Singers : Malaysia Vasudevan, Sakthi Shanmugam and K. S. Chithra

Music by : Deva

Lyrics by : Kalidasan

Male : Kalaigalin thaayae thunai varuvaayae
Aa…aa…aah…aa…aa….aah…aa….
Thaamthalaangu thakku thanjavur thavilu
Tharigida tharigida paattuththaan

Male : Thaalam Jadhiyodu thappaama adippaen
Tharigida tharigida pottuththaan

Male : Paadaathae nee dooppu
Oyaathu en taeppu
Thottaalae kulungidum
Maththaala puyal naan

Male : Thaamthalaangu
Thaamthalaangu thakku thanjavur thavilu
Tharigida tharigida paattuththaan

Male : Thaalam Jadhiyodu thappaama adippaen
Tharigida tharigida pottuththaan

Male : Vaanaththa villaa valaippaen
Mannula kayiru thirippaen
Naan paadum paadal kettaal
Naaga paambum aadumae

Male : Thennaiyilae maangaa parippaen
Male : Haang
Male : Thanniyila vennai eduppaen
Ennisaiyai kettaa annan
Seval muttai podumae

Male : Surangalilae sarangal korkkum killaadi naan
Male : Shuruthiyilae kittappaa enakku pinnaadithaan
Male : Isaiyenum kadalaiyum kadainthavan
Male : Edhirththu pesaathae thol vaayi naalaaga kizhinthidum

Male : Thaamthalaangu thakku thanjavur thavilu
Tharigida tharigida paattuththaan
Male : Thaalam Jadhiyodu thappaama adippaen
Tharigida tharigida pottuththaan

Male : Kaasillaamal oc veettil
Kaalam oottum karung korangu
Male : Maasam thorum vaadagai yaeththi
Manusana pudunguthu oru udumbu

Male : Kaattu boodham unnai inimel
Veettukkullae naan vidamaattaen
Male : Veetta adachchaa court-tukku poven
Adhuvarai vaadagai tharamattaen

Male : Rigarisariga patharisariga
Male : Kadhavukku thaappaa illaiyadi pappa
Male : Sanipathariga sanipathariga
Male : Kenaththula thanni kedaikkala anni

Male : Papapaapanipani
Male : Current bill-u innum tharala ivanae
Male : Ninininipapanini
Male : Kazhuththu puduchchu thallu udanae
Male : Rigatigapa kapanithanisa
Male : Oru jaan idaththilum onbathu kudiththanam
Male : Rigapagapani panisarisani
Male : Idhukko vaadagai koduppathu madaththanam

Male : Saninisapanigapagarigapanisa
Pozhappul kaiya vachchaa odhappaduvae
Male : Sagarisasani panisagari
Male : Pozhuthukkum engitta midhippaduvae
Male : Kaakakaaka kaakakaaka rigarigapaa

Female : …………….

Female : Vaani sarasvathi kalyaaniyae nee
Vaa vaa enpaattilae
Annai abhirami ennaalum arulvaal
Vettrimaalai en tholilae
Oor yaavum paaraatta sangeetham pozhinthidum
Singaara kuyil naan

Female : Vaani sarasvathi kalyaaniyae nee
Vaa vaa enpaattilae
Annai abhirami ennaalum arulvaal
Vettrimaalai en tholilae

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன், சக்தி சண்முகம்

மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : தேவா

பாடலாசிரியர் : காளிதாசன்

ஆண் : கலைகளின் தாயே துணை வருவாயே
ஆ….ஆ…..ஆஹ்…ஆ….ஆ…..ஆஹ்…ஆ…..
தாம்தலாங்கு தக்கு தஞ்சாவூர் தவிலு
தரிகிட தரிகிட பாட்டுத்தான்

ஆண் : தாளம் ஜதியோடு தப்பாம அடிப்பேன்
தரிகிட தரிகிட போட்டுத்தான்..

ஆண் : பாடாதே நீ டூப்பு…
ஓயாது என் டேப்பு
தொட்டாலே குலுங்கிடும்
மத்தாள புயல் நான்

ஆண் : தாம்தலாங்கு
தாம்தலாங்கு தக்கு தஞ்சாவூர் தவிலு
தரிகிட தரிகிட பாட்டுத்தான்
ஆண் : தாளம் ஜதியோடு தப்பாம அடிப்பேன்
தரிகிட தரிகிட போட்டுத்தான்..

ஆண் : வானத்த வில்லா வளைப்பேன்
மண்ணுல கயிறு திரிப்பேன்
நான் பாடும் பாடல் கேட்டால்
நாகப் பாம்பும் ஆடுமே

ஆண் : தென்னையிலே மாங்கா பறிப்பேன்…..
ஆண் : ஹாங்..
ஆண் : தண்ணியில வெண்ணை எடுப்பேன்
என்னிசையை கேட்டா அண்ணன்
சேவல் முட்டை போடுமே

ஆண் : சுரங்களிலே சரங்கள் கோர்க்கும் கில்லாடி நான்
ஆண் : சுருதியிலே கிட்டப்பா எனக்கு பின்னாடிதான்
ஆண் : இசையெனும் கடலையும் கடைந்தவன்
ஆண் : கடலென்ன அதை நான் கடந்தவன்
ஆண் : எதிர்த்து பேசாதே தோல் வாயி நாலாக கிழிந்திடும்

ஆண் : தாம்தலாங்கு தக்கு தஞ்சாவூர் தவிலு
தரிகிட தரிகிட பாட்டுத்தான்
ஆண் : தாளம் ஜதியோடு தப்பாம அடிப்பேன்
தரிகிட தரிகிட தாங்கிரிட தாங்கிரிட போட்டுத்தான்..

ஆண் : காசில்லாமல் ஓசி வீட்டில்
காலம் ஓட்டும் கருங் கொரங்கு
ஆண் : மாசம் தோறும் வாடகை ஏத்தி
மனுசன புடுங்குது ஒரு உடும்பு

ஆண் : காட்டு பூதம் உன்னை இனிமேல்
வீட்டுக்குள்ளே நான் விடமாட்டேன்
ஆண் : வீட்ட அடச்சா கோர்ட்டுக்கு போவேன்
அதுவரை வாடகை தரமாட்டேன்

ஆண் : ரிகரிசரிக பதரிசரிக…
ஆண் : கதவுக்கு தாப்பா இல்லையடி பாப்பா
ஆண் : சநிபதரிக சநிபதரிக
ஆண் : கெணத்துல தண்ணி கெடைக்கல அண்ணி

ஆண் : பாபபாபநிபநி..
ஆண் : கரண்ட்டு பில்லு இன்னும் தரல இவனே
ஆண் : நிநிநிநிபபநிநி..
ஆண் : கழுத்த புடுச்சு தள்ளு உடனே..
ஆண் : ரிகரிகப கபநிதனிச….
ஆண் : ஒரு ஜாண் இடத்திலும் ஒன்பது குடித்தனம்
ஆண் : ரிகபகபநி பநிசரிசநி
ஆண் : இதுக்கோ வாடகை கொடுப்பது மடத்தனம்

ஆண் : சநிநிசபநிகபரிகபநிச
பொழப்புல கைய வச்சா ஒதப்படுவே
ஆண் : சகரிசசநி பநிசகரி
ஆண் : பொழுதுக்கும் எங்கிட்ட மிதிப்படுவே
ஆண் : காக காககா ககாகரி கரிகபா..
ஆண் : டேப்ப டேப்ப டேப்ப கொடுக்கிறேன் பா…பா பா

பெண் : காககாக காககாக ரிகரிகபா
ராக தாள பாவத்தோடு நான் இசைத்தேன்
இதயங்கள் முழுதும் சுகமழை பொழிந்திடும்
இசையெனும் அமுதில் உலகங்கள் மயங்கிடும்….

பெண் : ……………………

பெண் : வாணி சரஸ்வதி கல்யாணியே நீ
வா வா என் பாட்டிலே
அன்னை அபிராமி எந்நாளும் அருள்வாள்
வெற்றிமாலை என் தோளிலே
ஊர் யாவும் பாராட்ட சங்கீதம் பொழிந்திடும்
சிங்கார குயில் நான்

பெண் : வாணி சரஸ்வதி கல்யாணியே நீ
வா வா என் பாட்டிலே
அன்னை அபிராமி எந்நாளும் அருள்வாள்
வெற்றிமாலை என் தோளிலே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here