kaaran veera velattukaaran
Nanga thennamattoda thanda theeriyuvom
Thenabula thimira thodama poda
Kannil padama poda
Kovam padama poda kolunthuvitta
Posikiduvom
Irukanum sariya

Male : Asuranda ravana athira koottam
Male Chorus : Amanda
Male : Rathamunnum ratachasanthanda
Male Chorus : Nee oduda

Male : Pathu thala aattam
Male Chorus : Amanda
Male : Power-nna kattum
Male Chorus : Amanda
Male : Thotta pova kalarathottam
Male Chorus : Pathu pongada

Female : Hmm mm mm
Kaadano vaedanno
Thee uruvanoru kaalano
Naanoraal kai theendinal
Theeyume agume sambala

Female and Chorus : Thimiru thanam pannadha
Thimirikitttu thulladha
Enkittadhan unpappu vegathae
Palingu ponnu munnala
Paiyanthu nikkanum thannala
Settaiyallam selladhada

Female : Nee rummykattula
Dummy kattula
Kattuna kottarom
Indha bommi konjama
Thumminalae sariyum koodarom

Female : Uyirum niraiya
Male : Niraiya niraiya
Female : Udalum naniya
Male : Nanaiya nanaiya
Female : Mayakumalagae
Male : Mayakum varuthae
All : Kuliro veyilo kanavo padarum kanalo
Adhubum idhuvum kalandha kalavai naan

Female : Kalatha kaara nee dhaan marandhidadhae
Unnai kirangadikkum endhan
Alangu dhaane

Female : Thodama poga matten
Vidama tholil
Yeri savaaripoven nanthanae
Male : Irukanum sariya

Female : Kalatha kaaran veera velattukaaran
Nanga thenamattoda thanda thiriyuvom
Thodama poda kannil padama poda
Kovam kolundhuvitta posikiduvom

Male Chorus : {Kalatha kaaran veera velattukaaran
Nanga thenamattoda thanda thiriyuvom
Thodama poda kannil padama poda
Kovam kolundhuvitta posikiduvom
Irukanum sariya} (3)

Humming : …………..

பாடகர்கள் : ஹரிதா பாலகிருஷ்ணன், பென்னி தயாள் மற்றும் ஜேக்ஸ் பேஜாய்

இசை அமைப்பாளர் : ஜேக்ஸ் பேஜாய்

பாடல் ஆசிரியர் : ஜோ பால்

குழு : ……………

ஆண் : அசுரன்டா ராவணா ஆத்திரக்கூட்டம்
ஆண் குழு : ஆமாண்டா

ஆண் : ரத்தமுன்னும் ராச்சசந்தண்டா
ஆண் குழு : நீ ஓடுடா

ஆண் குழு : பத்து தல ஆட்டம்
ஆண் குழு : ஆமாண்டா
ஆண் : பவர்-ன்னா கட்டும்
ஆண் குழு : ஆமாண்டா

ஆண் : தொட்டா போவ கல்லறத்தோட்டம்

ஆண் குழு : பாத்து போங்கடா

ஆண் : டேய் சண்டைக்கு சண்டே வோ
மண்டே வோ உண்டாடா

ஆண் குழு : ரன கள பூமி தாண்டா
ரத்தம் தெரிச்சோடுண்டா

ஆண் : உம்மண்டைக்கு கண்டந்தான்
கத்திய கொண்டாடா

ஆண் குழு : கொலவெறி கூட்டன்தாண்டா
உன்ன கொன்னு போதுண்டா

ஆண் குழு : கலாத்த காரன் வீர வெலாட்டுக்காரன்
நாங்க தெனாவட்டோட தாண்ட திரியுவோம்
தெனாவுல திமிரா
தொடமா போடா கண்ணில் படாம போடா
கோவம் கொழுந்துவிட்டா பொசிக்கிடுவோம்
இருக்கணும் சரியா

ஆண் : அசுரன்டா ராவணா ஆத்திரக்கூட்டம்
ஆண் குழு : ஆமாண்டா
ஆண் : ரத்தமுன்னும் ராச்சசந்தண்டா
ஆண் குழு : நீ ஓடுடா

ஆண் : பத்து தல ஆட்டம்
ஆண் குழு : ஆமாண்டா
ஆண் : பவர்-ன்னா கட்டும்
ஆண் குழு : ஆமாண்டா

ஆண் : தொட்டா போவ கல்லறத்தோட்டம்
ஆண் குழு : பாத்து போங்கடா

பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம்
காடனோ வேடனோ
தீ உருவானோரு காலனோ
நானோரல் கை தீண்டினாள்
தீயுமே ஆகுமே சாம்பலா

பெண் குழு : திமிரு தானம் பண்ணாத
திமிரிகிட்டு துள்ளதா
ஏங்கிடாதான் உன்பப்பு வேகாதே
பளிங்கு பொண்ணு முன்னால
பயந்து நிக்கணும் தன்னால
சேட்டையல்லாம் சொல்லாதடா

பெண் : நீ ரம்முக்கட்டுல டம்மி கட்டுல
கட்டுன கொட்டறோம்
இந்த பொம்மி கொஞ்சமா
தும்மினாலே சரியும் கூடாரம்

பெண் : உயிரும் நிறைய
ஆண் : நிறைய நிறைய
பெண் : உடலும் நனைய
ஆண் : நனைய நனைய
பெண் : மயக்கும் அழகே
ஆண் : மயக்கும் வருதே

அனைவரும் : குளிரோ வெயிலோ கனவோ படரும் கனலோ
அதுவும் இதுவும் கலந்த கலவை நான்

பெண் : தொடாம போக மாட்டேன் விடாம தோளில்
ஏறி சவறிபோவென் நான்தானே
ஆண் : இருக்கணும் சரியா

பெண் : கலாட்டாகாரா நீதான் மறந்திடாதே
உன்னை கிறங்கடிக்கும் எந்தன் அழகுதான்
தொடாம போக மாட்டேன் விடாம தோளில்
ஏறி சவறிபோவென் நான்தானே

ஆண் குழு : {கலாட்ட காரன் வீர வெலட்டுக்காரன்
நாங்க தெனாவட்டோ தாண்டா திரியுவோம்
தொடமா போடா கண்ணில் படாம போடா
கோவம் கொழுந்தவிட்ட பொசிக்கிடுவோம்
இருக்கணும் சரியா} (3)

குழு : …………….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here