Singer : Vani Jairam

Music by : Kunnakudi Vaithiyanathan

Lyrics by : Trichy Bharathan

Female : Kalaimagal kaiveenai muzhanguthammaa
Kalaimagal kaiveenai muzhanguthammaa
Kalai valam naavengum peruguthammaa
Nalla kalai valam naavengum peruguthammaa

Female : Kalaimagal kaiveenai muzhanguthammaa

Female : Kalaiyil pudhumai vendumadi
Kalaiyil pudhumai vendumadi
Adhil kaalaththukku thaguntha maatrm thevaiyadi
Intha kaalaththukku thaguntha maatrm thevaiyadi

Female : Kalaimagal kaiveenai muzhanguthammaa
Kalai valam naavengum peruguthammaa

Female : Kalaimagal kaiveenai muzhanguthammaa

Female : Pudhumaiyilum pazhamai vendumammaa
Poruludanae panbbum thevaiyammaa
Pudhumaiyilum pazhamai vendumammaa
Poruludanae panbbum thevaiyammaa

Female : Idhayaththil deiva pakthi vendumammaa
Nam ennaththil unmai anbu thevaiyammaa
Idhayaththil deiva pakthi vendumammaa
Nam ennaththil unmai anbu thevaiyammaa
Aa….aa….aa….aa….

Female : Pazhayana kazhiththalum pudhiya puguththalum
Padiththa medhaigal vaarththaiyadi
Pazhayana kazhiththalum pudhiya puguththalum
Padiththa medhaigal vaarththaiyadi

Female : Pagalum iravum aadi paadiyae
Pagalum iravum aadi paadiyae
Pazhaguthal naagareegamadi adhuthaan naagareegamadi

Female : Kalaimagal kaiveenai muzhanguthammaa
Kalai valam naavengum peruguthammaa

Female : Kalaimagal kaiveenai muzhanguthammaa

Female : Kalaiyil pudhumai vendumadi
Kalaiyil pudhumai vendumadi
Adhil kaalaththukku thaguntha maatrm thevaiyadi
Intha kaalaththukku thaguntha maatrm thevaiyadi

Female : Pa dha sa ri ga ri ga sa ri saa ri ri sa
Sa dha dha sa pa dha dha pa
Sa ri sa ga pa ga ga pa ga sa

Female : Laalaalalalalaalaa

Female : Sa ri sa ga dha sa tha ga sa ri ga
Sa ri ga pa ri pa ga ri sa

Female : Laalaalalalalaalaa

Female : Ga pa dha sa ga pa ga ri ga pa dha ri sa

Female : Laalaalalalalaalaa

Female : Pa dha sa ga pa ga pa ga sa

Female : Laalaalalalalaalaa

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்தியநாதன்

பாடலாசிரியர் : திருச்சி பரதன்

பெண் : கலைமகள் கைவீணை முழங்குதம்மா
கலைமகள் கைவீணை முழங்குதம்மா
கலை வளம் நாவெங்கும் பெருகுதம்மா
நல்ல கலை வளம் நாவெங்கும் பெருகுதம்மா

பெண் : கலைமகள் கைவீணை முழங்குதம்மா

பெண் : கலையில் புதுமை வேண்டுமடி
கலையில் புதுமை வேண்டுமடி
அதில் காலத்துக்கு தகுந்த மாற்றம் தேவையடி
இந்த காலத்துக்கு தகுந்த மாற்றம் தேவையடி

பெண் : கலைமகள் கைவீணை முழங்குதம்மா
கலை வளம் நாவெங்கும் பெருகுதம்மா

பெண் : கலைமகள் கைவீணை முழங்குதம்மா

பெண் : புதுமையிலும் பழமை வேண்டுமம்மா
பொருளுடனே பண்பும் தேவையம்மா
புதுமையிலும் பழமை வேண்டுமம்மா
பொருளுடனே பண்பும் தேவையம்மா

பெண் : இதயத்தில் தெய்வ பக்தி வேண்டுமம்மா
நம் எண்ணத்தில் உண்மை அன்பு தேவையம்மா
இதயத்தில் தெய்வ பக்தி வேண்டுமம்மா
நம் எண்ணத்தில் உண்மை அன்பு தேவையம்மா
ஆ….ஆ…..ஆ…..ஆ….

பெண் : பழையன கழித்தலும் புதிய புகுத்தலும்
படித்த மேதைகள் வார்த்தையடி
பழையன கழித்தலும் புதிய புகுத்தலும்
படித்த மேதைகள் வார்த்தையடி

பெண் : பகலும் இரவும் ஆடி பாடியே
பகலும் இரவும் ஆடி பாடியே
பழகுதல் நாகரீகமடி அதுதான் நாகரீகமடி …….

பெண் : கலைமகள் கைவீணை முழங்குதம்மா
கலை வளம் நாவெங்கும் பெருகுதம்மா

பெண் : கலைமகள் கைவீணை முழங்குதம்மா

பெண் : கலையில் புதுமை வேண்டுமடி
கலையில் புதுமை வேண்டுமடி
அதில் காலத்துக்கு தகுந்த மாற்றம் தேவையடி
இந்த காலத்துக்கு தகுந்த மாற்றம் தேவையடி

பெண் : ப த ஸ ரி க ரி க ஸ ரி ஸா ரி ரி ஸ
ஸ த த ஸ ப த த ப
ஸ ரி ஸ க ப க க ப க ஸ

பெண் : லாலாலலலலாலா

பெண் : ஸ ரி ஸ க த ஸ த க ஸ ரி க
ஸ ரி க ப ரி ப க ரி ஸ

பெண் : லாலாலலலலாலா

பெண் : க ப த ஸ க ப க ரி க ப த ரி ஸ

பெண் : லாலாலலலலாலா

பெண் : ப த ஸ க ப க ப க ஸ

பெண் : லாலாலலலலாலா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here