Singers : P. Leela and M. L. Vasanthakumari
Music by : V. Dakshinamurthy
Female : Kalaigal miguntha
Engal thamizh vaazhgavae
Kalaigal miguntha
Engal thamizh vaazhgavae
Endrum nilaiyaana mozhiyae
Un pugazh paaduvaen arumai
Female : Kalaigal miguntha
Engal thamizh vaazhgavae
Endrum nilaiyaana mozhiyae
Un pugazh paaduvaen arumai
Female : Kalaigal miguntha
Engal thamizh vaazhgavae
Endrum nilaiyaana mozhiyae
Un pugazh paaduvaen arumai
Female : Kalaigal miguntha
Engal thamizh vaazhgavae
Female : Alai mevum kadal thantha
Aaramuthae pol….oo….oo….oo….
Alai mevum kadal thantha
Aaramuthae pol….
Alai mevum kadal thantha
Aaramuthae pol….
Inaiyae illai enavae
In suvaiyaagavae
Inaiyae illai enavae
In suvaiyaagavae valarum
Female : Kalaigal miguntha
Engal thamizh vaazhgavae
Female : Karumbaana kaaviyam kambanin paadalae
Thaen vazhinthodum naddhipol nal virunthaagumae
Karumbaana kaaviyam kambanin paadalae
Thaen vazhinthodum naddhipol nal virunthaagumae
Veeran bharathi paadal ahzgaal
Veeran bharathi paadal ahzgaal
Veeran bharathi paadal ahzgaal dhesam uyarvaagumae…..
Female : Ae….ae…ae…ae….
Karumbaana kaaviyam kambanin paadalae
Thaen vazhinthodum naddhipol nal virunthaagumae
Female : Valluvan kuralaalae valarntha thaaimozhi
Ullam kollai kollum ilakkiyam saermozhi
Valluvan kuralaalae valarntha thaaimozhi
Ullam kollai kollum ilakkiyam saermozhi
Thellukkavi malargal thedi nidham thantha
Both : Thellukkavi malargal thedi nidham thantha
Avvaiyum ilangovum yaavarum pottriya
Both : Kalaigal miguntha
Engal thamizh vaazhgavae
Endrum nilaiyaana mozhiyae
Un pugazh paaduvaen arumai
Both : Kalaigal miguntha
Engal thamizh vaazhgavae
பாடகர்கள் : பி. லீலா மற்றும் எம். எல். வசந்தகுமாரி
இசையமைப்பாளர் : வி. தக்ஷனாமூர்த்தி
பெண் : கலைகள் மிகுந்த
எங்கள் தமிழ் வாழ்கவே
கலைகள் மிகுந்த
எங்கள் தமிழ் வாழ்கவே
என்றும் நிலையான மொழியே
உன் புகழ் பாடுவேன் அருமை
பெண் : கலைகள் மிகுந்த
எங்கள் தமிழ் வாழ்கவே
என்றும் நிலையான மொழியே
உன் புகழ் பாடுவேன் அருமை
பெண் : கலைகள் மிகுந்த
எங்கள் தமிழ் வாழ்கவே
என்றும் நிலையான மொழியே
உன் புகழ் பாடுவேன் அருமை
பெண் : கலைகள் மிகுந்த
எங்கள் தமிழ் வாழ்கவே
பெண் : அலை மேவும் கடல் தந்த
ஆரமுதே போல்…….ஓ……ஓ……ஓ……
அலை மேவும் கடல் தந்த
ஆரமுதே போல்
அலை மேவும் கடல் தந்த
ஆரமுதே போல்
இணையே இல்லை எனவே
இன் சுவையாகவே
இணையே இல்லை எனவே
இன் சுவையாகவே வளரும்
பெண் : கலைகள் மிகுந்த
எங்கள் தமிழ் வாழ்கவே
பெண் : கரும்பான காவியம் கம்பனின் பாடலே
தேன் வழிந்தோடும் நதிபோல் நல் விருந்தாகுமே
கரும்பான காவியம் கம்பனின் பாடலே
தேன் வழிந்தோடும் நதிபோல் நல் விருந்தாகுமே
வீரன் பாரதி பாடல் அழகால்
வீரன் பாரதி பாடல் அழகால்
வீரன் பாரதி பாடல் அழகால் தேசம் உயர்வாகுமே…..
பெண் : ஏ….ஏ….ஏ….ஏ…….
கரும்பான காவியம் கம்பனின் பாடலே……
தேன் வழிந்தோடும் நதிபோல் நல் விருந்தாகுமே
பெண் : வள்ளுவன் குறளாலே வளர்ந்த தாய்மொழி
உள்ளம் கொள்ளை கொள்ளும் இலக்கியம் சேர்மொழி
வள்ளுவன் குறளாலே வளர்ந்த தாய்மொழி
உள்ளம் கொள்ளை கொள்ளும் இலக்கியம் சேர்மொழி
தெள்ளுகவி மலர்கள் தேடி நிதம் தந்த
இருவர் : தெள்ளுகவி மலர்கள் தேடி நிதம் தந்த
ஔவையும் இளங்கோவும் யாவரும் போற்றிய
இருவர் : கலைகள் மிகுந்த
எங்கள் தமிழ் வாழ்கவே
என்றும் நிலையான மொழியே
உன் புகழ் பாடுவேன் அருமை
இருவர் : கலைகள் மிகுந்த
எங்கள் தமிழ் வாழ்கவே