Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Female : Aaaa….aaa…aaaa….aaa…
Aaaa…aaa….aaa…aaa….aaa…

Female : Kalaimagal kai porulae
Unnai gavanikka aal illaiyo
Vilai illaa maaligaiyil
Unnai meettavum viral illaiyo..oo

Female : Kalaimagal kai porulae
Unnai gavanikka aal illaiyo

Female : Unnidam aayiram raagangalae
Endrum unakkul aayiram geethangalae
Unnidam aayiram raagangalae
Endrum unakkul aayiram geethangalae

Female : Isai arinthoorgal meetungalen
Isai arinthoorgal meetungalen
Illai yenakkenum vazhi kaatungalen

Female : Kalaimagal kai porulae
Unnai gavanikka aal illaiyo

Female : Naan yaar unnai meetta
Varum nanmaikkum theemaikkum
Vazhi kaatta
Naan yaar unnai meetta
Varum nanmaikkum theemaikkum
Vazhi kaatta

Female : Yeno thudikkindren
Yeno thudikkindren
Athan inam theriyamal thavikkindren
Vilai illaa maaligaiyil
Unnai meettavum viral illaiyo

Female : Kalaimagal kai porulae
Unnai gavanikka aal illaiyo

Female : Sorgamum naragamum nam vasamae
Naan solvadhai un manam ketkattumae
Sorgamum naragamum nam vasamae
Naan solvadhai un manam ketkattumae

Female : Sathiyam dharmangal nilaikkattumae
Sathiyam dharmangal nilaikkattumae
Idhu thaaymayin kuralai olikkattumae

Female : Kalaimagal kai porulae
Unnai gavanikka aal illaiyo
Vilai illaa maaligaiyil
Unnai meettavum viral illaiyo..oo
Kalaimagal kai porulae

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் :
கே. வி. மகாதேவன்

பெண் : கலைமகள் கைப் பொருளே
உன்னை கவனிக்க
ஆள் இல்லையோ
விலை இல்லா மாளிகையில்
உன்னை மீட்டவும்
விரல் இல்லையோ

பெண் : கலைமகள் கைப் பொருளே
உன்னை கவனிக்க
ஆள் இல்லையோ

பெண் : {உன்னிடம்
ஆயிரம் ராகங்களே
என்றும் உனக்குள்
ஆயிரம் கீதங்களே} (2)

பெண் : இசை அறிந்தோர்கள் மீட்டுங்களேன்
இசை அறிந்தோர்கள் மீட்டுங்களேன்
இல்லை எனக்கேனும்
வழி காட்டுங்களேன்

பெண் : கலைமகள் கைப் பொருளே
உன்னை கவனிக்க
ஆள் இல்லையோ…

பெண் : {நான் யார் உன்னை மீட்ட
வரும் நன்மைக்கும் தீமைக்கும்
வழி காட்ட} (2)
ஏனோ துடிக்கின்றேன்
ஏனோ துடிக்கின்றேன்
அதன் இனம் புரியாமல் தவிக்கின்றேன்
விலை இல்லா மாளிகையில்
உன்னை மீட்டவும்
விரல் இல்லையோ

பெண் : கலைமகள் கைப் பொருளே
உன்னை கவனிக்க
ஆள் இல்லையோ…

பெண் : {சொர்க்கமும் நரகமும்
நம் வசமே
நான் சொல்வதை
உன் மனம் கேட்கட்டுமே} (2)

பெண் : சத்தியம் தர்மங்கள் நிலைக்கட்டுமே..(2)
இது தாய்மையின்
குரலாய் ஒலிக்கட்டுமே

பெண் : கலைமகள் கைப் பொருளே
உன்னை கவனிக்க
ஆள் இல்லையோ
விலை இல்லா மாளிகையில்
உன்னை மீட்டவும்
விரல் இல்லையோ
கலைமகள் கைப் பொருளே…..


tamil chat room

Added by

Admin

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here