Singers : Vani Jairam and P. Jayachandran

Music by : Shankar Ganesh

Lyrics by : Kannadasan

Male : Kalai maamaniyae suvai maanganiyae
Enthan singaara sevvaanamae
Anbe sangeethamae

Female : Mani maaligaiyae thiruvaasagamae
Oli mangaatha ponnaaramae
Anbe sangeethamae

Male : Kalai maamaniyae suvai maanganiyae
Enthan singaara sevvaanamae
Anbe sangeethamae

Female : Mani maaligaiyae thiruvaasagamae
Oli mangaatha ponnaaramae
Anbe sangeethamae

Male : Laallaa laa….aa…aa….aa…
Female : Laallaa laa….aa…aa….aa…

Male : Therilae ulaavarum senthoora poo vannamae
Female : Thaenilae palaa vizhum inbam un kai vannamae
Male : Therilae ulaavarum senthoora poo vannamae
Female : Thaenilae palaa vizhum inbam un kai vannamae
Male : Inainthae arunthum ilamai virunthu
Inainthae arunthum ilamai virunthu

Female : Mani maaligaiyae thiruvaasagamae
Oli mangaatha ponnaaramae
Anbe sangeethamae

Male : Kalai maamaniyae suvai maanganiyae
Enthan singaara sevvaanamae
Anbe sangeethamae

Female : Aasai neeril aadidum oodangal namm ullamae
Male : Aadum vegam koodinaal anantha meen thullumae
Female : Laal laa laallaa
Aasai neeril aadidum oodangal namm ullamae
Male : Aadum vegam koodinaal anantha meen thullumae
Female : Ninaiththaal inikkum anaiththaal adangum
Ninaiththaal inikkum anaiththaal adangum

Male : Kalai maamaniyae suvai maanganiyae
Enthan singaara sevvaanamae
Anbe sangeethamae

Female : Mani maaligaiyae thiruvaasagamae
Oli mangaatha ponnaaramae
Anbe sangeethamae

Female : Vaanaveedhi meedhilae megaththin oorkolamo
Male : Naanum neeyum kaanpathu mogaththin porkkolamo
Female : Laal laa laallaa
Vaanaveedhi meedhilae megaththin oorkolamo
Male : Naanum neeyum kaanpathu mogaththin porkkolamo
Female : Jagaththai mayakkum sugaththil mithappom
Jagaththai mayakkum sugaththil mithappom

Male : Kalai maamaniyae suvai maanganiyae
Enthan singaara sevvaanamae
Anbe sangeethamae

Female : Mani maaligaiyae thiruvaasagamae
Oli mangaatha ponnaaramae
Anbe sangeethamae

Male : Laallaa laa…aa…aa…aa…
Female : Laallaa laa…aa…aa…aa…

பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் பி. ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : கலை மாமணியே சுவை மாங்கனியே
எந்தன் சிங்கார செவ்வானமே
அன்பே சங்கீதமே

பெண் : மணி மாளிகையே திருவாசகமே
ஒளி மங்காத பொன்னாரமே
அன்பே சங்கீதமே

ஆண் : கலை மாமணியே சுவை மாங்கனியே
எந்தன் சிங்கார செவ்வானமே
அன்பே சங்கீதமே

பெண் : மணி மாளிகையே திருவாசகமே
ஒளி மங்காத பொன்னாரமே
அன்பே சங்கீதமே

ஆண் : லால்லா லா….ஆ…..ஆ….ஆ….
பெண் : லால்லா லா….ஆ…..ஆ….ஆ….

ஆண் : தேரிலே உலாவரும் செந்தூரப்பூ வண்ணமே
பெண் : தேனிலே பலா விழும் இன்பம் உன் கை வண்ணமே
ஆண் : தேரிலே உலாவரும் செந்தூரப்பூ வண்ணமே
பெண் : தேனிலே பலா விழும் இன்பம் உன் கை வண்ணமே
ஆண் : இணைந்தே அருந்தும் இளமை விருந்து
இணைந்தே அருந்தும் இளமை விருந்து

பெண் : மணி மாளிகையே திருவாசகமே
ஒளி மங்காத பொன்னாரமே
அன்பே சங்கீதமே

ஆண் : கலை மாமணியே சுவை மாங்கனியே
எந்தன் சிங்கார செவ்வானமே
அன்பே சங்கீதமே

பெண் : ஆசை நீரில் ஆடிடும் ஓடங்கள் நம் உள்ளமே
ஆண் : ஆடும் வேகம் கூடினால் ஆனந்த மீன் துள்ளுமே
பெண் : லால் லா லால்லா
ஆசை நீரில் ஆடிடும் ஓடங்கள் நம் உள்ளமே
ஆண் : ஆடும் வேகம் கூடினால் ஆனந்த மீன் துள்ளுமே
பெண் : நினைத்தால் இனிக்கும் அணைத்தால் அடங்கும்
நினைத்தால் இனிக்கும் அணைத்தால் அடங்கும்

ஆண் : கலை மாமணியே சுவை மாங்கனியே
எந்தன் சிங்கார செவ்வானமே
அன்பே சங்கீதமே

பெண் : மணி மாளிகையே திருவாசகமே
ஒளி மங்காத பொன்னாரமே
அன்பே சங்கீதமே

பெண் : வானவீதி மீதிலே மேகத்தின் ஊர்கோலமோ
ஆண் : நானும் நீயும் காண்பது மோகத்தின் போர்க்கோலமோ
பெண் : லால் லா லால்லா
வானவீதி மீதிலே மேகத்தின் ஊர்கோலமோ
ஆண் : நானும் நீயும் காண்பது மோகத்தின் போர்க்கோலமோ
பெண் : ஜகத்தை மயக்கும் சுகத்தில் மிதப்போம்
ஜகத்தை மயக்கும் சுகத்தில் மிதப்போம்

ஆண் : கலை மாமணியே சுவை மாங்கனியே
எந்தன் சிங்கார செவ்வானமே
அன்பே சங்கீதமே

பெண் : மணி மாளிகையே திருவாசகமே
ஒளி மங்காத பொன்னாரமே
அன்பே சங்கீதமே

ஆண் : லால்லா லா….ஆ…..ஆ….ஆ….
பெண் : லால்லா லா….ஆ…..ஆ….ஆ….

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here