Singer : Vani Jairam

Music by : K. Vijaya Bhaskar

Lyrics by : Kannadasan

Female : Kalaimagal uravum thirumagal varavum
Kalaimagal uravum thirumagal varavum
Avaravar vithippadi iraivanin parisu
Aaa….aaa….aa….aa…aah….aa….aa….

Female : Kalaimagal uravum thirumagal varavum
Avaravar vithippadi iraivanin parisu

Female : Varuvathu vayathu valarvathu manathu
Varuvathu vayathu valarvathu manathu
Tharuvathu kadhal peruvathu shanthi
Kalakalavenum melaadai salasslavenum neerodai
Kalakalavenum melaadai salasslavenum neerodai
Kalikkum kuruvi kulikkum aruvi

Female : Kalaimagal uravum thirumagal varavum
Avaravar vithippadi iraivanin parisu

Female : Oru murai siriththu oru murai anaiththu
Kulamurai inaippu thalaimurai valarppu
Vidivathu varai shrungaaram mudiviniloru bhoopaalam
Irandu karangal isaikkum swarangal…

Female : ………………

Female : Kalaimagal uravum thirumagal varavum
Avaravar vithippadi iraivanin parisu

Female : Idhu oru ulagam malar anai kazhagam
Kanavugal athigam kalaivathu thilagam
Idhu oru ulagam malar anai kazhagam
Kanavugal athigam kalaivathu thilagam
Iravinil oru thaenaaru uravinil aganaanooru
Kalakkum iruttil vilakku edharkku

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : கலைமகள் உறவும் திருமகள் வரவும்
கலைமகள் உறவும் திருமகள் வரவும்
அவரவர் விதிப்படி இறைவனின் பரிசு
ஆஅ….ஆஅ…..ஆ….ஆ….ஆஹ்….ஆ…..ஆ….

பெண் : கலைமகள் உறவும் திருமகள் வரவும்
அவரவர் விதிப்படி இறைவனின் பரிசு

பெண் : வருவது வயது வளர்வது மனது
வருவது வயது வளர்வது மனது
தருவது காதல் பெறுவது சாந்தி
கலகலவெனும் மேலாடை சலசலவெனும் நீரோடை
கலகலவெனும் மேலாடை சலசலவெனும் நீரோடை
களிக்கும் குருவி குளிக்கும் அருவி….

பெண் : கலைமகள் உறவும் திருமகள் வரவும்
அவரவர் விதிப்படி இறைவனின் பரிசு

பெண் : ஒரு முறை சிரித்து ஒரு முறை அணைத்து
குலமுறை இணைப்பு தலைமுறை வளர்ப்பு
விடிவது வரை ஸ்ருங்காரம் முடிவினிலொரு பூபாளம்
இரண்டு கரங்கள் இசைக்கும் ஸ்வரங்கள்…..

பெண் : …………………..

பெண் : கலைமகள் உறவும் திருமகள் வரவும்
அவரவர் விதிப்படி இறைவனின் பரிசு

பெண் : இது ஒரு உலகம் மலர் அணை கழகம்
கனவுகள் அதிகம் கலைவது திலகம்
இது ஒரு உலகம் மலர் அணை கழகம்
கனவுகள் அதிகம் கலைவது திலகம்
இரவினில் ஒரு தேனாறு உறவினில் அகநானூறு
கலக்கும் இருட்டில் விளக்கு எதற்கு…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here