Singers : P. Leela & N. L. Ganasaraswathi

Music by : T. R. Pappa

Females : Kalaignyaanam uravaadum naadu
Idhu kalai gnyaanam uravaadum naadu
Dheva gaanathil uruvaana perinba veedu
Kalaignyaanam uravaadum naadu
Dheva gaanathil urvaana perinba veedu
Kalaignyaanam uravaadum naadu

Female : Nilaiyaana aanandham thaeda
Nilaiyaana aanandham thaeda

Female : Thanga silai maadhar
Singaara panpaadi aada

Females : Kalaignyaanam uravaadum naadu
Dheva gaanathil urvaana perinba veedu
Kalaignyaanam uravaadum naadu

Female : Kalai indri vaazhavaa mudiyum
Unmai kalai indri vaazhavaa mudiyum

Females : Ulla kavalaii theerum
Mana nimmadhi adaiyum
Kalai indri vaazhavaa mudiyum
Ulla kavalaii theerum
Mana nimmadhi adaiyum
Kalai indri vaazhavaa mudiyum

Female : Kanivaaga pesidum unnaal
Kanivaaga pesidum unnaal
Nam manam naadum
Aasaiyai kooru kannaa

Females : Kalaignyaanam uravaadum naadu
Dheva gaanathil urvaana perinba veedu
Kalaignyaanam uravaadum naadu

Females : Suvaiyaana amudhaanadhae
Nam vaazhvinilae
Suvaiyaana amudhaanadhae
Sangeetham sugam kaana thunaiyaanadhae
Nam vaazhvil
Suvaiyaana amudhaanadhae
Sangeetham sugam kaana thunaiyaanadhae
Nam vaazhvil
Suvaiyaana amudhaanadhae

Female : Kavi sollum porul yaavumae
Inba kaniyaaga vazhi seiyumae..ae…ae…

Female : Kavi sollum porul yaavumae
Inba kaniyaaga vazhi seiyumae

Female : Endrum isai vellamae

Female : Ullam thanai allumae

Females : Idhai enni ellorum
Ullaasamaaga paadi aadi magizhnthida
Kalaignyaanam uravaadum naadu
Dheva gaanathil urvaana perinba veedu
Kalaignyaanam uravaadum naadu

பாடகர்கள் : பி. லீலா மற்றும் என். எல். கனசரஸ்வதி

இசையமைப்பாளர் : டி. ஆர். பாப்பா

பெண்கள் : கலைஞானம் உறவாடும் நாடு
இது கலைஞானம் உறவாடும் நாடு
தேவகானத்தில் உருவான பேரின்ப வீடு
கலைஞானம் உறவாடும் நாடு
தேவகானத்தில் உருவான பேரின்ப வீடு
கலைஞானம் உறவாடும் நாடு

பெண் : நிலையான ஆனந்தம் தேட
நிலையான ஆனந்தம் தேட

பெண் : தங்கச் சிலை மாதர்
சிங்கார பண்பாடி ஆட

பெண்கள் : கலைஞானம் உறவாடும் நாடு
தேவகானத்தில் உருவான பேரின்ப வீடு
கலைஞானம் உறவாடும் நாடு

பெண் : கலையின்றி வாழவா முடியும்
உண்மை கலையின்றி வாழவா முடியும்

பெண்கள் : உள்ளக் கவலை தீரும்
மனம் நிம்மதியடையும்
கலையின்றி வாழவா முடியும்
உள்ளக் கவலை தீரும்
மனம் நிம்மதியடையும்
கலையின்றி வாழவா முடியும்

பெண் : கனிவாகப் பேசிடும் உன்னால்
கனிவாகப் பேசிடும் உன்னால்
நம் மனம் நாடும்
ஆசையைக் கூறு கண்ணா

பெண்கள் : கலைஞானம் உறவாடும் நாடு
தேவகானத்தில் உருவான பேரின்ப வீடு
கலைஞானம் உறவாடும் நாடு

பெண்கள் : சுவையான அமுதானதே
நம் வாழ்வினிலே
சுவையான அமுதானதே
சங்கீதம் சுகம் காண துணையானதே
நம் வாழ்வினிலே
சுவையான அமுதானதே
சங்கீதம் சுகம் காண துணையானதே
நம் வாழ்வினிலே
சுவையான அமுதானதே

பெண் : கவி சொல்லும் பொருள் யாவுமே
இன்பக் கனியாக வழி செய்யுமே……ஏ….ஏ….

பெண் : கவி சொல்லும் பொருள் யாவுமே
இன்பக் கனியாக வழி செய்யுமே

பெண் : என்றும் இசை வெள்ளமே

பெண் : உள்ளந்தனை அள்ளுமே

பெண்கள் : இதை எண்ணி எல்லோரும்
உல்லாசமாக பாடியாடி மகிழ்ந்திடும்
கலைஞானம் உறவாடும் நாடு
தேவகானத்தில் உருவான பேரின்ப வீடு
கலைஞானம் உறவாடும் நாடு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here