Singer : Dr. Balamuralikrishna

Music by : Shankar Ganesh

Lyrics by  : Madhuri Pachaiappan

Male : Om… guru bramma guru vishnu
Guru dhevo mageswaraha
Guru saakshaath parabrammah
Dhasmai sri guruvae namaha

Male : Maaran kanaiyaal
Mayangugindra oorvasiyaal
Mannan vikramaadhithanin thol kandaal
Maiyal kondaal thuvalugindraal

Male : Kalai nila aadinaal
Kalai nila aadinaal
Kayal vizhi kaadhal nadhiyinil aada
Kayal vizhi kaadhal nadhiyinil aada
Karumpenum villendhi
Kaaman seidha leelaiyaal..

Male : Kalai nila aadinaal
Kalai nila aadinaal
Kayal vizhi kaadhal nadhiyinil aada
Kayal vizhi kaadhal nadhiyinil aada
Karumpenum villendhi
Kaaman seidha leelaiyaal..

Male : Kalai nila aadinaal
Kalai nila aadinaal

Male : Kaarmugilaam kuzhal kaatrinilaadida
Kaalgal thallaada

Male : Kaarmugilaam kuzhal kaatrinilaadida
Kaalgal thallaada
Kaaviya naayagan perazhagil aval
Nenjam sathiraada
Kaniyisai paada kaan mayil vaada
Kaniyisai paada kaan mayil vaada
Karumpennum villendhi
Kaaman seidha leelaiyaal..

Male : Kalai nila aadinaal
Kalai nila aadinaal
Kayal vizhi kaadhal nadhiyinil aada
Kayal vizhi kaadhal nadhiyinil aada
Karumpenum villendhi
Kaaman seidha leelaiyaal..

Male : Kalai nila aadinaal
Aadinaal aadinaal aadinaal
Kalai nila aadinaal

Male : Muthu pani malar kothum madhiyamum
Kathum karunguyilum
Satham ezhu kadal kathum kili mozhi
Methai tharum sugamum

Male : Muthu pani malar kothum madhiyamum
Kathum karunguyilum
Satham ezhu kadal kathum kili mozhi
Methai tharum sugamum
Kanniyai vaattum kadum pagaiyaaga
Kanniyai vaattum kadum pagaiyaaga
Karumpennum villendhi
Kaaman seidha leelaiyaal…

Male : Kalai nila aadinaal
Kalai nila aadinaal
Kayal vizhi kaadhal nadhiyinil aada
Kayal vizhi kaadhal nadhiyinil aada
Karumpenum villendhi
Kaaman seidha leelaiyaal..

Male : Kalai nila aadinaal
Kalai nila aadinaal

பாடகர் : டாக்டர் பலமுரளிகிருஷ்ணா

இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர்  : மாதுரி பச்சையப்பன்

ஆண் : ஓம்……குரு ப்ரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வரஹா
குரு சாட்சாத் பரப்ரம்மா தஸ்மை
ஸ்ரீ குருவே நமஹா….

ஆண் : மாறன் கணையால்
மயங்குகின்ற ஊர்வசியாள்
மன்னன் விக்ரமாதித்தனின் தோள் கண்டாள்
மையல் கொண்டாள் துவளுகின்றாள்

ஆண் : கலை நிலா ஆடினாள்
கலை நிலா ஆடினாள்
கயல் விழி காதல் நதியினில் ஆட
கயல் விழி காதல் நதியினில் ஆட
கரும்பென்னும் வில்லேந்தி
காமன் செய்த லீலையால்…

ஆண் : கலை நிலா ஆடினாள்
கலை நிலா ஆடினாள்
கயல் விழி காதல் நதியினில் ஆட
கயல் விழி காதல் நதியினில் ஆட
கரும்பென்னும் வில்லேந்தி
காமன் செய்த லீலையால்…

ஆண் : கலை நிலா ஆடினாள்
கலை நிலா ஆடினாள்

ஆண் : கார்முகிலாம் குழல் காற்றினிலாடிட
கால்கள் தள்ளாட

ஆண் : கார்முகிலாம் குழல் காற்றினிலாடிட
கால்கள் தள்ளாட
காவிய நாயகன் பேரழகில் அவள்
நெஞ்சம் சதிராட
கனியிசை பாட கான் மயில் வாட
கனியிசை பாட கான் மயில் வாட
கரும்பென்னும் வில்லேந்தி
காமன் செய்த லீலையால்….

ஆண் : கலை நிலா ஆடினாள்
கலை நிலா ஆடினாள்
கயல் விழி காதல் நதியினில் ஆட
கயல் விழி காதல் நதியினில் ஆட
கரும்பென்னும் வில்லேந்தி
காமன் செய்த லீலையால்…

ஆண் : கலை நிலா ஆடினாள்
ஆடினாள் ஆடினாள் ஆடினாள்
கலை நிலா ஆடினாள்

ஆண் : முத்து பனி மலர் கொத்தும் மதியமும்
கத்தும் கருங்குயிலும்
சத்தம் எழு கடல் கத்தும் கிளி மொழி
மெத்தை தரும் சுகமும்

ஆண் : முத்து பனி மலர் கொத்தும் மதியமும்
கத்தும் கருங்குயிலும்
சத்தம் எழு கடல் கத்தும் கிளி மொழி
மெத்தை தரும் சுகமும்
கன்னியை வாட்டும் கடும் பகையாக
கன்னியை வாட்டும் கடும் பகையாக
கரும்பென்னும் வில்லேந்தி
காமன் செய்த லீலையால்….

ஆண் : கலை நிலா ஆடினாள்
கலை நிலா ஆடினாள்
கயல் விழி காதல் நதியினில் ஆட
கயல் விழி காதல் நதியினில் ஆட
கரும்பென்னும் வில்லேந்தி
காமன் செய்த லீலையால்…

ஆண் : கலை நிலா ஆடினாள்
கலை நிலா ஆடினாள்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here