Singers : P. Leela and A. M. Rajah

Music by : G. Ramanathan

Female : Ohooo ooo oooo
Male : Ohooo ooo oooo

Female : Kalai thaeanoorum
Kanni tamil pesuven
Kalai thaeanoorum
Kanni tamil pesuven
Aaduven paaduven
Endhan aasai raajan arugae
Endhan aasai raajan arugae

Male : Sirppi seiyaadha
Thangachilai annamae
Sirppi seiyaadha
Thangachilai annamae
Odivaa odivaa
Unnai thaedum devan arugae
Unnai thaedum devan arugae

Female : {Kaalamum gnyaalamum
Jodi serndhae
Odudhae …vegamaai} (2)

Male : Jeevanum maeniyum
Ondraai serndhaal
Odumae.. vegamaai
Odumae.. vegamaai

Female : Haaaa…aaa….
Male : Ohoooo…ooo

Female : Oooo….rajaa…rajaa….
Vaadidum jeevanai paaraai
Vaaraai…rajaa…
Deivam illaa aalayam polae
Paalaagavoo rajaa…
Oooo…rajaa..rajaa….
Vaadidum jeevanai paaraai
Vaaraai…rajaa…
Deivam illaa aalayam polae
Paalaagavoo rajaa…
Oooo…rajaaa….rajaa…..

பாடகர்கள் : பி. லீலா மற்றும் ஏ. எம் ராஜா

இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பெண் : ஓஹோ ஓஒ ஓஒ
ஆண் : ஓஹோ ஓஒ ஓஒ

பெண் : கலை தேனூறும்
கன்னித் தமிழ் பேசுவேன்
கலை தேனூறும்
கன்னித் தமிழ் பேசுவேன்
ஆடுவேன் பாடுவேன்
எந்தன் ஆசை ராஜன் அருகே
எந்தன் ஆசை ராஜன் அருகே

ஆண் : சிற்பி செய்யாத
தங்கச்சிலை அன்னமே
சிற்பி செய்யாத
தங்கச்சிலை அன்னமே
ஓடிவா ஓடிவா
உன்னைத் தேடும் தேவனருகே
உன்னைத் தேடும் தேவனருகே

பெண் : {காலமும் ஞாலமும்
ஜோடி சேர்ந்தே
ஓடுதே……. வேகமாய்…..} (2)

ஆண் : ஜீவனும் மேனியும்
ஒன்றாய் சேர்ந்தால்
ஓடுமே……..வேகமாய்……
ஓடுமே……..வேகமாய்…..

பெண் : ஹா….ஆஅ…..
ஆண் : ஓஹோ….ஓ…

பெண் : ஓ…….ராஜா…….ராஜா………..
வாடிடும் ஜீவனைப் பாராய்
வாராய்….ராஜா….
தெய்வம் இல்லாத ஆலயம் போலே
பாழாகவோ ராஜா….
ஓ…….ராஜா….ராஜா……
வாடிடும் ஜீவனைப் பாராய்
வாராய்….ராஜா….
தெய்வம் இல்லாத ஆலயம் போலே
பாழாகவோ ராஜா….
ஓ…….ராஜா….ராஜா……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here