Singer : P. Bhanumathi

Music by : G. Ramanathan and C. R. Subbaraman

Female : Kalaimaadhum alaimaadhum irupuramum
Amarndhu thozha kadaikkan nokkum
Ulageendra unadhu ila nagaimugam kandu…
Aa…aa…
Kadaikkan nokkum ulageendra
Unadhu ila nagaimugam kandu
Ullam aanandha vellam alaimodha
Thottilittu thaalaatti
Unn mazhalai amudham unda
Malairaajan seidha maathavam
Pugazhum tharamo moovulaga maadhaa

Female : Inbam koduppaval nee
Inbam koduppaval nee
Nambinor thunbam thudaippaval nee
Ambaa
Inbam koduppaval nee
Nambinor thunbam thudaippaval nee

Female : Unn baaram unn adiyaal
Unn baaram unn adiyaal ambaa
Unn baaram unn adiyaal
Paedhai enakku
Unn paadham thunai yarivaai
Inbam koduppaval nee

பாடகி : பி. பானுமதி

இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் மற்றும் சி. ஆர். சுப்பராமன்

பெண் : கலைமாதும் அலைமாதும் இருபுறமும்
அமர்ந்து தொழக் கடைக்கண் நோக்கும்
உலகீன்ற உனது இள நகைமுகம் கண்டு…அஆ…அஆ…
கடைக்கண் நோக்கும் உலகீன்ற
உனது இள நகைமுகம் கண்டு
உள்ளம் ஆனந்த வெள்ளம் அலைமோத
தொட்டிலிட்டுத் தாலாட்டி
உன் மழலை அமுதம் உண்ட
மலைராஜன் செய்த மாதவம்
புகழும் தரமோ மூவுலக மாதா

பெண் : இன்பம் கொடுப்பவள் நீ
இன்பம் கொடுப்பவள் நீ
நம்பினோர் துன்பம் துடைப்பவள் நீ
அம்பா
இன்பம் கொடுப்பவள் நீ
நம்பினோர் துன்பம் துடைப்பவள் நீ

பெண் : உன் பாரம் உன் அடியாள்
உன் பாரம் உன் அடியாள் அம்பா
உன் பாரம் உன் அடியாள்
பேதை எனக்கு
உன் பாதம் துணை யறிவாய்
இன்பம் கொடுப்பவள் நீ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here